1 சமந்தாவின் புதிய காதல் - செய்தி # நயன் தாரா க்கு போட்டியா வருவேன்னு பேட்டி கொடுத்தப்ப நடிப்பில் னு நினைச்ட்டேன்
=============
2 த்ரிஷாவுக்கு 7 கோடி மதிப்புடைய ரோல்ஸ்ராய்ஸ் காரை பரிசளிக்கும் வருங்கால கணவர்! # வீட்டுக்காரர் தந்த வீட்டுக்கார்
==============
முடி
வெட்ட இனி “டபுள் சார்ஜ்”- முடிதிருத்துவோர் சங்கம் அறிவிப்பு # இரட்டை
இலை ஆட்சியில் எல்லாமே இரட்டை விலை னு கலைஞர் அறிக்கை விட்ருவாரே?
==============
4 தமிழகத்தில்
பாஜகவை காலூன்ற விடக்கூடாது: கருணாநிதி # வந்தாரை வாழ வைக்கும்
தமிழகம்.தன்னைத்தவிர யாரும் வாழக்கூடாது எனும் எண்ணம் உள்ள தலைவர்
=============
பரோலை நீட்டிக்க கோரிய சஞ்சய் தத்தின் மனு தள்ளுபடி # லிங்கா பார்க்க 15 நாள் அனுப்னாங்க்ளே? ஐ பார்க்க 50 நாள் தர்லையா?
================
தமிழர்களே
தோற்கடித்தனர்.. ஆனால்எந்தப் பலனும் கிடைக்காது! - ராஜபக்சே
#சரித்திரத்தில் தமிழர் தான் ராஜபக்சே தோல்விக்குக்காரணம்னு இடம் பெறுமே
===============
தமிழர்களால் கிடைத்த தோல்வியை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது - ராஜபக்சே - உலகமே எள்ளி நகையாடுது.இவரு ஏத்துக்க மாட்டாராம்
==============
ராஜேஷ்குமார்,பட்டுக்கோட்டை,சு ஜாதா,திஜா
முடித்துவிட்டு என்னிடம் வாருங்கள் - பாலகுமாரன். # உங்களை முடிச்ட்டு
சாரு நிவேதிதாட்ட போகனுமாம்.
===============
9 //2022 ல் எல்லோருக்கும் வீடு கிடைக்கும் - மோடி//# இப்டி சொன்னாதான் அடுத்த தேர்தல்ல ஓட்டு கிடைக்கும்?
============
10 ருத்ராட்ச மாலை அணிவதா? குஷ்பு மீது வழக்கு # சுந்தர் சி யே சும்மா இருக்காரு.நமக்கென்ன போச்சு?
============
11 திமுக எரிகிற வீடு. உயிர் தப்பிக்க தொண்டர்கள் தப்பி ஓடுகிறார்கள்:
பொன்.ராதா # எரியும் வீட்டில் பிடுங்கும் வரை லாபம்னு கட்சிக்கு ஆள்
இழுக்கறீங்களா?
=============
12 சசி தரூர் வீடு முன்பு போலீஸ் குவிப்பு ; விசாரணை நடத்த திட்டமா ? பரபரப்பு# ஏர்போர்ட்ல ஒரு கண் வெச்சுக்குங்க.அண்ணன் எஸ் ஆக அங்கேதான் வருவாரு
==============
13 திமுக-வில் கட்டுக்கோப்பு இல்லை: இல.கணேசன் சாடல் # ஆமா, குஷ்பூ இப்போ காங்கிரஸ்ல,அதுக்கென்ன இப்போ?
============
14 ஜெ வை விட ஏமாற்றுத் தந்திரம் கற்றவர்கள் பாஜகவினர்: கருணாநிதி # தலைவருக்கு எப்பவும் தன்னடக்கம் ஜாஸ்தி,அதுதான் கழகத்தின் முக்கிய ஆஸ்தி
=================
15 எங்களை பார்த்து "கலைஞர்" பயப்படுகிறார்!-தமிழிசை# கோர்ட் , கேஸ் , மனசாட்சி ,ஊழ்வினை இப்டி எதுக்குமே பயப்படாதவர்மா எங்க தலைவரு
================
16 தை முதல்நாளை தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாட தமிழர்கள் முன்வர வேண்டும்-மு க #தலைவா.தமிழன் 5 வருசம் அப்டி 5 வருசம் இப்டினு கொண்டாடப்பழகிட்டான்
==================
17 காவல் நிலையத்தில் பெண் காவலரை பாலியல் பலாத்காரம் செய்த ஆய்வாளர் கைது..# கொலீக் னா மேட்டரை வெளில லீக் பண்ண மாட்டார்னு நினைச்ட்டார் போல
=============
18 எங்களை பார்த்து கருணாநிதி பயப்படுகிறார்: டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் #ஓவர் மேக்கப் போட்ட கலா மாஸ்டரைப்பார்த்தே அவரு பயப்படலையே?
=============
19 பேசிப் பேசி 'லிங்கா’வை சாவடித்துவிட்டனர்: தயாரிப்பாளர் பேட்டி #இந்தியன் பேசாம இருக்கமாட்டான்னு பாட்ஷா ல ரஜினியே சொன்னாரே?
===============
20 தமிழ்நாட்டில் பா.ஜனதாவால் ஆட்சி அமைக்க முடியாது: கி.வீரமணி பேட்டி..# டூர் போய்ட்டே இருந்தா சொந்தத்தொகுதியைக்கூட கவனிக்க முடியாது
===================

0 comments:
Post a Comment