1 டியர், எனக்காக எல்லாத்தையும் விட்டுத்தருவீங்களா?
ம்ஹூம், அதெல்லாம் முடியாது. வேணும்னா எழுதி வெச்ச விட்டு 4 தரேன்
இல்லையே? எல்லா குடிகாரனும் நைட் என்ன உளறுனானோ அதையே தான் விடிஞ்சும் உளறுவான்
தெரிலயே?
அது தெரியலை.ஆனா செம்பட்டை முடி ஆகிடும் மேடம்.
ட்வீடஸ் பிடிக்கலைன்னா படிக்காம விட்ருங்க.எதுக்கு அந்தப்பொண்ணை கொலை பண்ணனும்?
ஏன்?
யோவ்.உனக்கு அப்போ தூக்கமே வராதே?
டி எம் க்கு பதில் வர்லைன்னா வேற என்ன செய்ய? # சன்னியாசி
நைட் போர்ன்பிலிம் பார்த்திருப்பீங்க.இறங்கி இருக்கும்
டயலாக் புரியாதுங்க.சீன் வேணா புரியும்.அதாவது என்ன பேசறாங்கனு புரியாது.என்ன பண்றாங்கனு தெரியும்
டி எம் க்கு பதில் வர்லைன்னா வேற என்ன செய்ய? # சன்னியாசி
pig ment ஏத்தறதுக்கும் இதுக்கும் என்னம்மா சம்பந்தம்?
வருசா வருசம் புது சம்சாரம்னா உரசலாம்
ம்ம் ,அப்டி செஞ்சா ஒரிஜினல் ஓனர் ஆப் த போட்டோ உதைப்பானே?
டேய் லூசு.ஏதாவது கட்சிக்காக செஞ்சாலாவது பேப்பர்ல போடுவான்
ஏம்மா.காபியே மெல்லக்கொல்லும் விஷம் தான்
ச்சே ச்சே.நான் பயப்படலை.உன் பாலோயர்சை நினைச்சேன்
திரிவேணிசங்கமக்கடல் மச்சக்கன்னி னா மட்டும் 3 சுழி
ம்ஹூம், அதெல்லாம் முடியாது. வேணும்னா எழுதி வெச்ச விட்டு 4 தரேன்
=================
2 குடிகாரன் பேச்சு விடிஞ்சாப்போச்சு என்பது உண்மையா?
=================
3 மைக்ரோ சாப்ட்வேர் எஞ்சினியரா சன்னி லியோன் நடிச்சா காஸ்ட்யூம் எப்படி இருக்கும்?
கேள்வியிலேயே பதிலும் இருக்கு
==================
4 டாக்டர்.காம்ப்ளானை கூந்தல்ல தடவுனா வேகமா முடி வளருமா?
==============
5 யுவர் ஆனர்.கருணைக்கொலை சட்டப்படி தப்பா?ரைட்டா?
=================
6 சினி பீல்டு பொண்ணை லவ் மேரேஜ் பண்ணது தப்பாப்போச்சு.
முதல் இரவுக்கு அதிக எதிர்பார்ப்பில்லாம வாங்க ங்குது
===============
7 டாக்டர்.வயித்து வலி வந்தா மல்லாக்கப்படுத்துத்தூங்கனுமா? குப்புறக்காப்படுத்தா?
=================
8 குருவே! ஆசிரமத்தில் இருக்கும் பெண்களை ஏன் அன்பாலோ பண்றீங்க?
====================
9 டாக்டர்.டெய்லி காலைல போர்ன்விட்டா குடிச்சும் எனக்கு போன் வெயிட் ஏறலை.ஏன்?
==============
10 மிஸ்டர்.உனக்கு ஹாலிவுட் படம்லாம் புரியுமா?
=================
11 குருவே! ஆசிரமத்தில் இருக்கும் பெண்களை ஏன் அன்பாலோ பண்றீங்க?
========================
12 டாக்டர்.டையிங் மாஸ்டரா திருப்பூர் ல வேலை செய்யறவருக்கு பன்றிக்காய்ச்சல் வருமா?
========================
13 டியர்.கல்யாணமான புதுசுல வெளில எங்கே போனாலும் உரசிக்கிட்டே நடப்பீங்க?இப்போ கண்டுக்கறதே இல்லையே?
=============
14 டியர்.உங்க போட்டோ க்ளிக்சை எல்லாம் ஏதாவது போட்டிக்கு சப்மிட் பண்ணலாமில்ல?
======================
15 டியர்.என்னை லவ் பண்ணலைன்னா என்னை நானே சிலுவைல அறைஞ்சுக்குவேன்.
==============
16 டாக்டர்.நான் டெய்லி ரெண்டாவது டிகாஷன்ல தான் காபி குடிப்பேன்.அது விஷம்னு சொல்றாங்களே நிஜமா?
===================
17 டியர்.பப்ஸ்.சாப்பிடும்போது ஏன் சிந்திட்டே சாப்டறே?
நான் எது சாப்ட்டாலும் கீழே சிந்தி ,சிதறிட்டே சாப்பிடுவேன்னு தான் சிந்து னு பேர்
நான் எது சாப்ட்டாலும் கீழே சிந்தி ,சிதறிட்டே சாப்பிடுவேன்னு தான் சிந்து னு பேர்
===================
18 டியர்.லவ் பண்றப்ப வாங்குன 50,000 ரூபா கடனை எப்போ தருவீங்க?
காதலியிடம் வாங்கிய கடனும்,வடக்குப்பட்டி ராமசாமிக்கு குடுத்த கடனும் ஊ ஊ
காதலியிடம் வாங்கிய கடனும்,வடக்குப்பட்டி ராமசாமிக்கு குடுத்த கடனும் ஊ ஊ
===================
19 டியர்.என் டிபி யைப்பாத்து பயந்துட்டீங்களா?
================
20 டீச்சர்.மச்சக்கன்னி க்கு 2 சுழி ன வா? 3 சுழி ண வருமா?
==========================
0 comments:
Post a Comment