1 எடிட்டர் சார்.அன்புடன் அந்தரங்கம் பகுதில கேள்வி கேட்கும் பொண்ணுங்க எல்லாம் நிஜம்னு நம்பமுடியல.
சோ வாட்?
போன் நெம்பர் குடுங்க .பார்ப்போம்
===============
2 நீச்சல் போட்டில ஓடி வந்து கத்தி அடிக்கனும்.முதல் பரிசு 10,000 ரூபா.
ரொம்ப கம்மியா இருக்குங்க்ளே? 100 கோடி ,150 கோடி எல்லாம் வராதா?
=============
3 எஞ்சினியர் மாப்ளை தான் வேணும்னு ஏம்மா அடம் பிடிக்கறே?
மேரேஜ் ஆன பின் எப்பவும் அவங்கதான் வஞ்சிnear ஆக இருப்பாங்க.
====================
4 டாக்டர்.பலாச்சுளைல தேன் தடவி சாப்பிட்டா என்ன ஆகும்?
கை எல்லாம் பிசுபிசுப்பு ஒட்டிக்கும்
===============
5 ஜட்ஜ் = ரேப் பண்ணதுக்கு நீ சொல்லும் சால்ஜாப்பை ஏத்துக்க முடியாது.கி"ரேப்" ஜூஸ் குடிச்சாங்காட்டி ரேப் எண்ணம் வருமா?
==============
6 டாக்டர்.பன்றிக்காய்ச்சலுக்கு ஊசி போட வெட்னரி டாக்டர் கிட்டேயா போகனும்?
தள்ளி நில்லும்மா.ரொம்ப கிட்டே வந்து எனக்கு தொத்திக்கப்போவுது
==================
7 சகாப்தம் வெற்றி பெறும்னு என் உள் மனசு சொல்லுது.
ஓஹோ! உங்க உள் மனசு எப்பவும் இப்படித்தானா?இப்படித்தான் எப்பவுமா மேடம்?
=================
8 சார்.யோகா கிளாஸ்.வந்த ஹசீனாவைக்காணோம்.
யோவ்.சிரசாசனம் பண்ணிட்டிருக்கும்போது அது அனிஷா (HASINA -ANISHAH)
==============
9 மிஸ்! உங்க உடம்பு பூரா டாட்டு மயமா இருக்கே?ஏதாவது வேண்டுதலா?
நோ.என் ஒவ்வொரு லவ் பெய்லியருக்கும் ஒரு டாட்டு.காதலுக்கு மரியாதை
================
10 திருப்பதி போய் மொட்டை போடலாம்னு இருக்கேன்.
அடடா.ஒரு பொண்ணை லவ் பண்ணு.அவளே சுத்தமா அடிச்சு விட்ருவா"
==================
11 மிஸ்! ம்யூச்சுவல் போன் செக்கிங் ஸ்கீம்ல சேர விருப்பமா?
அது என்ன?
உங்க போனைக்குடுங்க.என் போன் நெம்பர் அடிச்சி செக் பண்றேன்.
==================
12 அத்தான்.சூப்பர் சிங்கர் ஆகனும். விஜய் டி வி போகட்டுமா?
ஆ பு வே! கண்டவன்லாம் கமென்ட் அடிப்பான்
==============
13 சார்.இலக்கியம் நல்லாருக்கனும்கறதுக்காக நீங்க என்ன செஞ்சிருக்கீங்க?
எந்த நாவலும் நான் எழுதலை.அதுவே இலக்கியத்துக்குச்செய்த பெரிய சேவை தான்
===============
14 ஜட்ஜ் = சம்பவம் நடந்த அன்னைக்கு நீ எங்கே இருந்தே?
கைதி = லாஜிக் இல்லா கொஸ்டீன் யுவர் ஆனர்.சம்பவம் நடந்த இடத்துல தான் இருந்தேன்
===============
15 மிஸ்! என் லைப் பார்ட்னரா வர்றீங்களா?
ஸ்லீப்பிங் பார்ட்னர்னா ஓக்கே==============
==============
16 மாப்ளை.பொண்ணு மைதா மாவு மாதிரி செம கலர்னு சொல்றேன்.வேணாம்கறீங்க்ளே?
மைதா மாவில் கொழுப்பு ஜாஸ்தினு டாக்டர் எச்சரிச்சாரே?
================
17 டாக்டர்.பொண்ணுங்க அரிசி அதிகமா சாப்டா,கல்யாணத்தன்னைக்கு மழை வரும்ன்னு சொல்றாங்க.அப்படியா?.
சுகர் வேணா வரும்.மழை எப்டிம்மா.வரும்?
==============
18 ஹலோ சார்.உங்க செக் பவுன்ஸ் ஆகிடுச்சு.
பிட்ச் சரி இல்லைனு நினைக்கேன்.20 கிமீ தள்ளி வேற பேங்க்ல போட்டுப்பாருங்க
=============
19 DR்.எந்த ஹோட்டல்க்கு போனாலும் ஸ்வீட் சோம்பு எடுக்கிற புத்தி மட்டும் மாறல..இது நார்மலா?
மிஸ் நிர்மலா!,சொம்போட தூக்கிட்டு வந்தா.வம்பு தான்
===============
20 அத்தான்.எனக்குள் ஒருவன்....
இன்னைக்குத்தானே ரிலீஸ்,இப்பவே பார்க்கனுமா?
டேய், மரமண்டை.நான் மாசமா இருக்கேன்
=================
0 comments:
Post a Comment