1 பிரம்ம முகூர்த்த நேரம் முடியும் முன் நீ அதிகாலையில் எழுந்து விட்டால் கால தேவனும் ,அதிர்ஷ்ட தேவதையும் உனக்கு வழித்துணையாக வருவர்
===============
2 உற்றார் ,உறவினர் ,மற்றோர் யார் என்ன சொன்னாலும் உன் பெற்றோர் க்கு உற்ற துணையாக இருப்பது உன் கடமை என்பதை மறந்து விடாதே!
============
3
===============
2 உற்றார் ,உறவினர் ,மற்றோர் யார் என்ன சொன்னாலும் உன் பெற்றோர் க்கு உற்ற துணையாக இருப்பது உன் கடமை என்பதை மறந்து விடாதே!
============
3
கொங்கு மண்டலத்தில் ஐ யை விட ஆம்பள படத்துக்கு நல்ல நல்ல தியேட்டர்களாக கிடைத்திருப்பது விஷாலின் வெற்றிக்கு பரிசு
==============
4 ஹை க்ளாஸ் பிகராக இருந்தாலும் நீ லோ கிளாஸ் ஆக இறங்கி வழியாதே!
===============
5 சூரியனைப்பார்த்தேன்னு
சுறுசுறுப்புக்கு உதாரணமா ஒரு பொண்ணு FB ல சொன்னா சூரியன் ல 18வயசு
இளமொட்டுபாட்டு பத்தி பேசி டைவர்ட்செய்வான் தமிழன்
=============
6 நான் கோபமா இருக்கேன்னு சம்சாரம் மெசேஜ் அனுப்ச்சு.
நான் சந்தோசமா இருக்கேன் னு ஏதோ தெரியாத்தனமா ரிப்ளை பண்ணிட்டேன்.மாட்னாண்டா சிபி
============
7 கை
ல வாழைப்பழம் கிடைச்சா டக் னு அதை சாப்பிடாம இதுக்கு ஏதாவது ரெசிபி
சொல்லுங்கனு FB ஸ்டேட்டஸ் போட்டு பசங்களை உசுப்பேத்துவார் தமிழச்சி
===============
8 அன்பே சப்போட்டா! கழுத்தொண்ட போட்டிருக்கியே சுடிதார் துப்பட்டா அது தான் உனக்கு சப்போர்ட்டா?
=============
9 பொண்ணுங்க
ஜடையைப்பிடிச்சு இழுக்கறது ஈசி.சும்மா ஒரு ஸ்மைலி போட்டாக்கூட ஹலோ.இது
காப்பி ட்வீட்.நான் நேத்தே போட்டுட்டேன்னு வம்பிழுக்கனும்
================
பஸ் ஸ்டெப் ல நின்னுட்டே ஒருத்தன் sms டைப்பிட்டு இருக்கான்.ஐ ஆம் கமிங் ஆன் த வே னு எமனுக்கு அனுப்பறான் போல
==============
அன்பே! திருவாரூர் தேர் மாதிரி நீ இருப்பதால் பாறைக்குள் தங்கி இருக்கும் தேரை போல உன்னுடனே உனக்குள்ளே தங்கி இருப்பேன்
===============
12 சன் டி வி
பாரதி பாஸ்கர் பட்டி மன்ற ராஜா கிட்டே உங்க அப்பாக்கள் செஞ்ச தப்பு ன்னு
தப்பா வார்த்தையை விட்டுட்டார்.முன்னோர்கள் னு சொல்லி இருக்கனும்
====================
13 சன்
டி வில ராசி பலன் சொல்லும் ரோசி 5நாளா ஒரே சிவப்பு சேலை சிவப்பு ஜாக்கெட்
போட்டுட்டு வந்து பலன் சொல்லுது.ஷூட்டிங் ஒரே நாள் ல போல
=============
கமல் ன் படைப்புகளில் உன்னைக்கவர்ந்தது எது ? அன்பே சிவம்? குணா? னு கேட்டா ஸ்ருதி ,அக்சரா னு அசராம சொல்வான் தமிழன்
===========
த்ரிஷா மேரேஜ் அன்னைக்கு சூதானமா கவனிங்கப்பா.மாப்ளை த்ரிசாவோட அம்மாக்கு தாலியைக்கட்டிடப்போறாரு
=============
16 த்ரிஷா வின் மாப்ளை= டியர்.இவருதான் நம்ம மேரேஜை வீடியோ எடுக்கப்போறவர்.
அய்யய்யோ.அதெல்லாம் வேணாங்க.எனக்கும் வீடியோக்கும் ராசி இல்லை
==============
17 அடேங்கப்பா.தமிழனோட
டெக்னிக்கே தனி.பொண்ணுக்கு மென்சன் போடும்போது மென்சனுக்கு மன்னிக்கவும்
ஒரு பிட்டைப்போட்டுட்டு அப்புறமாதான் கேள்வியே
============
18 என்னை அறிந்தால் தான் த்ரிஷாவுக்கு கடைசிப்படம்னு கிண்டல் பன்றவங்க கிட்டே ஒரு கேள்வி! அமலா பால் ன் கடைசிப்படம் என்ன தலைவா?யோசி!
===============
19 த்ரிஷா= மீட் மை பிரன்ட்ஸ் சிம்பு ,ஆர்யா ,ராணா.
வருண் மணி =ம்.மீட் மை பிரன்ட்ஸ் லட்சுமி ராய் ,சவுந்தர்யா ,நயன் தாரா # தானிக்கு தீனி
==============
20 நடிகை மந்தாகினி நீச்சல் உடை அணிந்து வந்தார் =சுருக் தமிழ்=மந்தா(பி)கினி
=================
1 comments:
Sun TV raasi palan yerkanae neenga yeludhitteenga
Post a Comment