1 வரலாறு மிஸ் வனஜா = ஆந்திராவின் புதிய தலைநகர் எது?
மாண்புமிகு மாணவன் = தெரில
அஜித்-ன் முதல் படம் எது?
அமராவதி
ஆங்க். அது!
==================
2 சைக்காலஜி மிஸ் சைலஜா = எப்பவும் நாம ஒரு லட்சியத்தோடதான் வாழனும்.
ஆ! அப்போ சம்சாரத்தை டைவர்ஸ் பண்ணிடனுமா?டீச்சர்
=================
3 டியர்.என் விரலில் அமர்ந்த பட்டாம்பூச்சி என்னை தூக்கமுடியல.
ஏம்மா.86 கிலோ வெயிட் இருக்கே.என்னாலயே தூக்கமுடியாது
================
4 நான் எப்ப்வும் சமைய்லை முடிச்ட்டா பீல் பண்ணி கவிதை எழுதுவேன்
ஓஹோ.நீங்க ஏன் பீல் பண்ணனும்? அதை சாப்பிடறவங்கதானே பீல்் ப.ண்ணனும்
===============
5 பன்றிக்காய்ச்சலால் ஹீரோ பாதிக்கப்படறாரு.இதான் ஒன் லைன்.காமெடி கதை.
ஓ.டைட்டில்?
இவனுக்கு பன்னி ல கண்டம்
===================
6 மிஸ்! எல்லா மாடர்ன் கேர்ள்ஸும். சதா லிப்ஸ்டிக்கோடயே இருக்காங்களே ஏன்?
இது நடிகை சதா லிப்ஸ்டிக் இல்லையே? அவங்கவங்க சொந்த லிப்ஸ்டிக் தான்
============
7 டாக்டர்! அமாவாசை அன்னைக்கு நைட்கூட நிலா கண்ணுக்குத்தெரியுமா?
உங்க பேர் என்ன எஸ் ஜே சூர்யாவா?
===================
8 டாக்டர்! ஃபிரண்ட்ஸ் கூட சரக்கு அடிக்கும்போது ஆத்மார்த்தமான புரிதல் ஏற்படு மாமே? நிஜமா?
ஆமா, குடிக்கற எல்லாருக்கும் அல்ப ஆயுசுன்னு
================
9 மிஸ்! மாடர்ன் பிகருங்க தாவணி போட் ஏன்.யோசிக்கறாங்க?
சின்ன துப்பட்டாவே போட மாட்டோம்.மெகா துப்பட்டாவை எப்டி?
================
10 இன்னைக்கு இன்ட்டர்வ்யூக்கு 8 பொண்ணுங்க வர்றாங்க.ஒருத்தரை செலக்ட் பண்ணனும்
அடடா.மீதி 7 பேரும் பாவம் சார்.
==============
11 டாக்டர்.பலாச்சுளை விதையை வேகவெச்சு கத்திரிக்கா குழம்போட சேர்த்து சாப்பிட்டா நல்லதா?
நல்லதுதான்.ஆனா லேசான பின் விளைவுகள் வரும்
===============
12 டாக்டர்.புட்டு சாப்ட்டா உடம்புக்கு நல்லதா?
ஆமா.இட்லியோ தோசையோ சின்ன சின்னதா புட்டு சாப்ட்டா விக்கல் வராம இருக்கும்
===============
13 டாக்டர்!நாளை மேட்ச்ல ஆஸ்திரேலியா ஜெயிச்சிடுமோங்கற பதட்டத்தில் எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை.
கால் ஓடலை சரி , கை எப்டி ஓடும்?
===================
14 சார்.நீங்க் யாரு ? ஆபீசரா? என்ன மருந்துக்கடைல செக் பண்ணிட்டு இருக்கீங்க?
மெடிக்கல் செக்கப் பண்ணிட்டு.வான்னு டாக்டர் சொன்னாரு.அதான்
================
15 நான் தான் ரெக்கார்டு நோட்ல டிக் அடிச்ட்டேனே?
வாட்சப் பைத்தியம் வஞ்சிநாதன் = டீச்சர்.2,டிக் அடிச்சாதான் ஒத்துக்குவோம்
=================
17 சார்! அடையாளமற்றிருத்தல் அதீத சுதந்திரம்..
இந்தக்கதை எல்லாம் வேணாம். ஐடெண்ட்டி கார்டு டேக் போடாம ஏன் ஆஃபீஸ் வந்தீங்க?
===================
18 உங்க ட்விட்டர் அக்கவுண்ட் ஒரிஜினலா?
ஆமா.ஏன் சந்தேகம்?
பேருக்கு முன்னால ஆக்டர் னு இருக்கே?்
=============
19 சார்.நீங்க போட்டு இருக்கும் ட்வீட்ல தெலுங்கு வாசம் வீசுதே?
ஹிஹு.மகேஷ் பாபு ட்வீட்டை ரீமேக்கிட்டேன்
===============
20 சார்.அக்கவுன்ட் ஆரம்பிச்ச.7 வது நாள் லயே 100 கோடி பாலோயர்ஸ் ! எப்டி?
படம் ரிலீஸ்.ஆகி 5 வது நாள்லயே 100 கோடி எப்டி கலெக்ட் ஆச்சோ அப்டி
================
1 comments:
சார் ,பலா விதை எந்த பின்விளைவும் கொடுக்காது. பலா சுளை கொஞ்சம் சூடானது. அதற்கான மருந்து பலா சுளையின் விதை தான். இன்றும் தஞ்சையில் பலா கொட்டை , கத்திரிக்காய் சாம்பார் வைக்கும் வழக்கம் உள்ளது.
Post a Comment