Monday, February 16, 2015

த்ரிஷா அம்மா மாதிரி அத்தையும் அழகா வேணும்னா.....

1 ரிலீஸ் தேதி பல முறை தள்ளி வைத்தும் வசூலை அள்ளிய படங்கள் வல்லரசு இணைந்த கைகள்


===============


2 ரிலீஸ் தேதி வருடக்கணக்கில் தள்ளிப்போனதால் மாபெரும் தோல்வியை சந்தித்த படம் ஆர் கே செல்வமணி யின் குற்றப்பத்திரிக்கை


===============


3  த்ரிஷா வின் அம்மா த்ரிஷா வை விட அழகா இருக்காங்க - வருண் மணி மொழி

===========



4  அரசியல்லயும் சரி, சினிமாலயும் சரி , 2  தளபதிங்க  கிட்டே  எனக்குப்பிடிச்சதே   அப்பாவை மதிப்பதும் , சொல் பேச்சுக் கேட்பதும்




====================


5  வலது  கையால  தோசை  மாவை  கல்லில்  ஊற்றிக்கிட்டே  இடது  கையால “வீட்டம்மா  தோசை  ஊத்தறாங்க”னு அடிச்சு விடுவான் நெட் தமிழன்




===================


6  ராத்திரி 10 மணிக்கு ஒரு பொண்ணு FB ல “உன் நினைவு அடுக்கு”ன்னு ஒருகவிதை போட்டிருக்கு, அடுக்கு டிஃபன் கேரியர்ல சாப்பாடு போட்டிருக்குமோ?


================


7  பொண்ணுங்க எல்லாம் பயம் இல்லாம ட்விட்டர்ல/ ஃபேஸ்புக்ல நைட் 12 வரை உலாத்தறாங்க. பெருமையா இருக்கு. தமிழ் நாடுடா


===============


8  பொண்ணுங்க எல்லாம் ரொம்ப உஷார்.காலைல கோலம் போட வந்தா வேடிக்கை பார்க்கப்படுவோம்னு முன் தின இரவே போட்டுடறாங்க


===============




அஸ்கா வை தவிர்த்தால் உனக்கு சுகர் வராது அனுஷ்கா வையே குறை சொல்லி தவிர்த்தால் உனக்கு எந்த பிகரும் அமையாது


================


10 மோடி அரசின் சாதனை என்ன? 1 ஒபாமா சம்சாரத்துக்கு 100 பனாரஸ் பட்டுப்புடவை தந்தது 2 அரவுன்ட் தவோர்ல்டு இன் 80 டேஸ்


==============


11 கல்கியின் பொன்னியின் செல்வன் நல்ல நாவல் படின்னா படிக்க மாட்டாங்க. மாதொருபாகன் சர்ச்சையான கதைன்னா ஒரே மூச்சில் படிக்கறாங்க


===============

12 தனுஷ் கமல் க்கு போட்டியா களம் இறங்கிட்டார்னு ரசிகர்கள் சொன்னப்ப நான் கூட நடிப்பில் னு நினைச்ட்டேன்.



==============


13 த்ரிஷா மாதிரி அழகா பொண்ணுவேணும்னாக்கூட சீக்கிரம் ஜாதகம் சாதகம் ஆகிடும்.ஆனா த்ரிஷா அம்மா மாதிரி அத்தையும் அழகா வேணும்னா எப்டி?


===============

14  ஜோடிப்பொருத்தம் பிரமாதம்னு அவசரப்பட்டு வாழ்த்திடாதீங்க.மாப்ளை பக்கத்தில் இருப்பது அத்தையாகவும் இருக்கலாம் # ஷா ஷா ஷா


==============

15 தமிழன் க்கு 1008 பிரச்னை.தமிழச்சிக்கு ஒரே பிரச்னை.சன் டி வி தெரியல.சீரியல் பார்க்க முடியல


================

16 அகங்காரம் துளி கூட இல்லாத அலங்காரம் நீ!

============


17 அந்நியோன்யமான தம்பதியா இருக்கேன்னு ஆச்சரியப்பட்டேன்.வெவ்வேற ஸ்டாப்பிங்க் ல இறங்கி அவங்கவங்க நிஜ ஜோடியோட சேர்ந்ததும் தான் கள்ளக்காதலர்னு


=================

18  உன் கூந்தலில் மூன்று அடுக்குப்பாதுகாப்பாய் 3 முழம் பூ! கிளுகிளுப்பு!


==============


19 அன்பே! அனைத்துமாய் நானிருக்கிறேன் நீ அணைத்துக் கொள் அது போதும் ரொம்ப அகலமா இருக்கே! அதான் யோசிக்கிறேன்



==============


20 சமீபத்தில் எனக்குப்பிடித்தது எனக்கு சமீபத்தில் நீ இருந்த தருணங்கள்

==================

0 comments: