Wednesday, February 04, 2015

,எவனா இருந்தாலும் வெட்டுவேன்

1நீ புத்தகம் படிக்கும் வேகம் என்ன?

பஸ்ல போகும்போது படிச்சா மணிக்கு 50 கிமீ வேகம்.ரயில்ல போகும்போது படிச்சா மணிக்கு 65 கிமீ


==============


புக் எக்சிபிஷன் ல இன்னைக்கு என்ன ஸ்பெசல்? 

 மிளகாய் பஜ்ஜி போட்டாங்க


=============

3 நீங்க டெய்லி 17 ட்வீட்ஸ் தான் போடறீங்க.ஏன்? 


 19 போட்டா 18+ ட்வீடஸ் னு இந்த உலகம் சொல்லிடுமே? 

============


நான் டெய்லி FAIR & LOVELY முகத்தில் தடவிட்டு உடம்பு க்கு சென்ட் போட்டுக்குவேன். 


 எதுக்கு?


 FAIRLY DE CENT MAN னு பேர் எடுக்கனுமே?


==============

கலிங்கத்து மகாராணி என்னை சைட் அடித்தார்.


 கலிங்கத்துப்பரணி பாடுங்க ன்னா கலிங்கத்துப்பொரணி பாடிட்டு இருக்கீங்க புலவரே!


=============


6  கண் டாக்டர் கண்ணாயிரம் = ஊர் முழுக்க ஐ fever ஸ்டார்ட் ஆகிடிச்சுங்கறாங்க.நம்ம ஹாஸ்பிடல்ல ஒரு பயலையும் காணோம்

============


7எப்பவோ நின்னுபோன சாவி வார இதழ் பழைய புக்கை எதுக்கு பேஷண்ட் கைல தர்றீங்க?



காக்கா வலிப்பு வந்தா சாவி யைக்கைல தரனுமாமே.டாக்டர்?


==============


8 டியர்.எப்பவும் மினிமீல்ஸ் தான் சாப்பிடறே.ஏன்?



என் பேரே கா"மினி" தானே?


==============


9 அத்தான்.கல்யாணத்துக்கு முன்னாடிஏதாவது தப்பு பண்ணி இருக்கீங்களா?



ம்க்கும்.உன்னைக்கண்ணாலம் கட்னதுதான்நான் செஞ்ச ஒரே தப்பு.

==============


10 டாக்டர்.ஒரு கால் மட்டும் வலிக்குது.



ஒருக்கால் உங்க இன்னொரு கால் மரத்துப்போய்டுச்சோ என்னவோ?


==============

11 மிஸ்! என் லவ் லெட்ட்ரை ஏன் ரிஜக்ட் பண்ணீட்டீங்க?


கடைசில யுவர்ஸ் ஒபீடியண்ட்லி/யுவர்ஸ் சின்சியர்லி வாசகமே வர்லையே?# டார்ச்சர் ஆப் டீச்சர்


================


12

ஐ டி ஆபீசில்


சார்.ஐ வாண்ட் லீவ் !

ஐ ஆம் சாரி # 14 1 2015 ஐ


================


13 டியர்.முத்தம் தரும்போது ஏன் கண்ணை மூடிக்கறே?



வாயை மூடிட்டா லிப் கிஸ் தர முடியாதே.அதான் கண்ணை மூடிக்கிறேன்


==========================



14 பக்தா! உன் விருப்பத்துக்கிணங்க உன் பின்னால் வால் முளைக்கும்.


கடவுளே! நான் எப்போ கேட்டேன்?

வி வான்ட் வாலு னு சிம்பு படத்துக்கு ட்ரெண்ட் பண்ணுனியே?


============

15 டியர்.சின்ன வயசுல நான் ரொம்ப அடமண்ட்டா இருந்தனாம்

 அட!.இப்போ வும்  மண்டா  தான் இருக்க

================



16  பர்சனல் கால் வந்தா ஆபீஸ் ல இருக்கும்போது பேசக்கூடாது.


 ஓஹோ.அப்போ வீட்ல இருக்கும்போது ஏதாவது அவசரம்னா நீங்க கூப்ட்டா பேசலாமா?மேனேஜர்  சார்?



================



17 இங்க்லீஷ் மிஸ் இன்பா = கீதா க்கு g வருமா? k வருமா?


 லொள் மாணவன் = இப்டி எல்லாம் கேள்வி கேட்டா கீதாவுக்கு கோபம் வரும் டீச்சர்


=================

18  தலைவரே! 1 3/4 லட்சம் கோடி ஊழல் பண்ணீட்டீங்களாமே?


 அதுக்கும் மேல


====================


19  மிஸ்! வாங்குனதே கால் கிலோ ரிப்பன் பக்கோடா தான்.அதையும் ஏன் ரிட்டர்ன் பண்ணீட்டீங்க?



என் ஜாக்கெட்க்கோ சேலைக்கோ மேட்சா ரிப்பன் பக்கோடா இல்ல


================

20
விஷால் =,எவனா இருந்தாலும் வெட்டுவேன் 


பப்ளிக் = தியேட்டருக்கு வந்தாதானே வெட்டுவீங்க? ஒரு பய வர மாட்டான்


========================