1 மேடம்.மேரேஜ் ஆன நீங்க FB ல சிங்கிள் னு.ஸ்டேட்டஸ் போட்டிருக்கீங்க?
புருசன் ஆபீஸ்க்கு போய்ட்டார்.வீட்ல நான் சிங்கிளா இருக்கேன்னு அர்த்தம்
அப்டியே மேல போய் தேவி அபிராமி ல தேடிப்பாரும்மா
டியர்.நீ ஒரு முத்தம் தந்தா 2முத்தம் இலவசம்
காதலி சைவமா? அசைவமா?,னு எப்டி கண்டுபிடிக்க?
ம்.20 ரூபா காசு குடுங்க.பஸ்.சார்ஜ்.அப் & டவுன்.எங்க அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட்
கே வி ஆனந்த் = 2ம் கலந்து கட்டி அடிச்ச புத்தம் புதிய காப்பி.ஹிஹி
சாரி.கூப்பிடவே மாட்டேன்
ஓஹோ! அப்ப எதுக்கு தனியா வரனும்?
சைவ சமயபுரமா?வைணவ சமயபுரமா?
தோல்வி வந்தாலும் திண்டாட மாட்டேன்.வெற்றி வரும்போதும் கொண்டாடமாட்டேன்
இல்லியே.என் சம்சாரம் டெய்லி அடிக்குதே?
ஓஹோ.அப்போ 2 மாசம் லீவ் வேணும் சார்.பாட்டிக்கு உடம்பு சரி இல்லை
மிஸ்டர் மாட சாமி! உங்களை சுருக்கி சாரி உங்க பேரை சுருக்கி மாடுனு கூப்பிடவா?
புருசன் ஆபீஸ்க்கு போய்ட்டார்.வீட்ல நான் சிங்கிளா இருக்கேன்னு அர்த்தம்
============
2 இன்ஸ்பெக்டர்.அபிராமி தியேட்டர் ல என் கற்பை தொலைச்ட்டேன்
===============
3 ஜவுளிக்கடை ஓனர் பொண்ணை லவ்வினா எப்படி பேசுவாரு?
===============
4
அடிக்கடி கடிச்சு வெச்சா அசைவக்காதலி
=================
5 டியர்.சொன்னபடி பீச்க்கு வந்துட்டியே?
==============
6 சார்.அனேகன் cloud atlas.படத்தோட காபியா?,நெஞ்சம் மறப்பதில்லை காப்பியா?
=============
7 சார்.நீங்க பொண்ணுங்களை எப்டி கூப்டுவீங்க?
================
8 டியர்.என்னை நம்பி தனியா எங்கே வேணா வரலாம்.கற்போட திருப்பி அனுப்புவேன்.
================
9 சமயபுரம் ஒரு டிக்கெட் குடுங்க.
===============
10 ஜட்ஜ் = கனரா பேங்க்ல.1000 கோடி கடன் வாங்கி ஏன் திருப்பி கட்டலை?
டெக்கான் க்ரானிக்கல் ஓனர் = அப்டியே திருப்பி 0001 கோடி கட்டிடவா?
டெக்கான் க்ரானிக்கல் ஓனர் = அப்டியே திருப்பி 0001 கோடி கட்டிடவா?
=================
11 டாக்டர்,அடிக்கடி டெய்ரி மில்க் சாக்லெட் சாப்ட்டா ஃபிகர் செட் ஆகுமா?விளம்பரத்துல வருதே?
ஃபிகர் செட் ஆகுதோ இல்லையோ சுகர் செட் ஆகும்
===================
12 டியர், பீச்சுக்கு வர்லையா?
உன் மேல படும்போது....
எல்லாரும் மும்முரமா மேட்ச் பார்த்துட்டு இருக்காங்க, மொட்டை மாடிக்கே வந்துடுங்க
=================
13 டியர்,நான் உனக்குத்தந்த லவ் லெட்டர் ப்யூர்லி பர்சனல்.யார் கிட்டயும் காட்டிடமாட்டியே?
ம்ஹூம்,விஜய் டிவி ல மட்டும் காட்னேன் # நீயா? நானா
ம்ஹூம்,விஜய் டிவி ல மட்டும் காட்னேன் # நீயா? நானா
===============
14 அத்தான், நான் கோபப்படும்போது , உங்க மேல எரிச்சல்படும்போது,ஆத்திரப்ப் படும்போது நடிக்க மாட்டேன், நீங்க?
==================
15 சார்.3 ஹாட்ரிக் கொடுத்தும் சக்சஸ் பார்ட்டி வைக்கலையா?
=================
16 உங்களை அடிச்சுக்க யாராலும் முடியாது.
=================
17 ஏப்ரல் மாசம் யாருக்கும் இன் க்ரீமென்ட் கிடையாது.ஜூன் மாசம் தான்.
=============
18 மிஸ்! மீனலோசனி!,உங்களை சுருக்கி மீனா னு கூப்பிடவா?
=====================
19 சார்.எல்லா ஹீரோக்களும் படத்தை பிரமோட் பண்ண என்னென்னமோ பண்றாங்க.நீங்க எதுவுமே பண்றதில்லையே?
நான் படத்துல நடிக்கறதே ஒரு புரமோசன் தான்
நான் படத்துல நடிக்கறதே ஒரு புரமோசன் தான்
=================
20 டாக்டர்.எந்த நிறத்தில் cooldrinks குடிக்கிறோமோ அழுதோம்னா அதே நிறத்தில்தான் கண்ணீர் வருமா?
ஏம்மா எப்போ பாரு அழுகாச்சி.சிரிக்கவே மாட்டீங்ளா?
ஏம்மா எப்போ பாரு அழுகாச்சி.சிரிக்கவே மாட்டீங்ளா?
=========================
0 comments:
Post a Comment