1 ஜோசியரே!செத்துப்போன பச்சைப்பாம்பை நீவி விட்டா சமையல் நல்லா வரும்னு சொல்றாங்களே, நிஜமா?
பாம்போட ரிலேசன்ஸ் வீட்டுக்கு வந்துடப்போகுது
================
2 குருவே! மயில் இனம் போல் மனித இனத்தில் ஆண் அழகில்லைனு பேசிக்கறாங்களே? நிஜமா?
ஆமா, உருவ அழகில் சுமார்தான், ஆனா உள்ள அழகில் ஆண் முன்னணி
=================
3 லட்சுமணன் கோட்டை தாண்ட மாட்டியா?
ஆமா. ஆர் கே லட்சுமன் கார்ட்டூன் கோட்டை பார்க்காம தாண்டமாட்டேன்
==============
4
டாக்டர்! முதல் இரவு அன்னைக்கு விளக்கை அணைக்கனும் என்பது மூட நம்பிக்கையா?
இல்லை, மூடா நம்பிக்கை
=================
5 டியர்! நாகரீகமா கடலை போடுவதுன்னா என்ன?
பீச்ல இருட்டும் வரை வேற வழி இல்லாம பேசிட்டு மட்டும் இருப்பமே அதான்
===============
6 செக்யூரிட்டி ஜாப் ஏன் வேணாம்னுட்டே?
அதுல ஜாப் செக்யூரிட்டி இருக்குமா?
=============
7 ஆபீசுக்கு லேட்டா வந்த பொண்ணுங்களை கண்டிக்கச்சொன்னேனே ?
அய்யய்யோ.கண்ணடிச்சு வெச்சுட்டனே?
================
8 Dr.!குளிர்காலத்தில் சுடுநீரில் குளிப்பது நல்லதா அல்லது குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லதா?
புது மனைவி/காதலி யுடன் (ஏதோ 1) குளிப்பது நல்லது
===============
என்னைப் பிடிக்காதவர்கள் RT செய்யவும்
மேடம்.நீங்க சிங்கப்பூர்.நாங்க தமிழ்நாடு.எப்டி பிடிக்க முடியும் ?எட்டாதே?
===============
10 டியர்! என் ட்வீட்டை ஆர் டி பண்ணுங்க.இல்லைன்னா என் பாய் பிரண்ட்ஸ் க்ரூப்ல இருந்து உங்களை நீக்கிடுவேன்.
ஆ! ஒரு குரூப்பே வெச்சிருக்கியா நீ?
==============
11 விமர்சனம் செய்யும்போது 3.25/5 -னு துல்லியமா எப்டி ரேட்டிங் போடறீங்க?
சிம்ப்பிள்.ஆல்ரெடி வந்த 5 விமர்சன ரேட்டிங் சராசரி எடுத்துக்குவேன்
================
12
ஒபாமா = எனக்கு மூட நம்பிக்கை கிடையாது.
மோடி=ஓஹோ.அப்போ தஞ்சைப்பெரிய கோயில் உள்ளே வாங்க பார்ப்போம்
==============\\
13 சன்யாசி=என்னால் அரசாங்க மதுபானக் கடைக்கு ஒரு பயனும் இல்லை .
ஓ! சரக்கு அடிக்க மாட்டீங்களா?
ஹிஹி,, நைசா சரக்கை ”அடிச்ட்டு” வந்துடுவேன்
====================
14 சீக்கிரம் கல்யாணம் பண்ணி ஹவுஸ் வைப் ஆகனும் ;)இதுதான் என் லட்சியம்
நிதானமா கல்யாணம் செஞ்சா பங்களா ஒயிபா மாறிடலாமே மேடம்?"
===============
35 மார்க்குக்கீழே வாங்குனவங்க பெஞ்ச் மேல ஏறி நில்லுங்க.
டீச்சர்.>35 வாங்குனவங்க பெஞ்ச்சுக்குக்கீழே உக்காந்துக்கனுமா?
=================
16 டியர்.என் கிட்டே எல்லை மீறாம பழகனும்.டீலா?
சரி.உள்ளூர்க்காரன் பார்த்துட்டா வம்பு தான்.எனக்கென்ன போச்சு?
==================
17 மேடம்! முதல் இரவு அறைக்குள்ளே போகும்போது பயத்தோட போனீங்களா?எதிர்பார்ப்பு/ஆர்வத்தோட போனீங்களா?
3ம் இல்லை.என் புருசனோட போனேன்
=================
==================
18
=================
16 டியர்.என் கிட்டே எல்லை மீறாம பழகனும்.டீலா?
சரி.உள்ளூர்க்காரன் பார்த்துட்டா வம்பு தான்.எனக்கென்ன போச்சு?
==================
17 மேடம்! முதல் இரவு அறைக்குள்ளே போகும்போது பயத்தோட போனீங்களா?எதிர்பார்ப்பு/ஆர்வத்தோட போனீங்களா?
3ம் இல்லை.என் புருசனோட போனேன்
=================
==================
18
சார்! உங்க படம் 100 வது நாளா ஓடுதாமே?எந்த தியேட்டர்ல?
டூரிஸ்ட் பஸ் ல ,லாட்ஜ் ல ,க்ளப் ல
==================
19 சார்.இந்த சீன் ல கெத்தா நடந்து வரனும்.
அய்யய்யோ.அது நமக்கு வராதுங்களே?வேணும்னா டான்ஸ் ஆடிட்டே வரட்டுமா?
==================
20 தமிழ் மிஸ் தன்யா = நிலாவில் முதன் முதலில் வடை சுட்டது யார்?
மாண்புமிகு மாணவன் = அது சரியா தெரில.வாயாலயே வடை சுடறவங்களை வேணா சொல்லவா?
=======================
1 comments:
அனைத்தும் அருமை.
Post a Comment