Thursday, January 08, 2015

ஐ-எமி ஜாக்ஸனுக்கு செம சீன்!!

1  தேமுதிகவுக்கு ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்காது.. வளர்மதி சாபம்! # "மதி"மயங்கிய பேச்சு மேடம்

============


2   அழகிரியின் ஒப்புதலோடு தான் பாஜகவில் இணைந்துள்ளேன்: நெப்போலியன் # நீ முன்னால போனா நான் பின்னால வாரேன்னாரா?


==================

3 ம.பி.: பெண்ணுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி மிரட்டிய இன்ஸ்பெக்டர் மகன் கைது # sms ஒரு சாலிட் எவிடென்ஸ்னு தெரியாத ஆளா.அவரு?


=================


4 விக்ரம் நடித்த ஐ படத்துக்கு யு சான்று அளிக்க தணிக்கை குழு மறுப்பு.# அப்போ எமி ஜாக்ஸனுக்கு செம சீன் இருக்கும்போலயே!ஐ ஆம் வெய்ட்டிங்


=================


5 திமுகவில் ஒவ்வொரு தொண்டனும் கொதித்துப் போயுள்ளான்.. நெப்போலியன் குமுறல் # ஆமா.மானாட மயிலாட முன் போல் கிளுகிளுப்பு இல்லையாம்

================


6  திமுக ,அதிமுகவுடன் கூட்டணி வைப்பது அவமானம் -ராமதாஸ் # அவமானம்னு தெரிஞ்சும் வெகுமானம் கிடைக்கும்னு மாமாங்கமா அவங்க கூடவே இருப்பது ஏனோ?


======================


7   நல்லெண்ண அடிப்படையில் தான் மீத்தேன் திட்டத்தில் கையெழுத்திட்டோம் -கலைஞர்# எங்க தலையெழுத்தையே மாத்தலாம்னு நினைச்சீங்க போல


================


8
இந்த வயதில் நான் சோரம் போவேனா? - டக்ளஸைச் சந்தித்தது குறித்து பாரதிராஜா # 82 வயசுல ஒரு கவர்னரே சோரம் போனாரே?


=================


ஆசிரம பெண்ணுக்கு மது கொடுத்து மாறி, மாறி கற்பழித்தோம்: கைதான வாலிபர்கள் வாக்குமூலம்...# அட மொள்ளமாரிகளா!


=================

10 கொள்கை பரப்பு செயலாளர் ஆகிறார் பிரியங்கா: காங்கிரஸ் மேலிடம் முடிவு... # FREEயா வேலை செய்யலாம்.வேலையே இல்லாத வேலை


=================


11 காங்கிரஸ் முடிவு: குஷ்பு மேல்–சபை எம்.பி. ஆகிறார்..# அவர் FEMALE தானே? எப்டி மேல்சபை எம்பி ஆகமுடியும்னு யாரும் கேட்கலையா?


==================

12
வீரர்கள் காதலிகளை அழைத்து செல்ல தடை: கிரிக்கெட் வாரியம் முடிவு.#,அவனவன் கள்ளக்காதலியோட வந்து நிக்கப்போறான்

==================


13 பிரதமராக பல சாதனைகளை செய்தவர் வாஜ்பாய்-அத்வானி # பிரதமர் ஆக பல சோதனைகளை சந்தித்து வேதனை மட்டுமே பெற்றவர் நீங்கள்


==================


14 
தேமுதிகவுக்கு ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்காது.. வளர்மதி சாபம்! # "மதி"மயங்கிய பேச்சு மேடம்


====================


15 அழகிரியின் ஒப்புதலோடு தான் பாஜகவில் இணைந்துள்ளேன்: நெப்போலியன் # நீ முன்னால போனா நான் பின்னால வாரேன்னாரா?


===================


16 ம.பி.: பெண்ணுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி மிரட்டிய இன்ஸ்பெக்டர் மகன் கைது # sms ஒரு சாலிட் எவிடென்ஸ்னு தெரியாத ஆளா.அவரு?


==================\\\


17  விக்ரம் நடித்த ஐ படத்துக்கு யு சான்று அளிக்க தணிக்கை குழு மறுப்பு.# அப்போ எமி ஜாக்ஸனுக்கு செம சீன் இருக்கும்போலயே!ஐ ஆம் வெய்ட்டிங்


=================

18 திமுகவில் ஒவ்வொரு தொண்டனும் கொதித்துப் போயுள்ளான்.. நெப்போலியன் குமுறல் # ஆமா.மானாட மயிலாட முன் போல் கிளுகிளுப்பு இல்லையாம்

================
 19  திமுக ,அதிமுகவுடன் கூட்டணி வைப்பது அவமானம் -ராமதாஸ் # அவமானம்னு தெரிஞ்சும் வெகுமானம் கிடைக்கும்னு மாமாங்கமா அவங்க கூடவே இருப்பது ஏனோ?


=====================

20  நல்லெண்ண அடிப்படையில் தான் மீத்தேன் திட்டத்தில் கையெழுத்திட்டோம் -கலைஞர்# எங்க தலையெழுத்தையே மாத்தலாம்னு நினைச்சீங்க போல


===================

0 comments: