Saturday, January 03, 2015

புடவை மோகம் பிடித்த மோகினிகள் @ நீயா? நானா? காமெடி கும்மி

1  எனக்கு  புடவை  மடிக்கறதுன்னா  ரொம்ப  பிடிக்கும்.
 

பிரமாதம்  மேடம் ,  வீடு வீடாப்போய் புடவை  மடிச்சே  நீங்க  லட்சாதிபதிஆகிடலாம்


=================


2 என்  புருஷனுக்கு  ஒரு  பீரோ , எனக்கு  மட்டும்  2  பீரோ.



நல்லா  விசாரிங்க  மேடம்,  புருசன்  1  பீரோவை  2 வது  வீட்டில்வெச்சிருக்கப்போறாரு


===================


3  எனக்குப்புடவையைப்பார்த்தாலே   கிளுகிளுப்பா  இருக்கும்.

ஓஹோ!புருஷனைப்பார்த்தா  அப்படி  இருக்காதா?  ஜவுளிக்கடைல வேலைக்குப்போலாமே?


==================
4
பீரோவில் இருக்கும் புடவைகளைக்கீழே தள்ளி அப்புறம் அடுக்குவது எனக்குப்பிடிக்கும். 
10 வது மாடில இருந்து கீழே தள்ளி போய் எடுங்க.அடுக்குங்க. உடம்பாவது  குறையும்

=================


5 நாங்க  புடவை  கட்டறதே  அதைப்பார்த்ததும்  இதே  மாதிரி புடவையை  வாங்கனும்னு  அடுத்தவங்க  நினைக்கனும்னுதான்.

ஜவுளி  பிஸ்னெஸ்  தழைத்தோங்கிடும்

=================

6 எனக்குப்பிடிக்காதவங்க  புடவை எடுத்துக்கொடுத்தா அதை வேலைக்காரிக்குக்குடுத்துடுவேன்

பிளான் சக்சஸ்! உங்க  புருசன்  டார்கெட்டே அதான்


==================


7  எனக்குப்பிடிக்காதவங்க  புடவை எடுத்துக்கொடுத்தா அதை வேலைக்காரிக்குக்குடுப்பேன்

உங்களுக்கே  பிடிக்காத ஆள்  புடவை  கொடுத்தா  ஏன் வாங்கனும்?


======================

8  8000  ரூபாக்கு ஒருத்தி  எடுத்த  புடவையை அதைவிட  கம்மி  ரேட்டுக்கு  வாங்கினா அதான்  சவால்.

காசே தராம  நைசா அமுக்கிட்டு வந்துடுங்க,செம த்ரில்


==================


9 என்  கிட்டே 100 புடவை தான் இருக்கு .அதுல பாதி பூனம் தான்.

 பூனம்-னாலே  பாதி , அரை குறை தானே?

=================


10 நான்  முன்னேறிட்டேன்கறதை எப்படி மத்தவங்களுக்கு  காட்ட? புடவை கட்டித்தான்  காட்டுவோம்,

புடவையும்  கட்டனும் , காட்டனும்னா  மேட்ச் ஆகல


==========


11 அஞ்சலி  புடவைனு 1.வாங்கினேன்.ஒரு ஸ்வீப்பர் கட்டினதைப்பார்த்தேன்.நான் போடறதே  இல்லை.

 உங்க  புருசன் நேத்து அதே ஸ்வீப்பர்ட்ட பேசுனாரே?


===========


12 சார்.உங்களுக்கு  புடவை கட்டின பொண்ணுங்களைப்பிடிக்குமா?  மாடர்ன்  டிரஸ்  போட்ட பொண்ணுங்களைப்பிடிக்குமா?

பொண்ணுங்களைப்பிடிக்கும்


=====================

13 நிறைய  சேலைகளை  சேர்த்து  வைப்பதுதான்  என் ஹாபி.

உங்க  புருஷன்  ஸ்டில்  ஹேப்பி?


========================

14  மாடர்ன்  டிரஸ்  போட என்ன  காரணம் ?

 ஃபிராங்க்காச்சொல்லனும்னா  எனக்கு புடவை  கட்டத்தெரியாது..

ஆனா  இப்போ  தெரியுதே? ட்ரான்ஸ்பரண்ட் பனியன்


===================

15   என் கிட்டே ஜஸ்ட் 600  புடவைதான்  இருக்கு.

 அடேங்கப்பா. எங்க  ஊர்  ஜவுளிக்கடைலயே 400  புடவை தான் இருக்கும்


========================


16 சேலையை  விட சுடி போட்டா   பஸ் ஸை  ஓடிப்போய்  பிடிக்கலாம்.

சேலையப்பாத்தாலே ஓடும்  பஸ்  நின்னு  ஏத்திட்டுப்போகுமே மேடம்?


=====================


17  மாடர்ன் டிரஸ்  போட்டா  தொட்டுப்பேசும் பாய்ஃப்ரண்ட்  சேலை  அணியும்போது தொடறது  இல்லை

கண்ணுக்கு வேலை, கைக்கு  ஓய்வு


================


0 comments: