1 ஸ்கூட்டியை ஓவர்டேக் பண்றவன் புத்திசாலி.
2 அடி கேப் விட்டு பின்னாலயே போறவன் பாக்யசாலி
சரிக்கு சமமா கூடவே போறவன் சாமார்த்தியசாலி
=============
2 நடப்பது
ராம ராஜ்யம்.டெல்லிக்கு ஒபாமா வருகைக்காக குரங்குகளை விரட்றாங்களாம்.இது
ஏதோ சாமி குத்தம் ஆகப்போகுது னு ஜோசியர் மோடியை எச்சரிக்கலை?
============
3 எனக்குத்தெரிஞ்ச வரை வாட்சப்பால ்
1 புது புது பிகரு நெம்பர் க்ரூப் அட்மின் மூலம் கிடைக்குது
2,நெட் ல வரும் புது பிட் ,செல்பி கில்மா
==============
4 தேசிய அளவில் உடலுறுப்பு தானத்தில் தமிழகம் ""முதலிடம்""# காதலுக்காக இதயத்தை குடுத்த கணக்கு பார்த்தா உலகத்துலயே தமிழன் தான் முதல்ல
===========
5 3ஷா வை விட 9 தாரா 3 மடங்கு அழகி என கணக்குப்போடுவதும் ஒரு அரித்மேட்டிக் மிஸ்கால்குலேசனே!
===============
6 வீர பாண்டியக்கட்டபொம்மனே இப்ப இருந்தாக்கூட எமி ஜாக்சனின் ஆடைக்குறைப்பை எதிர்த்திருப்பாரா?என்பது சந் தேகமேஏ!
===========
7 தமிழனின் மிகப்பெரிய பலமும் ,பலவீனமும் ஒன்றே! தன் மனதுக்குப்பிடித்த பெண்ணுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிப்பது!
============
8 சம்சாரத்துக்கு ,சமையலுக்கு உதவியா காய்கறி அரிந்து தரும் புருசன் கூட ஒரு அரிஞனே!# அறிவோம் அறி(ரி)ஞர்கள்
================
9 அம்மா வின் விருப்பம் = பொங்கி எழு மனோகரா!
சம்சாரத்தின் விருப்பம் = சோறு பொங்கிய பின் எழுப்பி விடு புருஷா!
===========
10 கூந்தல் நீளமா இருக்கும் பெண் வேணும்னு தமிழன் தேடறான், இதுல சோகம்
என்னான்னா அவனுக்கு வாய் நீளமா இருக்கும் பொண்ணுதான் கிடைக்குது
==================
11 ஆர்யா யார் கூடக்கூத்தாடினாலும் கிசு கிசு எழுதும் காரியத்தில் கண்ணாயிரு
================
12 மாமா பொண்ணைக்கூட்டிட்டு ஒரு முறையாவது மகாபலிபுரம் போகாதவனும் ,அத்தை
பொண்ணைக்கூட்டிட்டு ஊட்டி போகாதவனும் வாழ்நாள் பூரா வருத்தப்படுவான்
==================
13 எனக்கும் , பொண்ணுங்களுக்கும் ஆகாதுன்னு ஒருத்தர் வாய் சொல்லிட்டு இருந்தா அவர் கை ஏதாவது ஜடையைப்பிடிச்சு இழுத்துட்டு இருக்கும்
==============
14 இந்தியாவுக்கு வந்துட்டார் ஒபாமா!
ஆனாலும் எங்க வீட்ல எப்பவும் போல் உப்புமா!
================
15 பெரும்பாலான காதலிங்க கிட்டே காதலன் சொல்ற அழகுப்பொய்- எனக்குள்ளே ஒரு குழந்தை ( மனசு ) ஒளிஞ்சிட்டு இருக்கு
==============
16 சப்போஸ் சம்ரிதா அழகிய பெண்ணா இருந்தா ஹேண்ட்சம் ரிதா என அழைக்கலாம்
=============
17 சம்சாரம் கூட சண்டை போடனும்னு முடிவு பண்ணிட்டா முதல் கட்டமா குழந்தையை மாமியார் வீட்ல விட்டுட்டு வந்துடனும்
==============
18 அன்பே! நிர்மலா! உன் தொண்டையில் ஏன் எப்போதும் இருமலா! உனக்கும் சிரப்பு வரவேற்பு அளிக்கிறேன். டானிக் குடி !
=============
19 ஒபாமா வும் மோடியும் கட்டிப்பிடிச்சு கொடுக்கும் போஸ் இருவர் படத்தில் மோகன்லால்(எம்ஜிஆர்) , பிரகாஷ்ராஜ்(கலைஞர்) போஸ் போல் இருக்கு
=================
20 ஒ!பாமா! பாமாயில் வாங்க ரேஷன் கடைக்குப்போலாமா?ன்னு மொக்கைக்கவிதை எழுதுனாக்கூட அதை ஒபாமா டேக்ல போட்டுடுவாங்க போல
=================
2 comments:
அருமை அண்ணா...
ரசிக்க வைத்தது...
Nice Post
-- Please Follow my blog
bharatkumarr.blogspot.in
Post a Comment