1 பெற்றோரின் 25 வருட அனுபவம் எந்த செலவும் இல்லாமல் உனக்குக்கிடைக்கும் பொக்கிஷம்.எந்த பிரச்சனைக்கும் பெற்றோர் ஆலோசனை கேள்!
============
2 சிறு வயதில் பெற்றோரை இழந்தவர் சோகத்தை அவர் வாயால் நீ கேட்டு விட்டால் உன் பெற்றோரைப்பிரிந்து கணப்பொழுதும் இருக்க மாட்டாய்
============
3 தன்னடக்கமா காட்டிக்க சில பெண்கள் கை கட்டி நின்றாலும் அது போஷாக்கின் தம்பட்டமாகத்தெரிகிறது
==============
4 ரம்மியமான தருணங்கள் உன் வாழ்வில் வரவில்லையே என வருத்தப்படேல்.ரம்யா விடம் கடலை போடு.ரம்மியமான தருணம் உருவாகும் - கொல்லிமலைசித்தர்
================
5 ரம்யா வை ரம்மி னு செல்லமா கூப்பிடறவன் சராசரி.
நிர்மலாவைக்கூட நிம்மி னு கூப்பிடறவன் சரிக்கு சரி
==============
6 இழுக்க இழுக்க இன்பம் தருவது இனியவள் நீ போட்டு வரும் ஒத்தை ஜடை /ரெட்டை ஜடை யைப்பிடித்து இழுத்து விளையாடுகையில் தான்
===============
7 கல்லூரி விழாக்களுக்கு வரும் டீன் ஏஜ் பிகர்கள் முகத்தில் ஜிகினாக்களை ஒட்டி க்கொண்டு வருவது தேவதை அந்தஸ்தைத்தந்து விடுகிறது
=============
8 மஞ்சு விரட்டுக்குத்தடை விதிப்பவர் மஞ்சுவின் அண்ணணாகவோ .அப்பாவாகவோ இருக்கக்கூடும்
=============
9
3 பிகர் நடந்து வரும்போது நடுச்சென்ட்டர் பிகர் நச்சுனு இருக்கும்.இது எழுதப்படாத விதி !
=============
10 பணியாளர்களின் குறைகளை மற்றவர் முன் அடிக்கடி சொல்லிக்காட்டிக்கொண்டிருந்தால் அவர் குறை அதிகமாகும்
============
11 அனு,பவி (த்ரா) என இரு மச்சினிகள் உனக்கு இருந்தால் உன் வாழ்க்கை அனுபவி ராஜா அனு,பவி என இருக்கும்
==============
12 சொந்த ஊரைப்பற்றி எழுதும்போது சர்ச்சைக்குரிய விஷயம் இது .பின் விளைவுகள் எப்படி இருக்குமோ என யோசித்து எழுதனும் # பெருமாள் முருகன்
=============
13 உன் முகம் என்னருகில் இருந்தால் அப்போது விழி புணர்வு முகாம் தொடங்கி விடுகிறது
===============
14 பகுபாலி யில் தமனாவின் புதிய பொலிவான தோற்றத்தைப்பார்த்தால் உத்"தமனா" இருப்பவனும் மனதில் உன்மத்தனா ஆகிடுவான்
===========
15 மாபெரும் சபை தனில் பேரழகிகள் பீடுநடை போட்டு பெருமையுடன் நடந்தாலும் தனிமையில் வெறுமையில் அன்புக்கு ஏங்குபவர்களாகவே இருப்பர்
============
16 கோயிலில் சைட் அடிக்கும் பெண் பார்வையால் கோயில் வாசலைக்காட்டினால் வெளியே வெயிட் பண்ணுனு அர்த்தமா?,செருப்பு வெளில இருக்குனு அர்த்தமா?
=============
17 மென் பொருள் கம்பெனியில் பணி கிடைக்கா விட்டாலும் உன்னிடம் இருப்பது எல்லாமே மென் பொருள் என்பதால் நீயே ஒரு மென் பொருள் கம்பெனி தான் அன்பே!
=============
18 ஆசியா நாயகன் லூசியா கதையை ஈசியா ரீமிக்ஸ் பண்ணிட்டார் என அவதானிக்கிறேன் # உ வி
==============
19 பெருமாள் முருகன் ன் மாதொருபாகன் நாவலை சினிமாவா எடுத்தா அதுக்கு உயிர் சாமி தான் பொருத்தமான இயக்குநர்.டைட்டில் திருவிழாவில் தில்லாலங்கடி
===============
20 ரஜினிக்கு அஜித் ரசிகர்கள் ஆதரவு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு.அப்போ பார்முலா பிரகாரம் கமல் ன் உத்தம வில்லனுக்கு விஜய் ரசிகர்கள் ஆதரவா?
===============
0 comments:
Post a Comment