ஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர் . ஹீரோயின் 1 ஆல்ரெடி டைவர்ஸ் ஆன வர். ஒரு பெண் குழந்தை உள்ள அழகி .இருவருக்கும் காதல். திருமணத்துக்குத்தயார் ஆகும்போது நாயகி கொல்லப்படுகிறார். அவரது மரணத்துக்குக்காரணமானவரை ஹீரோ தேடிட்டு இருக்கார்.
வில்லன் என்ன மாதிரி டைப் ? பணக்கார ஆளுங்களுக்கு ஏதாவது ஆபரேஷன் நடக்கும்போது அவங்களுக்கு இதயம்/கல்லீரல் மாதிரி உடல் உறுப்புகள் தேவைப்பட்டா ஏழை ஜனத்தைக்கடத்தி அவங்க உறுப்பை தடாலடியா எடுத்து ஹோல்சேல் பண்ற ஆள். வில்லன் இப்போ டார்கெட் வெச்சிருப்பது ஹீரோயின் நெ 2 .
ஹீரோ கஸ்டடி ல இருக்கும் குழந்தையை வில்லன் கடத்தி ஹீரோயின் 2 வை எக்சேஞ்ச் ஆஃபர்ல கேட்கறான் . இருவருக்கும் நடக்கும் கண்ணாமூச்சி தான் பின் பாதி திரைக்கதை .
ஹீரோவா அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் . ஹீரோயிசம் அதிகம் காட்டாத ஆனா அதையும் மீறித்திமிரும் ஹீரோயிசம் கொண்ட ஆண்மைத்தனம் கொப்புளிக்கும் பாடி லேங்குவேஜ் உள்ள வெகு சில சினிமா ஹீரோக்களில் ஒருவர் .3 விதமான கெட்டப்களில் வர்றார். வழக்கம் போல் சால்ட் & பெப்பர் லுக்கில் தான் அப்ளாஸ் அதிகம் . யூத்தான கெட்டப்பில் பெண்களைக்கவர்கிறார். படம் முழுக்க அடக்கி வாசித்து வில்லனை ஆர்ப்பரிக்க வைத்திருக்கிறார்.
ஹீரோயினா த்ரிஷா . கொள்ளை அழகு சேலையில் , பட்டு சேலையில் பவனி வரும் ஆரணிப்பட்டு தேவதை . இவரது சிரிப்பும் , இன்னும் இருக்கும் இளமையும் பார்த்துட்டே இருக்கலாம் .
இன்னொரு ஹீரோயினா அஸ்கா உதட்டழகி ,மல்கோவா மாம்பழ கன்ன அழகி ,ஆறடிக்கு 2 இஞ்ச் கம்மியான அரேபியன் ஹார்ஸ் அழகி அனுஷ்கா . இவருக்கு அதிக வாய்ப்பில்லை . ஹீரோவைக்கண்டதும் காதல் கொள்வதும் , உன்னைப்போல் ஒரு ஆளை இதுவரை நான் பார்த்ததில்லை எனும்போதும் சிரிப்பு தான் வருது.
வில்லனாக அருண் விஜய்க்கு நல்ல வாய்ப்பு . பல காட்சிகளில் டாமினேட் செய்யும் வாய்ப்பு . சரியாகப்பயன் படுத்தி இக்ருக்கார் ..
குழந்தையாக வரும் சுட்டி கொள்ளை அழகு . விவேக் பெரிதாக சிலாகிக்கும்படி இல்லாவிட்டாலும் ஓக்கே ரகம் .
