1 கங்காரு க்கு சுகப்பிரசவம் ஆகிடுது.எப்படி வாழ்த்து சொல்லனும்?
கங்காருஜெய் ரிலேசன்ஸ்
================
2 காட்டுக்குள்ளே தேனை தேடித் தேடி அலுத்துட்டேன்."தேன் எங்கே கிடைக்கும்?
முதல்ல கரடியைத்தேடுங்க.கரடி இருந்தா1 கிமீ ல் தேன் இருக்கும்
================
3 டியர், ஃபோன் நெம்பர் கேட்டா உன் ஃபோனையே தர்றியே? நீ வள்ளல் பரம்பரையா?
சாரி, எனக்கு நெம்பர் தெரியாது.நீயே பார்த்துக்கோ, ஹிஹி
===================
4 டாக்டர்!கோவம் வரும்போது கொட்டாவி விட்டா கோவம் எல்லாம் காணாம போயிடுமா?
தெரிலயே,இப்போ எனக்குக்கோபம் வருது.கொட்டாவி விடுங்க, லெட் செக்
=====================
5 மிஸ்! உங்க ஹேண்டில்ல த ஏஞ்சல்னு இருக்கே? தேவதை அழகா?
ச்சே,ச்சே அந்த ஆங்கிள்ல பார்க்காதீங்க. அங்க்கிள்.ஜெல் கம்பெனில ஒர்க்கிங்
==================
6 டாக்டர்.உணவே மருந்துன்னு என் வீட்டுக்காரர்ட்ட ஏன் சொன்னீங்க?
என்ன ஆச்சு?
சாப்பாட்டுக்குப்பதிலா சரக்குதான் அடிக்கறாரு
=====================
7 டியர்,உன் பெட் நேம் என்ன?
பெட் நேம் அம்மு , சேர் நேம் ஜம்மு , சோபா நேம் பொம்மு,இப்டி ஒவ்வொரு இருக்கைல இருக்கும்போதும் ஒரு பேர்
=====================
8 அன்புமணி =அப்பா ! கதம் கதம் படத்தை எதிர்த்து போராட்டம் பண்ணலாமா?
ராம்தாஸ் = எதுக்கு?
டைட்டில்லயே தம் இருக்கே?
===============
9 அடிக்கடி என் வீட்டுக்காரர் பேபிட்ட போன்ல பேசறார்.
உன் பேபிட்டதானே?
நோ.பன் பேபிட்ட
===================
10 மேடம்.உங்க மெட்டி பத்தின கீச்சுகளைப்படிச்சபின் தான் என் சம்சாரம் மெட்டியே போட ஆரம்பிச்சிருக்காங்க.
ஓ.ஏன் ?அவங்களுக்கு சுயபுத்தியே இல்லையா?
=================
11 சப்பாத்திக்கள்ளியை கொதிக்கற எண்ணெய் வடசட்டில போட்டுட்டேன்.
அடடா என்ன ஆச்சு?
பூரி கள்ளி ஆகிடுச்சு
=================
12 டாக்டர்.டெய்லி குஷ்பூ இட்லி சாப்ட்டா நல்லதா?
ஆமா.குஷ்பூவோட பல்ஸ்க்கும் சுந்தர் சியோட பர்சுக்கும் நல்லது
=================
13 மேடம்.10 விரல்லயும் மோதிரம் போட்டிருக்கீங்களே?
ஒவ்வொரு கல்யாணத்துக்கும் ஒரு ரிங்
============
14 டாக்டர்.பேஷண்ட்க்கு் ஷாக் ட்ரீட்மென்ட் குடுக்கலாமா?வேண்டாமா?னு எதை வெச்சு தீர்மானிப்பீங்க?
கரண்ட் இருக்கா?இல்லையா?ங்கறதை வெச்சு
================
15 டியர்.தாலி ஒரு புனிதமான பொருள்.
தெரியும்.அதான் டெய்லி ஆபீசுக்கு போகும்போது பூஜை ரூம்ல வெச்ட்டு போய்டுவேன்
==================
16 ஜட்ஜ் = டிகிரி ஹோல்டரை மட்டும் தான் ரேப் பண்ணுவியா?அது ஏன்?
கைதி= கற்றோரை கற்றோரே காமுறுவர்,யுவர் ஆனர்===
==============
17 ஜட்ஜ் -என்னம்மா சொல்றே?உன் பர்சை பஸ் ல ஒருத்தன் நைசா பிக்ஜாக்கெட் அடிச்ட்டானா?எப்டி?
லேடி-அதான் நைசா ன்னு சொன்னேனே?புளி போட்டு விளக்கனுமா?
==============
18 உன் புருசன் வாரா வாரம் சன்டே மட்டும் வீட்டுக்கு வருவாரா?ஏன்?
லீவிங் டுகெதர் ஆப் லிவ்விங் டுகெதர் வாழ்க்கை வாழறார்.ஹிஹி=
===================
19 சென்சார் = உங்க படத்துல யாருமே டிரஸ் போடலையே ஏன்?
காஸ்ட்யூம் டிசைனர் ஓவர் சம்பளம் கேட்டாரு.கிடக்குது கழுதைனு..==
==============
20 அத்தான்.தாலி மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கா?
ம்.5 பவுன் தாலி ,செயின் 5 பவுன்.அடமானம் வெச்சா நம்பிக்கையா 2 லட்சம் கிடைக்கும்
==================
0 comments:
Post a Comment