1 பெரிய கம்பெனி என்று நம்பி உங்கள் உழைப்பை நீண்ட காலம் வீணடித்து விடாதீர்கள் # உதா விக்ரம்
=============
2 திரைக்கதையின் பலவீனத்தையும் மீறி ஐ வெற்றி பெற்றால் அது முழுக்க முழுக்க விக்ரம் ன் உழைப்புக்கான மரியாதை நிமித்தமான வெற்றியே!
============
3 காதலை வெளிப்படுத்த நினைக்கும் தோழியிடம் "டார்லிங் ! போலாமா?"னு கேட்கவும்.முறைச்சா அது ஒரு சினிமா என் க.வெட்கத்தில் சிரிச்சா 143 சொல்க!
=============
4 புத்திசாலிப்பெண்களின் தற்காப்பு ஆயுதம் அண்ணா.அண்ணாமலை ,அண்ணாதுரை தவிர மற்றவர்கள் எப்படி எதிர்கொள்வது என்பதை் இன்னும் கண்டுபிடிக்கவே இல்லை
===========
5

மீடியாக்களின் விமர்சனத்தை பணம் கொடுத்து மாற்றி விடலாம்.மக்களின் மவுத் டாக்கை யாராலும் மாற்றி விட முடியாது
=============
6 இயக்குநர் ஷங்கர் பர்சனலாக என்னை அலைபேசியில் அழைத்தார்.என் பெயரைச்சொன்னேன்.ராங் ந(ம்)பர் என வைத்து விட்டார்
==============
7 மாடி
வீட்டில்ி இருக்கும் பிகரை சைட் அடிப்பது உயர்ந்த ரசனை ,கிரவுன்ட்
ப்ளோரில் ி இருக்கும் பிகரை சைட் அடிப்பது தாழ்ந்த ரசனை என்பது தவறு
==============
8 குமுதம் விமர்சனத்தில் சூப்பர் என ரேட்டிங் பெற்ற படங்கள்
(தமிழ்)
1 அன்பே சிவம்
2 எந்திரன்
3 ஐ 4 சாசனம் 5 பொம்மலாட்டம்
================
9 தமிழ் நாட்டில் இது வரை 100 கோடி டார்கெட் ஜெயித்த இயக்குநர்கள்
1 ஏ ஆர் முருகதாஸ்
2 ஷங்கர்
ஹீரோ
1 விஜய்
2 ரஜினி
3கமல்
4 விக்ரம்
==============
10 அதிக
முதலீட்டில் எடுத்த எந்திரன் 100 கோடி வசூல் செய்ததை விட அதை விடக்குறைந்த
முதலீட்டில் துப்பாக்கி 100 கோடி வசூல் செய்ததே பேசப்படும்
================
அன்பே! உள்ளடக்கம் இல்லாத நல்லடக்கப்பெண் நீ
==============
இத்தனை நாளா ஆபீசுக்கு என் ட்விட்டர் அக்கவுண்ட் தெரியாம இருந்துச்சு.இன்னைக்கு ட்ரெண்ட் மேப் ல காட்டிக்குடுத்துடுச்சு.ஆ!
================
போறபோக்கைப்பார்த்தா தினமலர் ,மாலை மலர் ,மங்கையர் மலர் போல் கருணை மலர் னும் ஒரு இதழ் வந்துடும் போல
=================
ஆபீசுல் இருக்கும் 13 பொண்ணுங்களும் விஜய் ரசிகைகள்.தினமும் விஜயைப்புகழ்ந்து ஒரு ட்வீட் போடனுமாம் # சத்ய(தேவ்) சோதனை
=================
அன்பே! எப்போ போன் பண்ணாலும் சாப்டுட்டு இருக்கேன்னு சொல்றியே! உங்க அப்பா ஹோட்டல் கடை வெச்சிருக்காரா?
==============
16 உங்களை தரக்குறைவாக யாராவது பேசினால் பதில் சொல்லிட்டு இருக்காதீங்க.தவிர்க்கவும்.அலட்சியப்படுத்துதலும் ஒரு அவமான தாக்குதலே!
================
17 பொண்ணுங்க
சாதாரணமா பதில் குடுத்தாலும் ஒரு புது அர்த்தம்் கண்டுபிடிச்சு " என்ன
மேடம்? டபுள் மீனிங்ல பேசறீங்க?னு மடக்குவான் நெட்தமிழன்்
==============
18 என்னை அறிந்தால் ,காக்கிசட்டை 2ம் ஒரே கதையாம் .2படத்துலயும் ஹீரோ போலீஸ் ங்கும்போதே டவுட் தான்
================
19 பட்டுக்கோட்டைல பஜார் ல பெரிய ஹோட்டல்ல 55 ரூபாக்கு அளவு சாப்பாடு! ஆச்சரியமாப்போனா காக்கா க்கு வைக்கற மாதிரி.3,வாங்கனும் போல.டேய்
=================
20 காதலிக்கு எளிமையான ,கண்ணைக்கவரும் பரிசு தர விருப்பமா?,ஐ டெக்ஸ் மை டப்பா 5,ரூபாதான்
====================

1 comments:
அருமை.
Post a Comment