1 டார்லிங் ! பிசாசு படத்துக்குப்போலாமா?
குழப்பாதீங்க. டார்லிங்கா? பிசாசா?
==============
2 மிஸ்! உங்க கழுத்து சூப்பரா இருக்கு !
வாட்?
சாரி டங் ஸ்லிப் ஆகிடுச்சு.உங்க எழுத்து பிரமாதம்ங்க
===============
3 சார்.நீங்க பெருமாள் முருகன் மாதிரி ஆனா சந்தோஷப்படுவோம்
ஏன்?
அவர் எழுதறதை விட்டுட்டார்
===================
4
குழப்பாதீங்க. டார்லிங்கா? பிசாசா?
==============
2 மிஸ்! உங்க கழுத்து சூப்பரா இருக்கு !
வாட்?
சாரி டங் ஸ்லிப் ஆகிடுச்சு.உங்க எழுத்து பிரமாதம்ங்க
===============
3 சார்.நீங்க பெருமாள் முருகன் மாதிரி ஆனா சந்தோஷப்படுவோம்
ஏன்?
அவர் எழுதறதை விட்டுட்டார்
===================
4
டியர். எப்பவும் என்னை சிரிக்க வெச்ட்டே இருக்கனும்.
அதுக்கு நான் ஆபீஸ் க்கு லீவ் போட்டுட்டு உனக்கு கிச்சு கிச்சு தான் மூட்டனும்
===================
5 டியர்.எப்பவும் நம்ம சந்திப்பு லிங்கேஸ்வரன் கோவில்ல யே நடக்கனும்கறீங்ளே? எனி லிங்க்?
இப்போ லிங்கா தான் ராசி.நம்ம காதல் எப்டியும் ஊத்திக்கும்
=================
6 சார்! உங்க பட ரிசல்ட் அவுட்புட் என்ன?
அவுட்
================
ஷங்கர் = MADE IN CHINA .னு பிலிம் காட்டியும் எடுபடல.
கவுதம் = சைனா தயாரிப்புக்கு எப்பவும் கேரண்டி இல்லை.
=================
8 ஜட்ஜ் = ரேப் செஞ்சதை ஒத்துக்கறியா?
கைதி = என்னோட கன்னி முயற்சிங்க எஜமான்.பாத்து தீர்ப்பு சொல்லுங்க
===================
காதலர்களுக்கு எப்படி கார்னர் சீட் கிடைக்குது?
கேட்டு வாங்குவாங்களா?
முத ஆளா உள்ளே போய் இடம் பிடிக்கறதுதான்
=================
10 டியர்.நீங்க இவ்ளவ் பெரிய அபார்ட்மென்ட்லயா குடி இருக்கீங்க? 7 வது மாடியா?
இல்ல.அதுக்கும் மேல.மொட்டை மாடில குடிசை கட்டி குடி இருக்கேன்
=================
ஷங்கர் = நம்ம அடுத்த படம் ஜப்பான் ல.நீங்க ஆளே மாறிடறீங்க
விக்ரம் = அய்யய்யோ.இன்னொரு 3 வருசம் போச்சா?
=================
ஆம்பள படத்தை மலையாளத்தில் டப் பண்ணா உகந்த டைட்டில்?
3 கும்கி அத்தைகளும் 3,ஜிமிக்கி அத்தை பொண்ணுங்களும்
==================
சார்.உங்க படம் திருட்டு டிவிடி எங்கயும் கிடைக்கலை.
அந்த பயம் இருக்கனும்.
தியேட்டர்ல பார்த்தே அவனவன் ஆடிப்போய்ட்டான்
==================
கை தட்ற மாதிரி ஒரு சீன் கூட உங்க படத்துல இல்லையே?
இப்டி சொல்வீங்கனு தெரிஞ்சுதான் குஷ்பூ வை ஒரு சீன் ல வர வெச்சேன்
==================
15 என்னால என் மனைவிக்கு நன்றி கூட சொல்ல முடியலை.
அடடா! நன்றிங்கறது சின்ன வார்த்தை தானே? ஏன் சொல்ல முடியல?
==============
16
அடடா! நன்றிங்கறது சின்ன வார்த்தை தானே? ஏன் சொல்ல முடியல?
==============
16
டியர்.சாரி வேணும்.
சாரி.சேலரி பத்தாது.
=============
டியர்.இன்னைக்கு கிஸ் தர்றதா சொன்னியே?
சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்.
ஓ.நான் இச் சுக்கு னு நினைச்ட்டேன்
===========
சார்.ஹீரோவுக்கு கதையை நல்லா செட் பண்ணுவீங்ளா?
SJ சூர்யா = முதல்ல ஹீரோயினை செட் பண்ணுவேன்
===============
19 சார்.உங்க கவிதை ல அங்கங்கே உருப்படி உருப்படி னு சம்பந்தம் இல்லாம வருதே?
உருப்படி யான கவிதை னு எல்லாரும் சொல்வாங்கனு தான்
================
தமிழ் மிஸ் தன்யா = கலிப்பா வுக்கு ஒரு உதாரணம் சொல்.
லொள் மாணவன் = வஞ்சிப்பா வுக்கு வேணா ஒரு உதா சொல்றேன்.புஷ்பா
==========
0 comments:
Post a Comment