1
ஐஸ்வர்யா ராய் மாதிரி உயரமா ,அமலா பால் மாதிரி ஷைனிங்கான பொண்ணு வேணும்னு நீங்க தானே மாப்ளை கேட்டீங்க?
மேரேஜ் ஆன பொண்ணா கேட்டேன்?
==============
2
ஜூவாலஜி மிஸ் ஜூலி = பாம்பு எப்போ தூங்கும்!?"
லொள் மாணவன் = பாம்புப்புத்து கிடைச்சுதான்னா அங்கனயே படுத்துத்தூங்கிடும் டீச்சர்
============
3
டியர்.உங்க லவ் லெட்டரைப்படிச்சா லவ் பண்றப்ப த்ரில் குறைஞ்சிடுது.
ஓஹோ.அப்போ நாம லவ் மட்டும் பண்ணுவோம்.லெட்டரை உன் தங்கச்சிக்கு குடுத்துடு
=============
4 ஹிந்தி மிஸ் ஹிலாரிக்கா அரோரா = எம் ஏ ஹிந்தி படிச்சியே ,வாழ்க்கைல என்ன யூஸ்?
லொள் மாணவன் = ஹிந்திப்படம் புரியுதுங்க டீச்சர்
=================
5 சார்.உங்க பேய்ப்படத்துல பேய் இருக்குமா?
கதை இருக்கோ இல்லையோ பேய் நிச்சயம் இருக்கும்
===============
6
இங்க்லீஷ் டீச்சர் இன்பவல்லி = பானு
க்கு ஒரு ஏ வருமா?2 ஏ வருமா?
லொள் மாணவன் = மீடியம் பிகரா இருந்தா BANU
,டக்கர் பிகரா இருந்தா ,BAANU
===============
7 ஜட்ஜ்
= திருடப்போன இடத்துல எதுக்குப்பொண்ணைக்கூட்டிட்டு வந்துட்டே?
கைதி =
எல்லா நகையும் எடுத்துட்டுப்போறே.என்னையும் கூட்டிட்டுப்போ ன்னுச்சு
==============
8 ஸார்.உங்க பட விமர்சனத்துல கன்ட்டென்ட்டே இல்லையே?
படத்துல இருந்துதா? சட்டில இருந்தாதானே அகப்பை ல வரும்?
=================
9
மிஸ்! என் போன் ல அவுட் கோயிங்கால் கட் ஆகிடுச்சு.உங்க
போன் தந்தா ஒரு மிஸ்டு கால் விட்டுக்குவேன்.
எந்த நெம்பர்க்கு?
என்
நெம்பர்க்குதான்.ஹிஹி
==============
10
·
சார்.ஒரே நாள் ல 4 பட
விமர்சனம் போட ஏதாவது ஹோம் ஒர்க் பண்ணுவீங்க்ளா?
நோ.அன்னைக்கு மட்டும்
வீட்லயோ ஆபீஸ்லயோ எந்த ஒர்க்கும் பண்ணமாட்டேன்
================
11
·
சனி பகவான் துலாம் ராசில இருந்து விருச்சிக ராசிக்கு குடி போறார்.
ஓஹோ! அவர் என்ன குஷ்பூ வா? அடிக்கடி இடம் மாறிட்டே இருக்காரு?
=================
·
12 ஜோசியரே!
திருநள்ளாறு போனா மேரேஜ் ஆகும்னு சொன்னீங்கனு நம்பி அங்கே போய்ட்டு
வர்றதுக்குள்ளே என் ஆளுக்கு வேற ஒரு ஆளோட மேரேஜ் ஆகிடுச்சு
==============
·
13 7 1/2 நாட்டு சனி உன்னை விட்டு விலகும்போது ஏதாவது குடுத்துட்டுபோவான்.
ஓஹோ.மறுபடி எப்போ வந்து அதை வாங்கிக்குவான்?
=============
14
இங்க்லீஷ் மிஸ் இனியா = ஜாஸ்மின் னா மல்லிகை னு அர்த்தம்
லொள் மாணவன் = ஜாஸ் னா சுறா அப்போ ஜாஸ்மின் னா சுறாமின் தானே?யாரை
ஏமாத்தறீங்க?
================
15
மிஸ்! சர்ட் பட்டன் 2 கழட்டி விட்டிருக்கீங்ளே? எதுக்கு?
காம்ப்பியரர் ஆகி என்னத்தைக்கழட்டிட்டே?னு ஒரு பய இனி சொல்ல முடியாதில்ல?
================
13 டெடிகேட்டடா ஒர்க் பண்ணினா இன் கிரீமென்ட் ,இன்சென்ட்டிவ் அதிகமா தருவோம்.
ஓஹோ.கைல காசு வாயில தோசை.நீங்க முதல்ல குடுங்க.
================
14 ஓப்பன் நாயகி ஓமனா = என் வாழ்க்கையை திறந்த புத்தகமாக வைத்தால் தப்பா?
வர்றவன் போறவன் எல்லாம் புரட்டிப்பார்த்துட்டுப்போய்டுவான் பரவால்லியா?
=================
15 நான் ஒரு நாளுக்கு 28 மணி நேரம் ஒர்க் பண்றேன்.
அது எப்படி?24 தானே?
ஏன்? ஓ டி யா இருக்க க்கூடாதா?
==============
16
ஓஹோ.கைல காசு வாயில தோசை.நீங்க முதல்ல குடுங்க.
================
14 ஓப்பன் நாயகி ஓமனா = என் வாழ்க்கையை திறந்த புத்தகமாக வைத்தால் தப்பா?
வர்றவன் போறவன் எல்லாம் புரட்டிப்பார்த்துட்டுப்போய்டுவான் பரவால்லியா?
=================
15 நான் ஒரு நாளுக்கு 28 மணி நேரம் ஒர்க் பண்றேன்.
அது எப்படி?24 தானே?
ஏன்? ஓ டி யா இருக்க க்கூடாதா?
==============
16
டார்லிங்!ஐ , ஆம்பள.
டியர்,அது தெரிஞ்சுதானே உங்களை கட்டிக்கிட்டேன்?
ஹய்யோ,இந்த 3 ம் பொங்கல் ரிலீஸ்!
================
17 ஹீரோ வில்லனுக்கு தண்ணி காட்றாரு.
ஹீரோயின் ஆடியன்சுக்கு கிளாமர் காட்றாரு
ஓஹோ.ஹீரோயின் க்கு பட்டப்பேரு கிளாமர் காட்டாறு !?
==============
பார்த்தா படிச்சவர் மாதிரி இருக்கீங்க.லேடீஸ் கம்ப்பார்ட்மென்ட்ல ஏற ட்ரை பண்றீங்க?
ஓவரா சீன் போடாத தம்பி.நான் டிடிஆர் !
்
ஆ!
===================
சுனந்தா புஷ்கர் உடலில் பொலோனியம், பாம்பு விஷம் .இதைக்கண்டுபிடிக்க ஏன் இவ்ளவ் லேட்?
சாரி சார்.ஸ்லோபாய்சனை ஸ்லோவாதான் கண்டுபிடிக்க முடியும்
=================
20 லேடி எம் டி = ட்யூட்டி டைம் ல வாட்சப் பா? கொண்டாங்க அதை.
மேடம்.கோபமா இருக்கீங்க.அதைப்பாத்தா வெட்கப்படுவீங்க.வேணாம்
================
0 comments:
Post a Comment