1 சம்பளம் லேட்டாதான் கிடைக்கும்.அவசர செலவுக்கு அட்வான்ஸ்.வேணா.வாங்கிக்க.
அப்போ 2,மாச சம்பளத்தை அட்வான்சா குடுங்க.ஏகப்பட்ட அவசரசெலவு இருக்கு
==============
2 ஜோசியரே!எனக்கு செவ்வாய் தோஷம் இருக்கா? ஜாதகத்தைப்பார்த்து சொல்லுங்க.
உதட்டைப்பார்த்தே சொல்றேன்.இருக்கு.இனி லிப்ஸ்டிக் போடாதீங்க மேடம்
=================
3 டாக்டர்.பாம்புக்கு மூக்கு இருக்கா?
ஆமா.டவுட்னா உங்க கூந்தல்ல தாழம்பூ சூடிப்பாருங்க.வாசம் பிடிச்சுக்கிட்டே வந்துடும்
===================
4 அய்யா சாமி! பிச்சை போடுங்க.
மாசக்கடைசி.சாரி
டேய்.பொய் சொல்லாத.நீ கவர்மென்ட் ஆபீசர்தானே?31 ந்தேதி சேலரி வந்திருக்குமே?
==================
5 டீச்சர்.அங்கயற்கண்ணி க்கு 2,சுழி ன்னா ? 3,சுழி ண்ணா?
அரைகுறை மிஸ் அம்புஜம் வில்லுஜம் = மேரேஜ் ஆகலைன்னா.2,சுழி.ஆகிட்டா 3,சுழி
==================
6 நீங்க எதையும் மேலோட்டமாக அணுகும் போக்கு எனக்குப்பிடிக்கலை.
ஓக்கே சார்.இனி FEMALE ஓட்டமாவும் அணுகிட்டா போச்சு
==============
7 யுவர் ஆனர்
உத்தம வில்லன் படத்தைத்தடை செய்யனும்
எதுக்கு?
அப்டி கேஸ் போட்டா ரிலீஸ்க்கு முன்பே ஓ சி ல போட்டுக்காட்டுவாங்க
================
8 சார்.நான் உங்க ட்விட்டர் பிரண்ட்.உங்க பேங்க்ல பர்சனல் லோன் கிடைக்குமா?
பர்சனல் லோனோ பப்ளிக் லோனோ சொந்த டிபி.வெச்சா கிடைக்கும் மிஸ்
================
9 மிஸ்!,கர்ச்சீப் கொண்டு வர்ல.ஹெல்ப் ப்ளீஸ்!
வாட்?
துப்பட்டா சும்மா கைலதானே மடிச்சு வெச்சிருக்கீங்க.குடுங்க.கை துடைச்ட்டு தரேன் # ஹோட்டல்
=================
10 டியர்.என்னை தவறாக எடை போட்டு விட்டீர்்களே?
இல்லையே?
48 கிலோ தானே நீ?
==================
11 சார்.எதுக்காக என்னை ட்ரான்ஸ்பர் பண்ணீட்டீங்க?
பேங்க் ல எல்லோரும் ட்ரான்ஸ்பேரன்ட் சேலைல வரும்போது நீங்க மட்டும் புல் கவர் பண்ணி வந்தா?
==================
12 ஜட்ஜ் = கொலையாளியை நீ பாத்துட்டதை கொலையாளி பாத்துட்டானா?
சாட்சி= அவன் கூலிங் க்ளாஸ் போட்டிருந்தான்.பாத்தானா ?இல்லையா?,நான் பார்க்கல
=================
13 லேடி =,சுவாமி! தொடு சிகிச்சைன்னா என்ன?
சாமியார் = இப்டி எட்டக்கா நின்னா எப்டி?கிட்டக்கா வாம்மா!
================
14 I LOVE Uங்கறது கேள்வியில்லையே பிறகு எதுக்கு அதற்கு பதில் எதிர்பார்க்கனும் ?
மிஸ்! ரிசல்ட்டை சொல்லிட்டா அடுத்த எக்சாம் எழுதப்போவோம்
============
15 சார், எல்லோரும் படத்தை ஆஹா ஓஹோனு புகழ்றாங்க, நீங்க சுமார்னுசொல்றீங்களே?
==================
17 ஜட்ஜ் = 742 கோடி எப்டி வந்தது?
கைதி = சன் பிக்சர்சாஸ் 100 கோடி ஹீரோவை வெச்சு 7 படம் எடுத்துது.7*100=700, 42 வட்டி
20 டியர், அதெப்பிடி வாரா வாரம் சலிக்காம உப்புமா செய்யற?
இல்லியே? ரவையை ஜல்லடைல சலிச்ட்டுதானே பண்றேன்?
கவர் கைக்கு வந்திருந்தா நான் கூட பிரமாதம்னு சொல்லிடுவேன்
===================
16 கல்யாணத்தை ஏன் கால் கட்டு னு சொல்றாங்க?
ஏன்னா பிகருக்கு பண்ற.எல்லா கால் இனி கட் ஆகிடும் .அதான் call cut கால்கட்டு.புரிஞ்சுதா என் கமர்கட்டு
ஏன்னா பிகருக்கு பண்ற.எல்லா கால் இனி கட் ஆகிடும் .அதான் call cut கால்கட்டு.புரிஞ்சுதா என் கமர்கட்டு
==================
17 ஜட்ஜ் = 742 கோடி எப்டி வந்தது?
கைதி = சன் பிக்சர்சாஸ் 100 கோடி ஹீரோவை வெச்சு 7 படம் எடுத்துது.7*100=700, 42 வட்டி
===================
18 பிரபல சினிமா விமர்சகர்னு உங்களுக்கு ப்ரியா பால்கனில தனியா சீட் கொடுத்திடுவாங்களா?
ப்ரியாவோட அம்மா ஒத்துக்க மாட்டாங்க
==================
19 டியர். என் டிரஸ் எப்படி இருக்கு?
தாறுமாறு
ப்ரியாவோட அம்மா ஒத்துக்க மாட்டாங்க
==================
19 டியர். என் டிரஸ் எப்படி இருக்கு?
தாறுமாறு
அவ்ளவ் நல்லாருக்கா?
ம்ஹூம். கலைஞ்சிருக்கு
==============
20 டியர், அதெப்பிடி வாரா வாரம் சலிக்காம உப்புமா செய்யற?
இல்லியே? ரவையை ஜல்லடைல சலிச்ட்டுதானே பண்றேன்?
==============
0 comments:
Post a Comment