1 ஜட்ஜ் = யோகாசனம் கத்துக்க வந்த 187 பொண்ணுங்களை எப்டி கரெக்ட் பண்ணுனீங்க?
விக்ரம் சவுத்ரி = இதுவும் ஒரு வகை உரசாசனம் னு சொல்லிிட்டேன்
விக்ரம் சவுத்ரி = முத டைம் போய்ட்டு வந்தப்ப வீட்டு வாசல்ல "நன்றி! மீண்டும் வருக" போர்டு
===================
4 சன் டிவி பட்டிமன்றத்தில் லேடி = என் மாமியார்,மாமனாரை நான் அன்பா அம்மா,அப்பானு தான் கூப்பிடுவேன்
அய்யய்யோ,அப்போ புருசனை அண்ணா?ன்னா கூப்பிடுவீங்க்?
அடேங்கப்பா, மோடி மாதிரி பிரதமர் , ஜனாதிபதி தான் வேணுமா?
மனசுக்குள்ளே பெரிய வெற்றிவிழா கமல்னு நினப்பு.நீ கிணத்து ல குதி.கரை ஏறுனா நீச்சல் தெரியும்னு அர்த்தம் ,உன் பாடி கரை ஒதுங்கினா நீச்சல் தெரியாதுன்னு அர்த்தம்
அப்போ கொத்தில் இருந்து உருவி உதிரி ஆக்கிக்கறேன்.
விக்ரம் சவுத்ரி = இதுவும் ஒரு வகை உரசாசனம் னு சொல்லிிட்டேன்
==============
2 ரேப் செஞ்ச லேடியை டெய்லி 3 வருசமா ஏன் ரேப்டு?
================
3 ஹீரோ ஏன் ஹீரோயின் கன்னத்தை அடிக்கடி கடிக்கறாரு?
முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேனு ஹீரோயினும் ,ஒரு ரீலுக்கு ஒரு கிஸ் சீன் வேணும்னு ஹீரோவும் அடம் பிடிச்சா வேற்அ என்ன பண்ண?===================
4 சன் டிவி பட்டிமன்றத்தில் லேடி = என் மாமியார்,மாமனாரை நான் அன்பா அம்மா,அப்பானு தான் கூப்பிடுவேன்
அய்யய்யோ,அப்போ புருசனை அண்ணா?ன்னா கூப்பிடுவீங்க்?
==============
5 கல்யாணமாலையில் ஃபிகரு =எங்க அம்மா,அப்பா ,பாட்டியை பார்த்துக்கும் பொறுப்பான பையன் வேணும்
ஏம்மா, வேலைக்காரன் வேணும்னு சொல்லு
==============
6 மாப்ளை சரக்கடிச்சுட்டு எப்பவும் பாழுங்கிணத்தோரம் படுத்துக்கிடக்காரே?
மாப்ளை “வெல் செட்டில்டு”ன்னு சொன்னமே?
==============
7 மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்கும் அரசு வேலை உள்ள மாப்ளை வேணும்.
=============
8 டாக்டர்.எனக்கு நீச்சல் தெரியுமா? தெரியாதா?ங்கறதே மறந்துடுச்சு.
==========
9 டியர்,நித்யா மேனன் முகத்தைப்பார்க்கவே பிடிக்கலை, எப்படித்தான் ரசிக்கறாங்களோ?
நாங்களும்தான் முகத்தைப்பார்க்கலை, ஆனா ரசிக்கலையா?
===========
10 எப்பவும் பொண்ணுங்க பின்னால சுத்திட்டேதான் இருப்பியா?
நோ நோ காலைல 6 டூ 8 , மாலைல 5 டூ 7 மட்டும் தான் மிஸ்
===============
11 சார், நீங்க காபிக்கடை தானே வெச்சிருந்தீங்க? இப்போ ஏன் டீக்கடை வெச்சிருக்கீங்க?
அப்போ விஜய் ஃபேன், இப்போ மோடி fan
================
12 டாக்டர், தூங்கிட்டு இருக்கும்போது என்னை எழுப்புனா வெடுக்னு கோபம் வந்திடுது.
ஏம்மா.அதுக்கு ஏன் நடு ராத்திரில என்னை எழுப்புனே?
========================
13 சார், உங்க பட ட்ரெய்லரை திருப்பி திருப்பி பார்த்திட்டிருக்கேன்.
ஏம்மா? வழக்கமா வசனம் தான் புரியாது,இப்போ ட்ரெய்லருமா?
=================
14 க்ளைமாக்ஸ் சீன் ஷூட் பண்ணும்போது ஏன் ஹீரோவை மலை உச்சில இருந்து தள்ளி விட்டீங்க?
டைரக்டர் = ஹீரோயினை தள்ளிட்டுப்போகப்பார்த்தாரு
====================
15 டியர்,விட்டுக்கு ஏன் கூட்டிட்டுப்போக மாட்டேங்கறீங்க?அதைப்பார்த்தா உங்களை இன்னும் பிடிக்குமே?
ஹவுஸ் ஓனர் பையனை பிடிச்ட்டா?
==============================
16 சார்.உங்க பட ட்ரெய்லரோ ,டீசரோ வர ஏன் லேட் பண்றீங்க?
எதோட காப்பி னு டக்னு கண்டுபிடிச்சுடறாங்க
=============
17 கொத்தா இருக்கும் திராட்சை் வாங்குனா கிலோ 75 ரூ.உதிரியா இருக்கும் பழம் வாங்குனா கிலோ 40,ரூ
=============
18 மிஸ்! உங்க வீட்டுக்கு யார் வந்தாலும் ரஸ்னா கலந்து கொடுப்பீங்களாமே?ஏது அவ்ளவ் காசு?
வந்தவங்க கிட்டேயே வாங்கிக்குவேன்.20 ரூ
============
19 டாக்டர், கை கட்டை விரலின் நீளமும் , மூக்கின் நீளமும் ஒரே மாதிரி இருக்குமாமே?அளந்து பார்த்தேன்.சரி வர்லையே?
சும்மா அளக்காதீங்க
=============================
20 சன் டிவி குட்டிசுட்டியில் லேடி = என் புருசன் ரொம்ப சிம்ப்பிளா இருப்பது எனக்குப்பிடிக்காது
கிராண்டா 2 சம்சாரம் கட்டிக்கிட்டா okவா?
=======================
0 comments:
Post a Comment