1 ஒபாமாமைன்ட் வாய்ஸ்= எனக்கு வேட்டி சட்டை 1 கூடத்தர்லை.நம்ம சம்சாரத்துக்கு மட்டும் 100 புடவை!!! சூதானமா இருந்துக்கனும்
==============
2 மோடி யின் மனைவியிடம் இருந்து ஒரு அறிக்கை எதிர்பார்க்கிறேன் ;-))) நாராயண நாராயண
================
சிம்பு னு அம்மா அப்பா வெச்ச பேர் இருந்தப்ப வருசம் 3 படம் .நியூமராலஜி நேமாலஜி பார்த்து STRனு வெச்ச பின் 3 வருசத்துக்கு 1
=================
மாடர்ன் பிகருங்களை புரிஞ்சுக்கவே முடியாது.ஐ லவ் செல்வா ன்னு சொல்லிட்டு ஆயிரத்தில் ஒருவன் மொக்கைம்பாங்க
================
5 தமிழன் சும்மா இருக்கற பொண்ணுங்களுக்கே தினம் 1000 டி எம் அனுப்புவான்.கில்மாவா ட்வீட்டும் பொண்ணுக்கு எத்தனை அனுப்பறானோ?
==============
6 தேதி குறிக்கும் முன் ஒரு முறைக்குப்பல முறை யோசி.குறித்து விட்டால் ஒரு முறை கூட மாற்றிடாதே!
================
7 எப்பவும் தடங்கல் வந்துட்டே இருந்தா பின் அந்தக்காரியம் ஜெயம் ஆகும்.எந்தத்தடங்கலுமே இல்லைன்னா ஏதாவது வருமோன்னு பயம் ஆகும்
===================
8 விஜய் = என்ன சார்? அடிக்கடி தள்ளி வைக்கறீங்க?
அஜித் = எந்த அளவு தள்ளிப்போகுதோ அந்த அளவு அள்ளிக்கற மாதிரி ரிசல்ட் இருக்கும்
==================
9 யாரும் கவலைப்படாதீங்க.எப்போ ரிலீஸ் ஆனாலும் தமிழ் நாட்ல பார்க்கற மாதிரி தான் ரிலீஸ் ஆகும்.கேரளா எல்லாம் போகத்தேவை இருக்காது
===========
10 என்னை அறிந்தால் = 5 2 2015 = 5+2+2+0+1+5=15=1+5=6= அஜித்குமார் =6.
=================
11 விஜய் = என் ரசிகர்கள் உங்களை ஓட்டிட்டு இருக்காங்க போல?
அஜித் = படம் ரிலீஸ் ஆகி ஓட ஆரம்பிச்சதும் தெறிச்சு ஓடுவாங்க பாருங்க
==================
12 இந்திய நாட்டுக்குக்கிடைச்ச சுதந்திரம் கூட பல தடவை தள்ளி வைக்கப்பட்டு பின் கிடைத்ததுதான்.
=================
13 விஜய் ரசிகை = அத்தான்,எனக்கு நாள் தள்ளிப்போச்சுங்கறேன்,சந்தோஷப்படாம சோகமா இருக்கீங்க?
அஜித் ரசிகன்= ஹூம்,எனக்கும் எங்க ஆள் படம்...’
அஜித் ரசிகன்= ஹூம்,எனக்கும் எங்க ஆள் படம்...’
======
14
உங்களுக்குப்பிடிச்ச பொண்ணோட ரசனைக்கு எதிர் திசையில் நீங்கள் பயணித்தால் தினமும் வாதிடும் சாக்கில் கடலை போடலாம்
================
15 முருகருக்குப்படையல் இட உகந்த கிழங்கு சர்க்கரை "வள்ளி"க்கிழங்கு
=============
16 இந்தப்படத்துல ஹீரோயின் உங்களை அடிக்கற மாதிரி ஒரு சீன் இருக்கு.
ஓஹோ.பாத்ரூம் ல குளிச்ட்டு இருக்கும்போது அடிக்கற மாதிரி எடுங்க
===================
17 நீங்க
ஜீனியசா இருந்தா இந்த பிராப்ளத்தை சால்வ் பண்ணுங்க னு ஒரு பொண்ணு மெயில்
அனுப்பி இருக்கு.யாரைப்பார்த்து என்ன கேள்வி கேட்டுடுச்சு
==================
அன்பே கவுசிகா!
உன் கூந்தலில் சிக்கா?
வாரம் ஒரு முறை தலைக்குக்குளிக்கையில் தேய்ச்சுக்கோ சிகைக்கா(ய்)
===============
19 அன்பே கயல்! நீ எப்பவாவது முகத்துக்கு மஞ்சள் பூசிக்குளிச்சா ஜிலேபிக்கயல்
================
20 தொட்டால்
தொடரும் படத்தில் நாயகி அருந்ததி யை கண்ணியமா காட்டி இருக்காராம் கேபிள்
சங்கர்.அதிர்ச்சி தகவல் ;-))என்ன சார் இப்டி பண்ணிட்டீங்ளே
====================
0 comments:
Post a Comment