Tuesday, March 17, 2015

விஜய் ஃபேன் , மோடி ஃபேன் என்ன வித்தியாசம்?

1  ஜட்ஜ் = யோகாசனம் கத்துக்க வந்த 187 பொண்ணுங்களை எப்டி கரெக்ட் பண்ணுனீங்க?


விக்ரம் சவுத்ரி = இதுவும் ஒரு வகை உரசாசனம் னு சொல்லிிட்டேன்

==============


2 ரேப் செஞ்ச லேடியை டெய்லி 3 வருசமா ஏன் ரேப்டு?


விக்ரம் சவுத்ரி = முத டைம் போய்ட்டு வந்தப்ப வீட்டு வாசல்ல "நன்றி! மீண்டும் வருக" போர்டு

================

3 ஹீரோ ஏன் ஹீரோயின் கன்னத்தை அடிக்கடி கடிக்கறாரு?



முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேனு ஹீரோயினும் ,ஒரு ரீலுக்கு ஒரு கிஸ் சீன் வேணும்னு ஹீரோவும் அடம் பிடிச்சா வேற்அ என்ன பண்ண?


===================
4 சன் டிவி பட்டிமன்றத்தில் லேடி = என் மாமியார்,மாமனாரை நான் அன்பா அம்மா,அப்பானு தான் கூப்பிடுவேன்
அய்யய்யோ,அப்போ புருசனை அண்ணா?ன்னா கூப்பிடுவீங்க்?


==============


5 கல்யாணமாலையில் ஃபிகரு =எங்க அம்மா,அப்பா ,பாட்டியை பார்த்துக்கும் பொறுப்பான பையன் வேணும்
ஏம்மா, வேலைக்காரன் வேணும்னு சொல்லு


==============


6 மாப்ளை சரக்கடிச்சுட்டு எப்பவும் பாழுங்கிணத்தோரம் படுத்துக்கிடக்காரே?
மாப்ளை “வெல் செட்டில்டு”ன்னு சொன்னமே?


==============

7 மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்கும் அரசு வேலை உள்ள மாப்ளை வேணும்.


அடேங்கப்பா, மோடி மாதிரி பிரதமர் , ஜனாதிபதி தான் வேணுமா?


=============

8 டாக்டர்.எனக்கு நீச்சல் தெரியுமா? தெரியாதா?ங்கறதே மறந்துடுச்சு.



மனசுக்குள்ளே பெரிய வெற்றிவிழா கமல்னு நினப்பு.நீ கிணத்து ல குதி.கரை ஏறுனா நீச்சல் தெரியும்னு அர்த்தம் ,உன் பாடி கரை ஒதுங்கினா நீச்சல் தெரியாதுன்னு அர்த்தம்


==========




9 டியர்,நித்யா மேனன் முகத்தைப்பார்க்கவே பிடிக்கலை, எப்படித்தான் ரசிக்கறாங்களோ?
நாங்களும்தான் முகத்தைப்பார்க்கலை, ஆனா ரசிக்கலையா?


===========


10 எப்பவும்   பொண்ணுங்க  பின்னால   சுத்திட்டேதான்   இருப்பியா?

நோ  நோ   காலைல   6  டூ  8  , மாலைல    5   டூ 7  மட்டும்  தான்  மிஸ்



===============


11   சார், நீங்க  காபிக்கடை தானே   வெச்சிருந்தீங்க?  இப்போ  ஏன்  டீக்கடை  வெச்சிருக்கீங்க?

அப்போ விஜய்  ஃபேன்,  இப்போ   மோடி  fan


================

12  டாக்டர், தூங்கிட்டு  இருக்கும்போது   என்னை  எழுப்புனா   வெடுக்னு  கோபம்   வந்திடுது.


ஏம்மா.அதுக்கு  ஏன்   நடு ராத்திரில  என்னை  எழுப்புனே?


========================


13  சார், உங்க  பட ட்ரெய்லரை திருப்பி  திருப்பி பார்த்திட்டிருக்கேன்.


ஏம்மா?  வழக்கமா  வசனம் தான்   புரியாது,இப்போ ட்ரெய்லருமா?





=================


14   க்ளைமாக்ஸ்  சீன்   ஷூட்  பண்ணும்போது  ஏன்  ஹீரோவை  மலை  உச்சில இருந்து  தள்ளி  விட்டீங்க?


டைரக்டர் = ஹீரோயினை தள்ளிட்டுப்போகப்பார்த்தாரு


====================


15  டியர்,விட்டுக்கு  ஏன் கூட்டிட்டுப்போக மாட்டேங்கறீங்க?அதைப்பார்த்தா  உங்களை இன்னும்  பிடிக்குமே?


ஹவுஸ்  ஓனர் பையனை  பிடிச்ட்டா?


==============================

16  சார்.உங்க பட ட்ரெய்லரோ ,டீசரோ வர ஏன் லேட் பண்றீங்க?
எதோட காப்பி னு டக்னு கண்டுபிடிச்சுடறாங்க


=============


17 கொத்தா இருக்கும் திராட்சை் வாங்குனா கிலோ 75 ரூ.உதிரியா இருக்கும் பழம் வாங்குனா கிலோ 40,ரூ


அப்போ கொத்தில் இருந்து உருவி உதிரி ஆக்கிக்கறேன்.


=============
18 மிஸ்!  உங்க   வீட்டுக்கு   யார்  வந்தாலும்  ரஸ்னா  கலந்து  கொடுப்பீங்களாமே?ஏது  அவ்ளவ்  காசு?

வந்தவங்க  கிட்டேயே   வாங்கிக்குவேன்.20 ரூ


============


19   டாக்டர், கை  கட்டை  விரலின்  நீளமும் , மூக்கின்  நீளமும்   ஒரே  மாதிரி   இருக்குமாமே?அளந்து  பார்த்தேன்.சரி  வர்லையே?

சும்மா அளக்காதீங்க



=============================

20  சன் டிவி குட்டிசுட்டியில் லேடி = என் புருசன்   ரொம்ப சிம்ப்பிளா  இருப்பது  எனக்குப்பிடிக்காது

கிராண்டா  2 சம்சாரம்  கட்டிக்கிட்டா  okவா?


=======================

0 comments: