1 நான் நேற்று என் கனவில் முருகப்பெருமானோடு பேசிக்கொண்டிருந்தேன், வள்ளி வந்து கூட்டிட்டுப்போய்டுச்சு. ஓம் முருகா!
===============
2 கவுதம் பேட்டியை வெச்சுப்பார்த்தா 2008-ல் மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படக்கதை போல் தெரியுது .பார்ப்போம் # எ அ
==============
3 வாழ்வின் கடைசி நாள் வரை மோதிரமே அணியாத மோதிர விரல்கள் ஏழைக்கு சொந்தமானவை
===================
4 கொஞ்சம் ஏமாந்தா உமாசங்கர் ஐ ஏ எஸ் நம்ம கிட்டயே “ ஐ ஆம் ஏசுன்னு சொல்லிடுவாரு போல
=================
5 சமுதாயத்தை ஏமாற்ற “ என்னிடம் அபூர்வ சக்தி உண்டு”னு சொல்லக்கூடாது

அவரிடம் அபூர்வ சக்தி இருக்காம்னு ஆளுங்களை விட்டு சொல்லவைக்கனும்
===================
6 176 என்பது ஓடும் நிமிடங்களாகவும் இருக்கலாம்,ஓடும் நாட்களாகவும் இருக்கலாம் # குறியீடு. எ அ
=====================
7 ரிசல்ட் எப்படி இருக்குமோ?ன்னு இவங்க தானே பதட்டமா இருக்கனும்? இவங்க அசால்ட்டா இருக்காங்க. அவங்க தான் பதட்டமா இருக்காங்க ;-)
===================
8 அடேங்கப்பா, ஒரு பொண்ணு கூந்தலை நாலாப்பிரிச்சு முன்னால 2 ஜடை பின்னால 2 ஜடை விட்டிருக்கு, காங்க் கோஷ்டியை விட ஜாஸ்தியா இருக்கும்போல
==================
9 கல்யாணம் ஆகிட்டா அரசனும் ஆண்டி ஆவான், கல்யாணத்துக்குப்பின் மகாராணியும் ஆண்ட்டி ஆவார்
===============
10 கல்யாணமுகூர்த்தம் அதிகம் உள்ள வைகாசி , ஆவணி , மாசி மாசத்தில் நீ ஆஃபீஸ் கேம்ப் அடிச்சா ஏதோ ஒரு மண்டபத்தில் ஓசி ல சாப்பிடலாம்
=================
11 விஜய் டி வி ல மொக்கை போடறதுக்கு சம்பளம் கொட்டிக்கொடுக்கறாங்க போல, நாமெல்லாம் அங்கே போனா கோடீஸ்வரன் ஆகிடலாம்
======================
12 அதிகாலை யில் நீ எழுந்து விட்டால் ஏசுவை சந்திக்க முடியாவிட்டாலும் சூரியபகவானை நிச்சயம் சந்திப்பாய்!
===============\
13 கலைஞர் கனவில் அண்ணா வந்தார்.
ஜெ,லதா ,சரோஜாதேவி கனவில் எம் ஜி ஆர் வந்தார். உமாசங்கர் கனவில் ஏசு வந்தார் அன்பே! என் கனவில் எப்போதும் நீ

====================
14 காமெடியில் கலக்குவதில் ரோபோசங்கரை மிஞ்சினார் உமாசங்கர்.கதாநாயகி சிலாகிப்பில் தபு சங்கரை விஞ்சினார் ஐ.ஷங்கர்
=================
15 ஆபீஸ் ல ஒரு விஜய் ரசிகை
"டூரிங் டாக்கீஸ்" எப்டி? பேமிலியோட பாக்கலாமா?
14 காமெடியில் கலக்குவதில் ரோபோசங்கரை மிஞ்சினார் உமாசங்கர்.கதாநாயகி சிலாகிப்பில் தபு சங்கரை விஞ்சினார் ஐ.ஷங்கர்
=================
15 ஆபீஸ் ல ஒரு விஜய் ரசிகை
"டூரிங் டாக்கீஸ்" எப்டி? பேமிலியோட பாக்கலாமா?
பேமானியோட வேணா போய் பார்க்கலாம்
=================
16 படம் தேவலை ,தப்பிச்சிடுச்சு ,சுமாரா இருக்கு ,அப்டி யாரும் விளம்பரப்படுத்தறதே இல்லை.பிரம்மாண்ட வெற்றி ! தெறி வெற்றி தான்
===============
17 மொபைலில் தமிழில் ட்வீட்ட /டைப்ப தமிழ்விசய் டவுன்லோடு பண்ணினாக்கூட நீங்க விஜய் ரசிகரா?அவங்க மட்டும்தான் பண்ணனும்பாங்ளோ?
==============
18 விமலா கலர்புல் டிபியிலிருந்து ஒயிட் &பிளாக் டி பி க்கு மாறியது அதிர்ச்சி அளிக்கிறது - ஜெர்க் ஜெகன் ,அடிக்கடி அதிர்ச்சி ஆவோர் சங்கம்
===============
19 உன் நெற்றியில் விபூதியும் குங்குமமும் இட்டுக்கொண்டால் நீ செய்த எல்லா அயோக்கியத்தனமும் பூசி மெழுகப்படும்
==============
20 மாடர்ன் பிகருங்க ஏக்கராக்கணக்கில் நெற்றியில் இடம் இருந்தும் 1 செமீ குங்குமம் வைக்க இடம் ஒதுக்குவதில்லை
=====================
1 comments:
ரசிக்கவும் சிரிக்கவும் வைத்தது.
Post a Comment