Sunday, January 25, 2015

மகா பார்வதி ராத்திரி

1 இன்று ஆண்கள் தினம் கொண்டாட மறந்த இல்லத்தரசர்கள் ஆண்கள் டே வுக்கு பதிலாக ஆண்கள் நைட் கொண்டாடவும்
 
 
=============
 
 


    
2   20 ரூபா குட் டே பிஸ்கெட் பாக்கெட் ல பிஸ்கெட்டின் விட்டம் 6 1/2 செமீ இருந்தது.இப்போ 5 1/4 செமீ தான் இருக்கு.மோடி ஆட்சியின் சாதனையா?
 
 
==============


    
3  அண்ணன்   ஜெமோ ஹைக்கூ எழுதுனாலே 30 வரி எழுதுவார்.மகாபாரதம் தொடர் எழுதுனா? அடேங்கப்பா #,சாரி ஜெமோ சுடி நமோ மிடி மெமோ
 
================

 
    
4  இன்று ஆண்கள் தினத்தை முன்னிட்டு என்னை 36 பெண்கள் அன்பாலோ பண்ணிட்டாங்க.;-)))
 
 
===========
 
 

இந்தக்காலத்துப்பசங்க விவரமானவங்க.பொண்ணுங்க கூடப்பேசும்போது அங்கங்க பேபிம்மா ,குட்டிம்மா சேர்த்துக்கறாங்க
 
 
==============

  
    
6  பனி காலம் முடியும் வரை இனி ஒரு பய கூட மொட்டை மாடில படுக்க மாட்டான்.இதுக்கு பாய் ,பெட்சீட் போட்டு இடம் எல்லாம் பிடிப்பான் (வெய்யில் காலத்துல)
 
====================

 
    
7  நைட் டின்னர் க்கு சப்பாத்தி /பூரி செய் ன்னா இந்த பொண்டாட்டிங்க எல்லாம் மாவுக்குண்டாவைக்கைல குடுத்து உருண்டை பண்ணித்தா-ங்கறாங்க
 
 
==============

  
    
8  இன்று ஆண்கள் தினம் கொண்டாட மறந்த இல்லத்தரசர்கள் ஆண்கள் டே வுக்கு பதிலாக ஆண்கள் நைட் கொண்டாடவும்
 
 
=================


    
9  20 ரூபா குட் டே பிஸ்கெட் பாக்கெட் ல பிஸ்கெட்டின் விட்டம் 6 1/2 செமீ இருந்தது.இப்போ 5 1/4 செமீ தான் இருக்கு.மோடி ஆட்சியின் சாதனையா?
 
 
=================
 
10 
    
பல படங்கள் ஓடாதபோதுு 20 வருடம் முன்பே வந்திருக்கவேண்டிய படம் என்பார்.கமல் படம் மட்டும் தான் 10 வருடம் கழித்து வந்திருக்க வேண்டும் என்பார்
 
 
============


    
11  வீட்ல.4 காலண்டர் இருந்தாலும் ,செல்PH/வாட்சில் தேதி வந்தாலும் FBல் பொண்ணுங்க ஜடையை இழுத்து இன்னைக்கு இன்னா கிழமை?ம்பார் தமிழன்
 
 
================

  
    
12  யூனிபார்ம் போட்ட மாணவிகள்/டீச்சர்கள் /பெண்கள் கூட்டத்தில் நல்ல பிகரை அடையாளம் காண்பது அரிது
 
===============

 
    
13  நம்ம சம்பாத்யத்தில் முன் பாதி வாழ்க்கையில் பயணச்செலவுக்கும் ,பின் பாதியில் மருத்துவச்செலவுக்கும் பாதி பாதி தீர்ந்துடும் போல
 
 
==============

 
    
14  பஸ்ல 5 டீச்சர்ங்க சீட்டுக்குலுக்கிப்போட்டு யார் டிக்கெட் எடுப்பது?னு முடிவு பண்றாங்க.இந்த கேம் நல்லாருக்கே!
 
 
================
 
 
 

 
   
15 எத்தனை நாளைக்கு மகா சிவராத்திரி ன்னே சொல்வாங்க?மகா பார்வதி ராத்திரி சொன்னா என்ன்? -பெண்ணுக்கு குரல் தருவோர் சங்கம்
 
 
=============

  
    · 
16 நல்ல பணி ,நல்ல காதலி கிடைப்பது எந்த அளவு சிரமமோ அதை விட இரு மடங்கு சிரமமானது அவற்றை தக்க வைத்துக்கொள்தல்
 
 
===========
 
 
17 

 
கீதோபதேசம் பிடிக்காதவர் கீதாவோட புருசனாகவும் இருக்கலாம்
 
 
==========
 
 
18

லாங்க் ஷாட்டில் இருக்கும் பிகர்களை க்ளோஸப்பில் காண பைனாகுலர் லென்ஸ் பொருத்திய கூலிங் கிளாஸ் இருந்தா செம சேல்ஸ் ஆகும்
 
 
================


19  மவுனமாக இருத்தல் தான் கோபத்தில் ,தோல்வியில் ,இயலாமையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய குணம்
 
 
================


20  பல வருடம் நீங்கள் கட்டிக்காத்த உங்கள் நற்பெயரை ஒரு விரக்தியில் ,கோபத்தில் ,ஆற்றாமையில் உதிர்க்கும் ஒரு சுடுசொல் கெடுத்து விடும்.
 
 
=================