1 எக்சாம் ஹால் ல எதுக்கு டீச்சருக்கு லவ் லெட்டர் குடுத்தே?
சாரி சார்.இது பரீட்சார்த்தமான முயற்சி
============
2
சாரி சார்.இது பரீட்சார்த்தமான முயற்சி
============
2
மேடம்.நீங்க பீர் வாங்கற மாதிரி ஒரு வீடியோ ரிலீஸ் ஆகி இருக்கு
நல்ல வேளை.அதுக்கு அப்புறம் நடந்தது எதும் ரிலீஸ் ஆகலை
==============
3 கல்யாணமாலையில்
மருமகளை மகளா நடத்துவோம்.
அடடா! அப்போ உங்க மகனுக்கு அவரு தங்கச்சி முறை ஆகிடுமே?
===============
4 நிரந்தர வேலை ல மாப்ளைக்குதான் பொண்ணு குடுப்போம்.
ஓஹோ! அவரு எப்பவும், ஃபேஸ்புக்ல , வாட்சப்ல தான் நிரந்தரமா பிசியா இருப்பாரு
===============
5 நல்ல குடும்பப்பாங்கான பையன் மாப்ளையா வேணும்
அதாவது அவனுக்கு குடும்பம் இருக்கனும், கல்யாணத்துக்குப்பின் உங்க பின்னாலதனியாவந்துடனும்?
=================
6 எனக்கு ஃபாரீன் மாப்ளைதான் வேணும், அவருக்குத்தான் நிறைய சொத்து இருக்கும்
அவருக்கு ஆல்ரெடி 2 , 3 சின்ன வீடும் இருக்கும், ஓக்கேவா?
==================
7 குருவே! நாணயத்தை சுண்டி விடறேன். பூ விழுந்தா நீங்க நினைச்சது நடக்கும்.
ஓ! தல விழுந்தா?
அப்டி நடக்க வாய்ப்பே இல்ல # எ அ
==================
8 டாக்டர், கர்ப்பிணிப்பெண் காலைல எந்திரிச்சதும் யார் முகத்துல விழிக்கறாங்களோ அவன் சாயல்ல பேபி பிறக்குமா?
அப்டி பார்த்தா பால்காரன் சாயல்ல தான் எல்லா குழந்தையும் இருக்கும்
============
9 மிஸ்! உங்க கல்யாண ஆல்பத்துல 1000 க்கும் மேல செல்ஃபி ஃபோட்டோஸ் இருக்கே?
அவ்ங்க எல்லாம் என் முன்னாள் பாய் ஃபிரண்ட்ஸ்,
================
10 அத்தான்! 9000 ரூபா குடுங்க. ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் பண்ணனும்.
போன மாசம் தானே கர்லிங் ஹேர் க்கு 15,000 வாங்குனே?பேசாம 2 சவுரி வாங்கிக்க
=================
11 டாக்டர்!டென்சன் ஆகாம இருக்கனும்னாா என்ன பண்ணணும்?
9 வது சன் பிறந்ததும் கு க பண்ணிடனும்
============
12 மோடி = பார்டர்ல ஏதாவது பிரச்சனைன்னா உதவி செய்வீங்களா?
ஒபாமா = அந்த 100 சேலையை பிரிக்கக்கூட மாட்டோம். பார்டர் எப்டி இருந்தா என்ன?
================
13 சாமியார்க்கு ஆங்கிலத்தில் என்ன?
GOD WHO
=============
14 மாப்ளை! அத்தையும் ,2 பொண்ணுங்களும் பஸ் ஸ்டாப் ல நிக்கறாங்க்ளாம்.நீங்க பிக்கப் பண்ணி கூட்டிட்டு வர்றீங்களா?
ம்.கூட்டிட்டு வந்து பிக்கப் பண்ணிக்கறேன்
=============
15 டியர், எங்க வீட்ல ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு , வெளீல எல்லாம் அனுப்ப மாட்டாங்க
அப்டியா? எங்க வீட்ல விடுவாங்க. நான் உங்க வீட்டுக்கு வந்துடவா?
===============
16 சமையல் குறிப்பாளினி சமந்தா = பலாப்பழத்தை காயா இருக்கும்போதே எடுத்து......
ஏம்மா சுத்தி வளைக்கறீங்க? பலாக்காய்னு சொன்னா புரியாதா?
==============
17 எதுக்கு சார் அடிக்கடி “ 1000 RT " னு ட்வீட்டறீங்க?
1000 RT ட்வீட் நிறைய போட்டிருக்கேன், இதெல்லாம் நமக்கு சர்வசாதாரணம்னு சொல்ல
==============
18 முதல்வர் ,மக்கள் முதல்வர் என்ன வித்யாசம்?
முதல்வர் னா டம்மியா இருக்கனும்.மக்கள் முதல்வர்னா ஜெயிலுக்குப்போய்ட்டு வந்த மம்மியா இருக்கனும்
==================
19 குருவே! ஐம்புலன்களையும் அடக்க என்ன வழி?
சொல்றேன்.குருதட்சணையா ஸ்ரீ திவ்யா ,தீப்தி பிட்டை வாட்சப்பில் அனுப்பு!
==================
20 இதோ அதோ னு பாக்கப் போக படம் வர்றத்துக்குள்ள பலபேர் செத்திடுவாங்க போல?
படம் வந்ததும் நீங்க!
========================

0 comments:
Post a Comment