Friday, February 13, 2015

அலிபாபாவும் 100 பனாரஸ் பட்டுப்புடவைகளும்

1  ஒபாமாமைன்ட் வாய்ஸ்= எனக்கு வேட்டி சட்டை 1 கூடத்தர்லை.நம்ம சம்சாரத்துக்கு மட்டும் 100 புடவை!!! சூதானமா இருந்துக்கனும்


==============

2 மோடி யின் மனைவியிடம் இருந்து ஒரு அறிக்கை எதிர்பார்க்கிறேன் ;-))) நாராயண நாராயண


================



3  
சிம்பு னு அம்மா அப்பா வெச்ச பேர் இருந்தப்ப வருசம் 3 படம் .நியூமராலஜி நேமாலஜி பார்த்து STRனு வெச்ச பின் 3 வருசத்துக்கு 1


=================


மாடர்ன் பிகருங்களை புரிஞ்சுக்கவே முடியாது.ஐ லவ் செல்வா ன்னு சொல்லிட்டு ஆயிரத்தில் ஒருவன் மொக்கைம்பாங்க


================

5  தமிழன் சும்மா இருக்கற பொண்ணுங்களுக்கே தினம் 1000 டி எம் அனுப்புவான்.கில்மாவா ட்வீட்டும் பொண்ணுக்கு எத்தனை அனுப்பறானோ?


==============

6 தேதி குறிக்கும் முன் ஒரு முறைக்குப்பல முறை யோசி.குறித்து விட்டால் ஒரு முறை கூட மாற்றிடாதே!


================

7  எப்பவும் தடங்கல் வந்துட்டே இருந்தா பின் அந்தக்காரியம் ஜெயம் ஆகும்.எந்தத்தடங்கலுமே இல்லைன்னா ஏதாவது வருமோன்னு பயம் ஆகும்


===================


8 விஜய் = என்ன சார்? அடிக்கடி தள்ளி வைக்கறீங்க? 


 அஜித் = எந்த அளவு தள்ளிப்போகுதோ அந்த அளவு அள்ளிக்கற மாதிரி ரிசல்ட் இருக்கும் 


==================


9  யாரும் கவலைப்படாதீங்க.எப்போ ரிலீஸ் ஆனாலும் தமிழ் நாட்ல பார்க்கற மாதிரி தான் ரிலீஸ் ஆகும்.கேரளா எல்லாம் போகத்தேவை இருக்காது


===========


10  என்னை அறிந்தால் = 5 2 2015 = 5+2+2+0+1+5=15=1+5=6= அஜித்குமார் =6.


=================

11  விஜய் = என் ரசிகர்கள் உங்களை ஓட்டிட்டு இருக்காங்க போல? 


 அஜித் = படம் ரிலீஸ் ஆகி ஓட ஆரம்பிச்சதும் தெறிச்சு ஓடுவாங்க பாருங்க 


==================

12  இந்திய நாட்டுக்குக்கிடைச்ச சுதந்திரம் கூட பல தடவை தள்ளி வைக்கப்பட்டு பின் கிடைத்ததுதான்.


=================


13  விஜய் ரசிகை = அத்தான்,எனக்கு நாள்  தள்ளிப்போச்சுங்கறேன்,சந்தோஷப்படாம  சோகமா இருக்கீங்க?

அஜித்  ரசிகன்= ஹூம்,எனக்கும்  எங்க ஆள் படம்...’


======


14
உங்களுக்குப்பிடிச்ச பொண்ணோட ரசனைக்கு எதிர் திசையில் நீங்கள் பயணித்தால் தினமும் வாதிடும் சாக்கில் கடலை போடலாம்



================


15 முருகருக்குப்படையல் இட உகந்த கிழங்கு சர்க்கரை "வள்ளி"க்கிழங்கு


=============

16 இந்தப்படத்துல ஹீரோயின் உங்களை அடிக்கற மாதிரி ஒரு சீன் இருக்கு. 



 ஓஹோ.பாத்ரூம் ல குளிச்ட்டு இருக்கும்போது அடிக்கற மாதிரி எடுங்க 


===================


17 நீங்க ஜீனியசா இருந்தா இந்த பிராப்ளத்தை சால்வ் பண்ணுங்க னு ஒரு பொண்ணு மெயில் அனுப்பி இருக்கு.யாரைப்பார்த்து என்ன கேள்வி கேட்டுடுச்சு


==================


18 
அன்பே கவுசிகா! உன் கூந்தலில் சிக்கா? வாரம் ஒரு முறை தலைக்குக்குளிக்கையில் தேய்ச்சுக்கோ சிகைக்கா(ய்)


===============

19  அன்பே கயல்! நீ எப்பவாவது முகத்துக்கு மஞ்சள் பூசிக்குளிச்சா ஜிலேபிக்கயல் 


================

20  தொட்டால் தொடரும் படத்தில் நாயகி அருந்ததி யை கண்ணியமா காட்டி இருக்காராம் கேபிள் சங்கர்.அதிர்ச்சி தகவல் ;-))என்ன சார் இப்டி பண்ணிட்டீங்ளே


====================

0 comments: