1 ஜட்ஜ் = எதுக்காக உன் மனைவியை மலை உச்சில இருந்து தள்ளி விட்டே?
கைதி = அவளை வெச்சுக்காலம் தள்ள முடியலை
====================
2 டியர்! நீ ஏன் என் மேல கோபப்பட்டே?
இல்லியே! நீ தான் கோபப்பட்டே!
நோ நோ.நான் உன் மேல பட்டேன்.நீ கோபப்பட்டே
============
3 நீ எப்பவுமே பொண்ணுங்க பின்னால தான் சுத்துவியா?
ஆமா.நான் என்ன தனுஷா?அனிரூத்தா?சிவகார்த்திகே யனா?ஐ மீன் பொண்ணுங்க தேடி வரும் அழகா?
==============
4 சன்யாசி சன்னதி இருக்கும் இடத்தில் இருந்ததால மாட்டிக்கிட்டாரு.
சன்னதில இருந்தா என்ன தப்பு?
அவர் இருந்தது தீபா சன்னதி வீட்ல
===============
5 டியர்.அழகிப்போட்டில உனக்கு 10 வது இடமாமே.வாவ்!எத்தனை பேரு கலந்துக்கிட்டாங்க?
10,பேரு
===============
6 டியர்! மொட்டை மாடிக்குப்போய்ட்டு ஏன் திரும்பி வந்துட்டீங்க?
ஆல்ரெடி பக் வீட்டு ஜோடி துண்டுபோட்டுட்டாங்க
================
7 டியர்.நான் உன் அன்புக்கு அடிமை! நீ?
நான் எப்போதும் சாப்பாட்டுக்கும், நொறுக்குத்தீனிக்கும் அடிமை
===========
8 டியர்.இதுதான் உனக்கு முதல் இரவா?
நோ 6131 வது இரவு.
வாட்?
பயப்படேல்.20 வயசு.20*365 = 6130
==============
9 டியர்!உன் கண்ணாடி தோற்றது என்கண்கள் முன், உன் முகம் பார்ப்பதில்
ஓஹோ டால் அடிக்கும் வழுக்கை மண்டைனு குத்திக்காட்டறியா?நற நற
======================
10 மிஸ்! உங்களை யாராவது பிராக்கெட் போட்டுட்டாங்களா?
ஆமா. எப்படித்தெரியும்?
உங்க ஹேண்டில் நேம் வித் இன் பிராக்கெட்ல இருக்கே?(மிஸ்)
=======================
11 டியர்.தோசை சுட்டு அரைமணி நேரம் ஆகுது,,ஆறிடப்போகுது, கொண்டுவா
இருங்க. ஃபேஸ்புக்ல அப்டேடிட்டேன். லைக்ஸ் பார்த்துட்டு வர்றேன்
=======================
12 7 கழுதை வயசுன்னா எத்தன வயசு?
ஆம்பளைக்கழுதையா? பொம்பளைக்கழுதையா?
=========================
13 டியர்!உன் கண்ணாடி தோற்றது என்கண்கள் முன், உன் முகம் பார்ப்பதில்
ஓஹோ டால் அடிக்கும் வழுக்கை மண்டைனு குத்திக்காட்டறியா?நற நற
==============
14 மிஸ்! உங்களை யாராவது பிராக்கெட் போட்டுட்டாங்களா?
ஆமா. எப்படித்தெரியும்?
உங்க ஹேண்டில் நேம் வித் இன் பிராக்கெட்ல இருக்கே?(மிஸ்)
=================
15 டியர்.விஸ்வரூபம் கமல் போல் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசத்தெரியுமா?
ம்ஹூம்.ஆனா சூரசம்ஹாரம் கமல் போல் நுனி நாக்குல கிஸ் அடிக்க வேணா தெரியும்
=================
16
====டியர்.அப்பாகிட்டே.10,நிமிசம் பேசிட்டு வரேன் வெயிட்
மெதுவா.வா.அதுவரை உன் தங்கச்சிட்ட பேசிட்டு இருக்கேன்
===============
17 டியர்.சூர்ப்பனகை கேரக்டர்ல உனக்குப்பிடிச்ச அம்சம் எது?
நகை
==================
18 டாக்டர்.பாகற்காய் வறுவல் சாப்பிடும்போது கசப்பு தெரியாம இருக்க என்ன செய்யனும்?
கண்ணை மூடிட்டு சாப்பிடனும்
=================
19 டாக்டர்.முத்தம் தரும்போது ஏன் எல்லோரும் கண்ணை மூடிக்கறாங்க?
வாயை மூடிக்கிட்டா தரமுடியாதே!
===================
20 அத்தான்.லைப்ரரி போலாமா?
உன்னால இருக்க முடியுமா?சைலன்ட்டா?லொட லொடனு பேசிட்டே இருப்பியே வயலன்ட்டா?
====================
0 comments:
Post a Comment