Wednesday, February 18, 2015

குருதட்சணையா ஸ்ரீ திவ்யா ,தீப்தி பிட்டை வாட்சப்பில்

1  எக்சாம் ஹால் ல எதுக்கு டீச்சருக்கு லவ் லெட்டர் குடுத்தே?


சாரி சார்.இது பரீட்சார்த்தமான முயற்சி



============



2
மேடம்.நீங்க பீர் வாங்கற மாதிரி ஒரு வீடியோ ரிலீஸ் ஆகி இருக்கு



 நல்ல வேளை.அதுக்கு அப்புறம் நடந்தது எதும் ரிலீஸ் ஆகலை


==============


3  கல்யாணமாலையில்

மருமகளை  மகளா நடத்துவோம்.

அடடா! அப்போ  உங்க  மகனுக்கு அவரு  தங்கச்சி  முறை ஆகிடுமே?


===============


4  நிரந்தர வேலை ல மாப்ளைக்குதான்  பொண்ணு  குடுப்போம்.

ஓஹோ! அவரு  எப்பவும்,  ஃபேஸ்புக்ல , வாட்சப்ல தான் நிரந்தரமா பிசியா இருப்பாரு


===============

5  நல்ல  குடும்பப்பாங்கான  பையன்  மாப்ளையா வேணும்


 அதாவது அவனுக்கு  குடும்பம்  இருக்கனும், கல்யாணத்துக்குப்பின் உங்க  பின்னாலதனியாவந்துடனும்?


=================


6 எனக்கு  ஃபாரீன் மாப்ளைதான் வேணும், அவருக்குத்தான்  நிறைய  சொத்து  இருக்கும்

 அவருக்கு ஆல்ரெடி 2 , 3  சின்ன  வீடும் இருக்கும், ஓக்கேவா?

==================


7 குருவே! நாணயத்தை  சுண்டி விடறேன். பூ  விழுந்தா நீங்க  நினைச்சது நடக்கும்.

ஓ! தல விழுந்தா?

அப்டி நடக்க வாய்ப்பே  இல்ல # எ அ


==================


8  டாக்டர், கர்ப்பிணிப்பெண்  காலைல எந்திரிச்சதும்  யார்  முகத்துல  விழிக்கறாங்களோ அவன் சாயல்ல பேபி பிறக்குமா?


அப்டி பார்த்தா  பால்காரன் சாயல்ல  தான் எல்லா  குழந்தையும்  இருக்கும்

============


9 மிஸ்! உங்க  கல்யாண  ஆல்பத்துல  1000 க்கும் மேல  செல்ஃபி   ஃபோட்டோஸ்  இருக்கே?

 அவ்ங்க  எல்லாம் என்  முன்னாள்  பாய் ஃபிரண்ட்ஸ்,


================


10 அத்தான்! 9000  ரூபா  குடுங்க. ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங்  பண்ணனும்.

போன மாசம்  தானே  கர்லிங் ஹேர் க்கு 15,000 வாங்குனே?பேசாம 2 சவுரி வாங்கிக்க


=================



11 டாக்டர்!டென்சன் ஆகாம இருக்கனும்னாா என்ன பண்ணணும்?

9 வது சன் பிறந்ததும் கு க பண்ணிடனும்


============


12 மோடி =  பார்டர்ல  ஏதாவது  பிரச்சனைன்னா  உதவி  செய்வீங்களா?

ஒபாமா = அந்த 100  சேலையை பிரிக்கக்கூட  மாட்டோம். பார்டர் எப்டி இருந்தா  என்ன?


================


13 சாமியார்க்கு ஆங்கிலத்தில் என்ன?


GOD WHO

=============

14  மாப்ளை! அத்தையும் ,2 பொண்ணுங்களும் பஸ் ஸ்டாப் ல நிக்கறாங்க்ளாம்.நீங்க பிக்கப் பண்ணி கூட்டிட்டு வர்றீங்களா?

 ம்.கூட்டிட்டு வந்து பிக்கப் பண்ணிக்கறேன்


=============


15  டியர், எங்க வீட்ல ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு , வெளீல  எல்லாம் அனுப்ப மாட்டாங்க

அப்டியா? எங்க  வீட்ல விடுவாங்க. நான் உங்க  வீட்டுக்கு வந்துடவா?


===============


16 சமையல் குறிப்பாளினி சமந்தா =  பலாப்பழத்தை  காயா இருக்கும்போதே எடுத்து......

ஏம்மா  சுத்தி   வளைக்கறீங்க? பலாக்காய்னு சொன்னா  புரியாதா?


==============


17 எதுக்கு சார் அடிக்கடி  “ 1000 RT "  னு  ட்வீட்டறீங்க?

 1000  RT   ட்வீட்  நிறைய போட்டிருக்கேன், இதெல்லாம் நமக்கு சர்வசாதாரணம்னு  சொல்ல


==============


18 முதல்வர் ,மக்கள் முதல்வர் என்ன வித்யாசம்?


முதல்வர் னா டம்மியா இருக்கனும்.மக்கள் முதல்வர்னா ஜெயிலுக்குப்போய்ட்டு வந்த மம்மியா இருக்கனும்


==================


19 குருவே! ஐம்புலன்களையும் அடக்க என்ன வழி?


சொல்றேன்.குருதட்சணையா ஸ்ரீ திவ்யா ,தீப்தி பிட்டை வாட்சப்பில் அனுப்பு!


==================


20 இதோ அதோ னு பாக்கப் போக படம் வர்றத்துக்குள்ள பலபேர் செத்திடுவாங்க போல?


 படம் வந்ததும் நீங்க!


========================

0 comments: