1 நடிகை கிட்டே வாண்டடா வணக்கம் வெச்ட்டு/ வால்போஸ்டர கேட்டுட்டு “ஹய்யா நான் நடிகைட்ட பேசிட்டேன்”ன்னு புளகாங்கிதப்படுவான் நெட் தமிழன்
======================
2 பொண்ணுங்க FB ல காலை வணக்கம்னு டைப் பண்ணினா “உங்க கையெழுத்து அபாரம் மேடம்”னு சொல்ல ஒரு கூட்டம் இருக்குது.டேய் ஏண்டா இப்டி?
===================
3 யோக்கியன் ட்வீட்சை மட்டும் படிச்ட்டு பொய்ட்டே இருப்பான். மொள்ளமாரிங்கதான் ஃபேக் அக்கவுண்ட்டா இருக்குமோ?னு பயப்படுவான்
==================
4 என்னைப்பிடிச்சவங்க ஆர்டி செய்யவும்னு ஒர் பொண்ணு சொன்னா , என்னைப்பிடிக்காதவங்க ஆர்டி செய்யவும்னு பையன் சொன்னா ஆர் டி அள்ளும்
=================
5 தெரிவை =மீனம்மா கயல் #,தெரிஞ்சு வை
============
6 யார் யார் எல்லாம் ஆள் மாத்தறாங்க?டிபி மாத்தறாங்க?ஹேன்டில் மாத்தறாங்கனு கண்டுபிடிக்கவே ஒரு குழு வெச்சுக்கனும் போல
==============
7 யார் யார் எல்லாம் ஆள் மாத்தறாங்க?டிபி மாத்தறாங்க?ஹேன்டில் மாத்தறாங்கனு கண்டுபிடிக்கவே ஒரு குழு வெச்சுக்கனும் போல
================
8 அன்பே! இன்று உன் கூந்தலில் அரப்பு கலந்த சிகைக்காய் வாசம் #
இன்று உலக நுகர்வோர் தினம்
+ வாசம் பிடிக்கும் வஞ்சிநாதன் தினம்
================
9
தமிழ் மிஸ் தன்யா = அரிவை ,தெரிவை என்ன வித்யாசம்?
லொள் மாண்புமிகு மாணவன் = 412 கிமீ டீச்சர்
====================
10 அன்பே!நீ நடந்துவரும் பாதையில் நான் பூக்களை மட்டுமே போட்டு வைத்தேன்.நீ ஊசி நூல் கொண்டு ஒவ்வொரு பூவா கோர்த்துக்கொண்டே வருகிறாயே?
==============
11 ஒரு பொண்ணு க்கு நல்ல சவுரி கொடுக்கும் தன்னம்பிக்கை எந்த சுயமுன்னேற்ற புத்தகத்திலும் கிடைக்காது.""
==================
12 எந்த ஊர்ல எப்போ தியேட்டருக்குப்போனாலும் மொத போணி நாமாத்தான் இருக்கோம்.பூரா பயலுக்கும் பொழப்பு இருக்கும் போல்
================
13 25 வருசத்துக்கு முன் மெகா ஹிட் ஆன படத்தை 10 டைம் பார்த்து சலிச்ட்டு இதையா கொண்டாடுனாங்க.மொக்கைனு சலிச்சுக்குவான் நெட் தமிழன்
==============
14 பிரதி பா = ஜெராக்ஸ்பா # சபாஷ் துபாஷ்
===================
15 தியேட்டருக்குள்ளே வந்ததும் லவ் ஜோடி எங்கே இருக்கோ அதுக்குப்பின் வரிசை சீட் ல உக்காந்து (2)படம் பார்க்கறக்கே ஒரு கூட்டம் இருக்கு
==============
16 இந்தப்பொண்ணுங்க சன்டே கூட கோயிலுக்குப்போறாங்க.சாமிக்கு ஒரு நாள் கூட லீவ் விடமாட்டாங்க போல.பாவம்
============
17 நான் 15 நிமிஷமா டி எல் பாத்துட்டிருக்கேன்.ஒரு ஜப்பான் தமிழர் 13 நிமிசத்துல 18 பொண்ணுங்களுக்கு மென்சன் போட்டு பேசிட்டிருக்காரு.2,கைல டைப்?
============
18 என்னதான் பொண்ணுங்க மூக்கும் முழியுமா இருந்தாலும் அவங்க போடும் ஸ்மைலில மூக்கு இருக்காது :)
பசங்க சுமாரா இருந்தாலும் மூக்கு இருக்கும் ;-)
=============
19 கூந்தல் அழகிகளுக்கு ஒரு விண்ணப்பம்.முக்காவாசி முகத்தை கூந்தலே மறைச்சிக்குது.தமிழன் எப்படி உங்க முகத்தை ரசிப்பான்?
==================
20 ஃபிகருக்கு பின்னாலயே போய் ஃபாலோபண்ணிட்டு முன்னால திடீர்னு போய் நின்னு “ உங்களை இது வரை முன்னே பின்னே பார்த்ததே இல்லையே?”ங்கறான்
=====================
0 comments:
Post a Comment