படம் பார்க்கும்போது அப்டேட்டட் ட்வீட்ஸ்
ஒருபயலும் தியேட்டர்ல உக்காந்தூ படம் பார்க்கலை.ஸ்டேன்டிங் தான்.டைட்டில் சாங்
நெத்தியில மத்தியில குங்குமப்பொட்டு வெச்ச எல்லாப்பொண்ணுங்களும் தேவதை தான்.ஆனா ஒரு தேவதையே பொட்டு வைக்கலைன்னா மெருகு குறையுமா? $ அஷ்கா அனுஷ்
சிம்பு படத்துல ரயில் ல ரொமான்ஸ்.அஜித் படம் அதுக்கும் மேல .விமானத்தில்
ஹீரோ வில்லன் பைட் ஓப்பனிங் லயே வைக்கலாமா? வெச்ட்டாங்க
ஹீரோ ஓப்பனிங் சீன் ரொம்ப சிம்ப்பிள்.ஆரம்பம் வீரம் அளவு அதிர்வு இல்ல
அஜித் அனுஷ்கா ,அஜித் த்ரிஷா காம்போ சீன்ஸ் அக்மார்க் கவுதம் பிராண்ட் ரொமான்டிக் கலெக்சன்ஸ்
காக்க காக்க ,வேட்டையாடு விளையாடு அளவு வேகம் இல்லாத ஆனால் நிதானமான திரைக்கதை @ இடைவேளை
ஒரு வெள்ளிக்கொலுசு போல பாட்டு இளையராஜா க்கு இணையான மெலோடி .படமாக்கம் ,ஒளிப்பதிவு பக்கா
யு /ஏ தர காட்சி ரீதியாஒரு சீன் கூட இல்லை.பக்கா டீசன்ட்.ஆனா ஹீரோ அடிக்கடி கெட்ட வார்த்தை பேசுவது தேவையற்றது.
கவுதம் -அஜித் காம்போ வில் அடுத்த படம் புக் ஆகும் அளவுக்கு எ அ ஹிட் இருக்கும்.100 கோடி கலெக்சன் அளவு ஹிட் ஆகுமா?உறுதியா சொல்ல முடியலை

மனதைக் கவர்ந்த வசனங்கள்
எனக்கு தமிழ் தெரியும்னு எப்டி தெரியும்?
தேன்மொழி னு பேர் வெச்ட்டு தமிழ் தெரியாம இருக்குமா? # எ அ
அனுஷ் = இந்த உலகத்துலயே ரொம்ப அழகானவன் நீ தான்
அஜித் டூ அருண் விஜய் = ஸ்பீச்சாடா குடுக்கறே? ,
விவேக் = கண்ல விளக்கெண்ணெய் ஊத்திட்டு பாக்கனும்
செல் முருகன் = கண் மங்கலா தெரியுமே பாஸ்?
த்ரிசா டூ அஜித் = இப்டி அழகாகிட்டே போனா நாங்க எல்லாம் என்ன பண்றது?
அருண் விஜய் = கிழிஞ்சது உன் சட்டை
அஜித் = சண்டைன்னா சட்டை கிழியத்தான் செய்யும்
அருண் விஜய் = உன் கிட்டே பழைய கெத்து இல்லையே.எ்ன்னாச்சு?
அஜித் = அதான் நானும் யோசிச்ட்டு இருக்கேன்
நீ என் கையாலதான் சாகனும்.நான் தான் உன்னைக்கொல்லப்போறேன்னு பயந்தபடியே சாகனும்.அதான் நான்
அவ நினைப்பு வரும்போது குடியே இல்லாத (சரக்கு கிடைக்காத ) குடிகாரன் மாதிரி ஆகிட்டேன்
விவேக் டூ அஜித் = சத்யா ! சூப்பர்.நின்னுட்டீங்க # குறியீடு
எனக்குப்பிடிச்சது .சவாலா நினைக்கறது,என்னோட வாழ்க்கை எல்லாமே 1 தான்.அது ஆபத்தோட விளையாடறது
கொஞ்சம் டைம் குடுங்க சார்.
எது இல்லையோ அதைத்தான் கேட்கறே! மணி அடிக்க வேண்டியதுதான்.உனக்கும் சேர்த்து
வில்லனின் அடியாள் = என்னடா இவன் வேற பயப்படமாட்டேங்கறான்.
நீங்க போலீசா?
இல்ல
உங்களை நம்பலாமா?
அது மட்டும் நிச்சயமா
உலகமே இன்னைக்கு கிறிஸ்மஸ் கொண்டாடுது.ஆனா எனக்கு இன்னைக்குதான் தீபாவளி !
பார்ட்டி பேர் என்ன?
