1 இந்த க்ரீமை தடவுனா உடம்பில் உள்ள தேவை இல்லாத முடி எல்லாம் நீங்கிடும்.
dr.தேவையான முடி எது?தேவை இல்லாத முடி எது? னு எப்டி கண்டு பிடிக்க?
அக்சரா = யோவ்.வேணும்னா ஸ்விம்மிங் டிரஸ்ல வர்ற மாதிரி எடுத்துக்கோ
ஓ.தாராளமா.அது போக இன்னும் கூட இடம் இருக்கு மேடம் ( கற்பனை)
பஸ்சில்
சாரி.பெண்களுக்கு முன்னுரிமை வேணும்கறீங்க.லவ் புரபோஸ்ல மட்டும் பேக் அடிச்சா எப்டி?
இல்லையே.7 இருக்கே?
பார்க்கறவங்க கண்களை குளம் ஆக்கனும்னு புரொடியூசர் சொன்னாரு
சார்.எம் டி க்கு செம லாஸ்னு பொய்யா பேப்பர்ல போட்ரவா?இப்போ அதான் ட்ரெண்டு
கைதி = மேரேஜ் ஆகும் வரை தொடக்கூடாதுனு சத்தியம் வாங்கி இருந்தா
ஹூம்.எல்லாப்பொண்ணுங்களும் இதே கேள்வியைக்கேட்டா எப்டி?
dr.தேவையான முடி எது?தேவை இல்லாத முடி எது? னு எப்டி கண்டு பிடிக்க?
=================
2 டைரக்டர் -மேடம் இந்த சீன்ல சேலை கொஞ்சம் விலகுன மாதிரி கிளாமர் காட்டனும்.
====================
3 சார்.குழந்தையை மடில வெச்சுக்கறீங்களா?
====================
4 டியர்.உங்கப்பா வீக்லி மேகசின் எடிட்டரா?
ஏன் கேட்கறீங்க?
ஏன் கேட்கறீங்க?
வாரம் 1 கிஸ்.தான்னு அடம் பிடிக்க நீ என்ன வார இதழா?
===========
5 காதலை ஆண் தான் முதல்ல சொல்லனும்.
===============
6 மச்ச சாஸ்திரப்படி உனக்கு 5 மச்சம்தான் இருக்கும்.
நம்ப முடியலை.இடம் சுட்டி பொருள் விளக்கவும்
===============
7 ஹீரோயின் அடிக்கடி வெங்கச்யம் அரியற மாதிரி சீன் வருதே எதுக்கு?
==================
8 எம் டி = சம்பளம் கட்டுபடி ஆகலைன்னா பேப்பர் போட்ருங்க
==================
9 மிஸ்! உங்களைப்போன ஜென்மத்தில் லவ் பண்ணின மாதிரியே ஃபீல் ஆகுது.
அப்டியா? அடுத்த ஜென்மத்தில் மீண்டும் சேர்வோம்,இப்ப ஆளை விடு
====================
10 டியர், அடுத்த ஜென்மத்துலயும் நான்தான் உங்க சம்சாரமா வரனும்.
என்ன ஆச்சு?
10 டியர், அடுத்த ஜென்மத்துலயும் நான்தான் உங்க சம்சாரமா வரனும்.
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் துரத்திட்டே இருக்க நீ என்ன ஜென்மச்சனியா?
========================
11 என் தங்கச்சி கிட்டே ஏன் கொஞ்சிக்கொஞ்சிப்பேசறீங்க?
போன ஜென்மத்துல அவ தான் என் ஒயிஃப், நீ மச்சினி.இந்த ஜென்மத்தில் மாறிடுச்சு
====================
12 சார்,போன ஜென்மத்துக்கதைல நடிச்சீங்களே? சம்பளம் வாங்கியாச்சா?
அடுத்த ஜென்மத்தில் தான் கிடைக்கும் போல.12 வது டைமா செக் ரிட்டர்ன்
===================
13 1000 ஜென்மங்கள் கதையை ரீமேக் பண்றோம்
சார்.இது லோ பட்ஜெட், 998 ஜென்மத்தை கட் பண்ணிட்டு 2 ஜென்மம் மட்டும் எடுப்போம்
====================
14 டியர்.நான் தான் உங்க போன ஜென்ம சம்சாரம்,ஐ லவ் யூ.
பார்த்த படத்தையே ஏன் திருப்பிப்பார்க்கனும்?னு யோசிக்கேன்
==================
15 டாக்டர்.என் 2 பசங்களுக்கும் சின்ன நெல்லிக்காய் தரலாமா?,பெரிய நெல்லியா?
சிம்ப்பிள்.சின்னவனுக்கு சின்ன் நெல்லி ,பெரியவனுக்கு பெரிய நெல்லி
சிம்ப்பிள்.சின்னவனுக்கு சின்ன் நெல்லி ,பெரியவனுக்கு பெரிய நெல்லி
=================
16 என் மனசை ரொம்ப பாதிச்ச கதையை படமா எடுத்தேன்.
புரொடியூசர் வாழ்க்கையையே பாதிச்சிடுச்சு
================
17 அமைச்சரே! மாதம் மும்மாரி பொழிகிறதா?
மன்னா! டங்கா மாரி தான் நாலா திசைகளிலும் பொங்கி வழிகிறது
==============
18 டியர்.என் கிட்டே உங்களுக்குப்பிடிச்ச அம்சம் 1,சொல்லுங்க.
ஒத்தைப்படைல சொல்ல முடியாதே?ரெட்டைப்படைல சொல்லட்டா?
ஒத்தைப்படைல சொல்ல முடியாதே?ரெட்டைப்படைல சொல்லட்டா?
====================
19 ஜட்ஜ் = கண் எதிரே காதலி ஆத்துல அடிச்ட்டு போனப்ப பாத்துட்டு சும்மா இருந்தியாமே ஏன்?
===============
20 டியர்.நான் தானே உங்க முத காதலி.
====================
0 comments:
Post a Comment