1
டாக்டர்! துளசி சாப்பிட்டா தொண்டைக்கு நல்லதா?
துளசியோ ,கார்த்திகாவோ அடம் பிடிக்காம சாப்பிட்டா ராதாவுக்கு நல்லது
===================
பாதிரியார் = நீ கடைசியா செஞ்ச பாவம் என்ன?
ஒரு மாதிரி யார் = அபிலாஷா வின் முதல் பாவம் டிவிடி ல 3 டி ல பார்த்தேன்
=================
3 டீச்சர்.காட்டேரி க்கு சின்ன ரி வருமா? பெரிய றி வருமா?
ஏரியில் குளிச்ட்டு இருந்தா காட்டேரி. நீ படுத்திருக்கும் கட்டில் ல ஏறி வந்தா COTடேறி
==================
4 சுவாமி! என் அறிவுக்கண்ணை நீங்க தான் திறந்து வைக்கனும்!
அட இரம்மா, இப்போதான் ஆசிரமத்தையே திறந்து வெச்சிருக்கேன்
===========
5 டாக்டர்! பீர் குடிச்சா உடம்பு குண்டாகும்னாங்க, ஆகலை?
பீர் மட்டும் குடிச்சா தொப்பை வரும், நீங்க விஸ்கி, பிராந்தி எல்லாம் அடிச்சா?
=============
6 சுவாமி! என் அறிவுக்கண்ணை நீங்க தான் திறந்து வைக்கனும்!
அட இரம்மா, இப்போதான் ஆசிரமத்தையே திறந்து வெச்சிருக்கேன்
=================
7
அட இரம்மா, இப்போதான் ஆசிரமத்தையே திறந்து வெச்சிருக்கேன்
===========
5 டாக்டர்! பீர் குடிச்சா உடம்பு குண்டாகும்னாங்க, ஆகலை?
பீர் மட்டும் குடிச்சா தொப்பை வரும், நீங்க விஸ்கி, பிராந்தி எல்லாம் அடிச்சா?
=============
6 சுவாமி! என் அறிவுக்கண்ணை நீங்க தான் திறந்து வைக்கனும்!
அட இரம்மா, இப்போதான் ஆசிரமத்தையே திறந்து வெச்சிருக்கேன்
=================
7
டாக்டர்! பீர் குடிச்சா உடம்பு குண்டாகும்னாங்க, ஆகலை?
பீர் மட்டும் குடிச்சா தொப்பை வரும், நீங்க விஸ்கி, பிராந்தி எல்லாம் அடிச்சா?
================
8 சார்.உங்க நாவல் படிச்சேன்.உங்க எழுத்துல ஒரு தடுமாற்றம் தெரியுதே?
அது ஜாக்கிங் போய்க்கிட்டே எழுதுனது
================
9 மார்கழி மாசம் கோலம் போடும் பொண்ணுங்களை ரசிப்பவன் இலக்கியப்பத்திரிக்கை ஆரம்பிச்சா என்ன பேரு வைப்பான்?
கோலச்சுவடு
=================
10 அத்தான்.காலண்டர் ல கெட்டநாள் எப்போன்னு பார்க்கச்சொல்றீங்களே எதுக்கு?
நல்ல நாளும் அதுவுமா இதெல்லாம் வேணாம்னியே?
================
11 டியர்.முதன் முதலா ஹோட்டல் வந்திருக்கோம்..ஆசையா ஏதாவது பேசேன்.
ஆனியன் தோசை 1 ஆர்டர் பண்ணுங்க
===============
12 டியர்.பீச் க்குப்போக 5 ரூபா தானே டிக்கெட்.அதைக்கூட என் கிட்டே கேட்கறீங்க்ளே?
நீ தானே சொன்னே.எனக்காக நேரத்தை மட்டும் செலவு செஞ்சாப்போதும்னு
==================
13 மிஸ்! எப்பவும் சுடி ல புல்லா கவர் பண்ணி வருவீங்க.திடீர் னு தொடை தெரிய மிடி ல வந்திருக்கீங்க?
ஹிஹி.இது thigh (தை) மாசம்.மேட்சுக்கு மேட்ச்
=================
எப்பவும் வாய் ல லட்டு ஜிலேபி மைசூர்பாக் னு மிதக்கிட்டே (மென்னுக்கிட்டே) இருந்தா அது ஸ்வீட் வாய் ஸ் ஆகிடுமா?
===============
15 டியர்.பீரோவை எதுக்கு பெட்ரூம்ல இருந்து ஹால் க்கு மாத்திட்டீங்க?
வீட்டுக்கு யார் வந்தாலும் உன் சேலை கலெக்சனை காட்டிடற
==============
16 எம் டி = பொண்ணுங்க 12 பேரையும் நான் இண்ட்டர்வ்யூ பண்ணிக்கறேன்.நீங்க ஆண்களை கவனிச்சுக்குங்க.
எனக்கும் ஒரு வாய்ப்பு குடுங்க சார்
===============
17 சார்.உங்க அடுத்த நாவல் என்ன கரு?னு முடிவு பண்ணியாச்சா?
ஏதோ 1,ஆனா ஏதாவது பிரச்னையை கிளப்பி சர்ச்சை உருவாக்கனும்
================
அறிவுக்கொழுந்துகளை பசங்க பெரிதா விரும்புவதில்லை.ஏன்?
பசங்க என்னைக்கு பொண்ணுங்க கிட்டே மூளையை சிலாகிச்சாங்க?
===============
டியர்.உப்புமா கிளறும்போது கல் உப்பு போடாம ஏன் தூள் உப்பு போடறே?
அப்போதான் நைஸ் உப்பு மா னு பேர் கிடைக்கும்
=================
20 டியர்.பார்ட்டி ல் எப்பவாவது நான் முட்டாள்தனமா ஏதாவது பேசுனா எனக்கு ஒரு சிக்னல் குடுங்க.
ம்.அதுக்கு நீ பேசாமயே இருந்துட்டா சவுகர்யம்
================
0 comments:
Post a Comment