1 இது நம்ம ஆளு படத்தை FDFS /ப்ரீவ்யூ ஷோ பார்க்க இயக்குநர் பாண்டிராஜ் அழைக்க வேண்டிய நபர்கள்
1 சிம்பு
2 பிரபுதேவா
3 ஆர்யா
============
2
ஒரு மலர் அரும்பு கரும்பு சாப்பிடுதே அடடே !
===============
3 பக்கத்து வீட்டு பிகர் மேகலாவைத்துரத்தியவன் னா கவுரமா இருக்காதுன்னு சுருக்கமா மேகத்தைத்துரத்தினவன்னு போட்டுக்கிட்டாரா?# சும்மா
================
4 டார்லிங்! படம் எப்படி?னு ஒரு பொண்ணு கேட்டுச்சு/அப்டியே ஷாக் ஆகிடலாம்னு பார்த்தா இடை தடைக்கல்லா அண்ணே! முன்னால சேர்த்துக்கிச்சு
===============
5 அன்பே லோலிட்டா!ஒரு குடும்பமே உக்காந்து சாப்பிடும் அளவு உணவை ஒரே ஆளா அடிச்சுக்கிளப்பறதால இன்று முதல் ஹைலிட்டா!
=========
6 FB/ ட்விட்டர்ல இருக்கற எல்லாப்பொண்ணுங்க பேரையும் லிஸ்ட் போட்டு எனக்குப்பிடித்த பெண்கள் பெயர்கள்னு அடிச்சு விடுவான் நெட் தமிழன்
==============
7 ஆண்டவா! எனக்கு ஒரே ஒரு டவுட் தான். தினம் என்ணி என்ணி 3 இட்லி சாப்டற ஆணுக்கு தொப்பை வருது. வளைச்சு வளைச்சு அடிக்கும் பொண்ணுக்கு கொடி இடை
================
8 புகழ் பெற்றநடிகைகளோட பிட்டுப்படம் நெட்டுலவந்தா முத ஆளாபாத்துட்டு இது ஒரிஜினல் இல்லைனு ஆதாரத்தோட சொல்லிடறவன் தான்யா தமிழன்

9 காதல் உணர்வை சிவாஜி முக பாவனைல பிரமாதமா வெளிப்படுத்தினாலும் நம்ம தலைவர் எம்ஜிஆர் கைபாவனைல தடவித்தடவியே பின்னிடுவார்
==================
10 ஷமிதாப் ஸ்டில்ஸ் எல்லாம் பார்த்தா ரஜினி -சத்யராஜ் -ன் மிஸ்டர் பாரத் ரீமேக்/ரீமிக்ஸ் மாதிரி தெரியுது
================
11 எனக்குத்திட்டவே வராதுங்கோ-னு சொல்ற பொண்ணுங்க எல்லாம் மேரேஜ்க்குப்பின் புருசனை காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சி எடுப்பாங்க
=============
12 நான் சின்னப்பையனா இருக்கும்போது புக் எக்சிபிஷன்னா அங்கே வர்றவங்க எல்லாம் புக்ஸ் வாங்க வர்ற கூட்டம்னு நினைச்சுட்டேன்
====================
13 ட்விட்டர் ஒரு விசித்திரமான உலகம். இங்கே மன்மதன் கமுக்கமா இருக்கார்.சன்னியாசி பூராப்பொண்ணுங்களையும் ஃபாலோ பண்றார்
================
14 என்னை அறிந்தால் படத்துல அனுஷ்கா நெற்றியில் குங்குமப்பொட்டு இல்லை, இது மேற்கத்தியக்கலாச்சாரம்னு மேனகாகாந்தி போராடுவாங்களோ?
===============
15 மாமியார் கூட செம சண்டை, ஆனா சம்சாரம் கூட குப்பை கொட்டவேண்டிய சூழல் = ஆடு பகை , குட்டி உறவு?
=================
16 65 வயசு ஆனாலும் கூச்சமே இல்லாம செல்ஃபி புள்ள -னு ஃபோட்டோ அப்டேட்டிக்குவார் மாடர்ன் தமிழன்/தமிழச்சி
==============
17 நம்ம சித்தப்பாவுக்கு ஒரு ராசி உண்டு , அவரு ஆதரவு பெற்றவர்கள் / பாராட்டு பெற்றவர் ”ஜெ”யிலுக்குப்ப்போவாங்க, கோர்ட்கேஸ்னு அலைவாங்க
===========
18 ஊரு 2 பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம். கூத்தாடியே சண்டை போட்டா?
கூத்தாடிகள் ஒத்துமையாத்தான் இருப்பாங்க, ரசிகர்கள் தான் அடிச்சுக்குவாங்க
====================
19 ஓப்பன் டிக்கெட் வாங்க ரயில்வே ஸ்டேசன் ல 4 க்யூ நின்னா நாலிலும் கரெக்டா தலா 28 பேர் இருக்காங்க.எப்டித்தான் எண்ணிப்பார்த்தாங்க்ளோ?
================
20 பெரிய கம்பெனி என்று நம்பி உங்கள் உழைப்பை நீண்ட காலம் வீணடித்து விடாதீர்கள் # உதா விக்ரம்

1 comments:
நல்லாயிருக்கு.
Post a Comment