ஹேமா நிக்கா
அவ ஏன் நிக்கறா? உக்காரச்சொல்லு #

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1 ஒளிப்பதிவில் , இசையில் முத்திரை பதிக்கும் இயக்குநர் வ்ழக்கம் போல் இதிலும் அழுத்தமான மேக்கிங் ஸ்டைலை மெயிண்ட்டெயின் செய்தது
2 ஹீரோயிசம் காட்டாமல் ஹீரோவை ரொம்ப அடக்கி வாசிக்க வைத்தது
3 ஃபேமிலி ஆடியன்ஸ் பார்க்கும் தரத்தில் மிக டீசண்ட்டாக காட்சிகளை படம் ஆக்கியது
4 ஹீரோவின் மகளின் கையில் ஜிபிஎஸ் வாட்ச் இருப்பதை வில்லன் கண்டுபிடித்து அகற்றுவது , வில்லி ஹீரோ விடம் மாட்டும் காட்சி
5 வில்லன் - ஹீரோ இடைப்பட்ட காட்சிகள் , சவால்கள் , வசனங்கள் கன கச்சிதம்
6 பாடல் காட்சிகள் படம் ஆக்கப்பட்ட விதம் உலக தரம்.பாடல் ஆசிரியர் தாமரை பின்னி விட்டார். பிஜிஎம் பின் பாதியில் பக்கா

இயக்குநரிடம் சில கேள்விகள்
1 வில்லனை ஹீரோவை விட பவர்ஃபுல்லாக காட்டியது ஓக்கே , ஆனா ஹீரோ வில்லனை மடக்கும் காட்சி ,வில்லனை வெல்லும் காட்சியில் ரொம்ப யதார்த்தம் காட்டினால் எப்படி ? ஆரம்பம் போல் கை தட்ட வைக்கும் ஹீரோயிச காட்சிகள் ரொம்ப குறைவு
2 அதாரு உதாரு தரைக்குத்து சாங்கிலும் வில்லனுக்கே அதிக வாய்ப்பு .
3 ஒரு 25 வயசு மாடர்ன் கேர்ள் 40 வயசு ஆளைப்பார்த்த முதல் பார்வையில் உன்னை மாதிரி மேன்லி ஆளைப்பார்த்ததில்லைனு அப்;பவே அவர் கிட்டேயே சொல்வாரா?
4 ஆபத்தான இடத்துக்கு போலீசான ஹீரோ ஜீப்பில் போகும்போது குழந்தையையும் ஏன் அழைத்துச்செல்லனும் ?
5 ஹீரோயினை டார்கெட் வைக்கும் வில்லன் ஹீரோவின் குழந்தையைக்கடத்தித்தான் ஹீரோவை மிரட்டப்போறார் என்பது படம் பார்க்கும் நமக்குத்தெரியுது ? போலீஸ் ஆஃபீசர்க்குத்தெரியாதா?>

சி பி கமெண்ட் -எ அ = முன் பாதி ராமேஸ்வரம் கடல் போல் அமைதி அழகு ,பின்பாதி திருச்செந்தூர் கடல்போல் ஆர்ப்பரிக்கும் ஆக்சன்-விகடன் =44,ரேட்டிங் =3/ 5.ஆரம்பம் அளவு அப்ளாஷ் வாங்கும் காட்சிகள் இல்லை, ஆனால் தரத்தில் அதை விட ஒரு படி அதிகம் .துப்பாக்கி க்கு ஒரு படி கீழே , கத்திக்கு ஒரு படி மேலே .காக்க காக்க வை விட வேகத்தில் குறைவிருந்தாலும் வேட்டையாடு விளையாடு தரத்தில் இருக்கு .ஏ செண்ட்டர்ல ஓடும்! பிஜிஎம் ஸூப்பர் .குறிப்பா க்ளைமாக்ஸில்
ஆனந்த விகடன் மார்க் ( கணிப்பு) - 44
குமுதம் ரேங்க் ( கணிப்பு) = ஓக்கே
ரேட்டிங் = 3 / 5
ஈரோடு சண்டிகா வில் படம் பார்த்தேன்
ஈரோடு சண்டிகா வில் படம் பார்த்தேன்
5 comments:
நான் தான் first..super thala
ஸ்டில்ஸ் மட்டும் எங்கே இருந்துதா கிடக்குமோ. இன்னும் கொழுப்பு மட்டும் குறையல மேன்.அனுஷ்கா அடிமை எங்க சி.பி.செந்தில் வால்க வால்க.....
Super
Super appu...
Nice review
Post a Comment