1 டியர், யார் கிட்டேயும் குழைய மாட்டோம், எங்க பரம்பரைல யாருமே அப்டித்தான்.
ஓஹோ. சாப்பாடு கூட குழைய விட மாட்டீங்களா?பருக்கையா இருக்கு
================
2 டியர், எப்பவும் என்னை திட்டிட்டேஇருக்கீங்களே? நல்லதா 4 வார்த்தை பேசுனா என்ன?
நல்லகாலம்பிறக்குது,னு சொல்ல நான் என்ன குடுகுடுப்பைக்காரனா?====================
3 டாக்டர்.பொண்ணுங்க அரிசி அதிகமா சாப்டா,கல்யாணத்தன்னைக்கு மழை வருமாமே?நிஜமா?
மஞ்சக்காமாலை வேணா வரும்.மழை எப்டிம்மா வரும்?
==================
4 சரித்திரம் - வரலாறு என்ன-வித்தியாசம்?
நயன் தாரா வுக்கு 2 லவ்வர் என்பது வரலாறு.
1 1/2 கோடி சம்பளம் வாங்கிய முதல் தமிழ் நடிகை -சரித்திரம்
==================
5 டாக்டர்.எனக்குத்தூக்கத்துல கனவு வர மாட்டேங்குது.
அட போம்மா.அவனவன் தூக்கம் வர மாட்டேங்குதுனு புலம்பறான்
==============
6 டாக்டர்.என் சம்சாரத்துக்கு மூக்குத்தி குத்தினா எனக்கு கவர்மென்ட் ஜாப் கிடைக்கும், அதிர்ஷ்டம் வரும்கறாங்க?
யோவ்.மூக்குல ரத்தம் வரும்
================
7 டாக்டர்.என் எதிரே ஆம்பளை நின்னாக்கூட எனக்கு பொண்ணு மாதிரியே தெரியுது?கண் குறைபாடா?
தெரியல.டாக்டர்ட்ட கேளுங்க.நான் நர்ஸ்
=================
8 டியர்.நீ கோபமா இருக்கும்போது ஒரு கிஸ் கொடுத்ததும் உடனே சமாதானம் ஆகிட்டியே?
ம்க்கும்.இல்லைன்னா விடிய விடிய சமாதானப்படுத்திட்டே இருப்பீங்க
===============
9 டாக்டர்.பசிக்கி ஆனா சாப்பிட பிடிக்கல
அந்த டிபன் பாக்சை இந்தப்பக்கம் தள்ளும்மா.நானாவது சாப்பிடறேன்.10 நிமிசம் முன் தானே 10 பூரி சாப்ட்டே?
=============
10 டாக்டர்.பலாப்பழம் சாப்ட்டா கில்மா மூடு வருமாமே? நிஜமா?
அதென்ன பலான பழமா?மூடு வர? முழு பழத்தையும் நீ ஒருத்தனே சாப்ட்டா பேதி வேணா வரும்
=============
11 டியர்.லவ் பண்ணும்போது ஏன் கண்ணை மூடிக்கறீங்க?
ஏன்னா இது கண் மூடித்தனமான காதல்
==================
12 பாட்ட ரசிக்கணும்ன்னா கண்மூடித்தனமா கேட்கணுமா?
ஆமா.ஆனா டிரைவிங்க்ல இருக்கும்போது அப்டி பண்ணக்கூடாது
==================
13 ஆபீஸ் மீட்டிங்கில் டேமேஜர் = நான் 2 மணி நேரமா நடத்துன win win situation . தீம் புரிஞ்சுதா?
தலை தான் விண் விண் னு வலிக்குது
=====================
14 டாக்டர்.மீன் சாப்பிட்ட உடனே தண்ணி குடிச்சா மீனுக்கு உயிர் வந்துடுமா?
எதுக்கும் சுடு தண்ணியாக்குடிம்மா.செத்துடும்
===============
15 மாப்ளை.என் பொண்ணை உலகம் தெரியாம வளர்த்துட்டேன்.
மாமா.அது கூடத்தேவலை.சமையல் செய்யத்தெரியாமயும் வளர்த்திட்டீங்க
==============
16 மிஸ்! எதுக்காக என்னை பளார் பளார்னு 4 டைம் அறையறீங்க?
டைம் கேட்டியே? 4 1/2,சிம்பாலிக் ஷாட்
===========
17 சன் டிவில ரொம்ப நேரமா என்ன தேடறீங்க?
சின்ன பாப்பா, பெரிய பாப்பா -னு சொன்னாங்க.2 பெரிய பீப்பாங்கதான் இருக்கு, பாப்பா எங்கே?
===================
18 ஜட்ஜ் = புதிய தலைமுறை ஆஃபீசை தாக்கிய ஆட்களை ஏன் நீங்க தடுக்காம வேடிக்கை பார்த்தீங்க?
போலீஸ் = வேடிக்கை எம் வாடிக்கை
====================
19 டாக்டர், பப்பாளிக்காய் பால் 3 நாள் தொடர்ந்து குடிச்சா அல்சர் குணம் ஆகிடுமாமே?
ஆமா, ஆனா தமிழன் அந்தப்பால்லயும் அஸ்கா கலப்பானே?
======================
20 டியர், இன்னைக்கு எங்க வீட்ல அப்பாவும் , அண்ணனும் இல்லைனு எப்டித்தெரியும்?
மகளிர் தின வாழ்த்து சொல்ல போயிருப்பாங்கனு கெஸ்சிங்
=======================
0 comments:
Post a Comment