1 டாக்டர்.எனக்கு உடம்பு பூரா அடிபட்டிடுது அடிக்கடி.
ஏன்?
அடிக்கடி ஜோக்ஸ் படிச்சு மொட்டை மாடில இருந்து விழுந்து புரண்டு சிரிப்பேன்
==============
2 டாக்டர். கட்டவெரல்ல கல்லுகுத்துனா கல்லீரலுக்கு நல்லதாமே?நிஜமா?
யோவ்.அப்போ பாம்பு கொத்தி வாய்ல நுரை வந்தா நுரையீரலுக்கு நல்லதா?
==============
3 நர்ஸ் நளினா = ஒரு மணி நேரமா ரிசப்ஷன்ல வெயிட் பண்றீங்க.எந்த டாக்டரைப்பார்க்கனும்?
லொள் ஆள் = செல் போன் சார்ஜ் ஏத்த வந்தவனுங்க=
===============
4 என் பேரு பன் பேபி.என் தங்கச்சி பேரு பப்ஸ் பாபி
ஓஹோ.வெஜிடபிள் பப்சா? எக் பப்சா?=
==============
5 வழக்கமா பொண்ணு கூட தனியா பேசனும்னுதானே மாப்ளை கேட்பாரு?
ஆமா.ஆனா இவரு கூச்ச சுபாவியாம்.பொண்ணோட தங்கச்சியும் இருக்கனும்கறாரு
==============
6 ஆபீஸ் டைம் ல லேடி ஸ்டாfஸ் கிட்டே பேசிட்டிருக்கக்கூடாது.
அட போங்க சார்.ஸ்கூல் ல படிக்கும்போதும் இதான் சொன்னாங்க.நாங்க எப்போதான் முன்னேற?
================
7 ஒல்லியா ஒரு சின்ன வீடு வெச்சிருந்த நீங்க இப்போ குண்டா ஒரு சின்ன வீடு வெச்சிருக்கீங்களே?
சின்னக்கோடு பக்கம் பெரிய கோடு போடும் டெக்னிக்தான்
==================
8 ஜோசியரே! நீங்க சொன்னபடி கல்யாண முருங்கைப்பூ வை டெய்லி கூந்தல் ல வெச்சேன்.மேரேஜ் ஆகிடுச்சு.
குட்.
டைவர்ஸ் ஆக ஏதாவது பூ இருக்கா?
==================
9 அளவு சாப்பாடு எவ்ளவ்?
ஏ சி ரூம்ல சாப்ட்டா 100 ரூபா.சும்மா FANமட்டும் போதும்னா 80 ரூபா.
FAN ,லைட் எல்லாம் ஆப் பண்ணிடுங்க.60 ரூபா.ok?
==============
10 நீ ஏன் பொண்ணுங்க பின்னாலயே சுத்திட்டு இருக்கே?
ஜோடியா போலாம்னு கூடவே நடப்பேன்.அவங்க பயந்து வேகமாப்போவாங்க.பின் தங்கிடறேன்
================
11 பொண்ணு மாமிச மலை மாதிரி இருக்கே மாமா?
போட்டோ அனுப்பும்போதே என் பொண்ணு ஒரு குணக்குன்று னு சொல்லி இருந்தேனே மாப்ள?
=================
12 டியர்.நான் ஓக்கே சொல்லலைன்னா சூசைட் அட்டெம்ப்ட் பண்ணுவீங்களா?
ச்சே ச்சே அடுத்த சைட்க்கு அட்டெம்ப்ட் .ஆனா அந்த மடம் ஆகாட்டி சந்தைமடம்
===============
13 குருவே! சம்பிராதய படி எண்ணெய் சட்டி கழுவுனா எமனுக்கு ஆகாதாமே?
இப்டியே வேலை செய்ய முடைப்பட்டு எதுனா சாக்குபோக்கு சொல்.ஊரே உனை கழுவி ஊத்தும்
===============
14 நீங்க ஜி மெயில் யூஸ் பண்றீங்களா? ஹாட் மெயிலா?
அஃபிசியலா ஜி மெயில், வாட்சப் வீடியோக்கு ஷேரிங்க்கு ஹாட் மெயில், மேட்சுக்கு மேட்ச்
======================
15 பெண்டிங்க் ஒர்க்ஸ் எல்லாம் முடிச்ட்டேன்.
ஓஹோ. ஆஃபீஸ் ஒர்க்கா?
இல்லை. ஹேர்பின் பெண்ட் மாதிரி இருக்கும் இடை பற்றிய கவிதை ஒர்க்ஸ்
=====================
16 நெத்தில நாமம் போட்ட பெண்கள் பார்த்ததில்லை.ஏன்?
பொதுவா பொண்ணுங்களுக்கு ஆம்பளை நெத்தில நாமம் போட்டுத்தான் பழக்கம்
=================
17 ஒரு சில பாடல்கள் கேட்குறப்ப அப்ப செய்துட்டு இருக்குற வேலைய ஒரு நிமிஷம் மறக்கடிச்சிடுது
என்ன வேலை?
பாட்டு கேட்கற வேலைதான்,ஹிஹி
======================
18 டியர்,சாம்பார்ல சால்ட் கம்மியா இருக்கு.
சாரிங்க,வந்திருப்பது உங்க வீட்டு சொந்தம்தானேன்னு அ”சால்ட்”டா இருந்துட்டேன்
======================
19 வழிவதை அனுமதிக்காத பெண்ணிடம், யாரும் வாலாட்டுவதில்லையாமே?ஏன் அப்டி?
என்ட்ரி குடுக்கும்போதே கேட்டை படீர்னு சாத்துனா எப்டி வருவான் தமிழன்?
===============
20 டாடி.ராமர் ஏன் நம்மை மாதிரி இல்லாம பச்சை கலர் ல இருக்காரு?
ஏன்னா அவர் தான் "எவர் க்ரீன் ஹீரோ" ஆச்சே?
====================
=================
0 comments:
Post a Comment