1 எனக்கு புடவை மடிக்கறதுன்னா ரொம்ப பிடிக்கும்.
பிரமாதம் மேடம் , வீடு வீடாப்போய் புடவை மடிச்சே நீங்க லட்சாதிபதிஆகிடலாம்
=================
2 என் புருஷனுக்கு ஒரு பீரோ , எனக்கு மட்டும் 2 பீரோ.
நல்லா விசாரிங்க மேடம், புருசன் 1 பீரோவை 2 வது வீட்டில்வெச்சிருக்கப்போறாரு
===================
3 எனக்குப்புடவையைப்பார்த்தாலே கிளுகிளுப்பா இருக்கும்.
ஓஹோ!புருஷனைப்பார்த்தா அப்படி இருக்காதா? ஜவுளிக்கடைல வேலைக்குப்போலாமே?
==================
4
பீரோவில் இருக்கும் புடவைகளைக்கீழே தள்ளி அப்புறம் அடுக்குவது எனக்குப்பிடிக்கும்.
10 வது மாடில இருந்து கீழே தள்ளி போய் எடுங்க.அடுக்குங்க. உடம்பாவது குறையும்
=================
5 நாங்க புடவை கட்டறதே அதைப்பார்த்ததும் இதே மாதிரி புடவையை வாங்கனும்னு அடுத்தவங்க நினைக்கனும்னுதான்.
ஜவுளி பிஸ்னெஸ் தழைத்தோங்கிடும்
=================
6 எனக்குப்பிடிக்காதவங்க புடவை எடுத்துக்கொடுத்தா அதை வேலைக்காரிக்குக்குடுத்துடுவேன்
பிளான் சக்சஸ்! உங்க புருசன் டார்கெட்டே அதான்
பிளான் சக்சஸ்! உங்க புருசன் டார்கெட்டே அதான்
==================
7 எனக்குப்பிடிக்காதவங்க புடவை எடுத்துக்கொடுத்தா அதை வேலைக்காரிக்குக்குடுப்பேன்
உங்களுக்கே பிடிக்காத ஆள் புடவை கொடுத்தா ஏன் வாங்கனும்?
======================
8 8000 ரூபாக்கு ஒருத்தி எடுத்த புடவையை அதைவிட கம்மி ரேட்டுக்கு வாங்கினா அதான் சவால்.
காசே தராம நைசா அமுக்கிட்டு வந்துடுங்க,செம த்ரில்
==================
9 என் கிட்டே 100 புடவை தான் இருக்கு .அதுல பாதி பூனம் தான்.
பூனம்-னாலே பாதி , அரை குறை தானே?
பூனம்-னாலே பாதி , அரை குறை தானே?
=================
10 நான் முன்னேறிட்டேன்கறதை எப்படி மத்தவங்களுக்கு காட்ட? புடவை கட்டித்தான் காட்டுவோம்,
புடவையும் கட்டனும் , காட்டனும்னா மேட்ச் ஆகல
புடவையும் கட்டனும் , காட்டனும்னா மேட்ச் ஆகல
==========
11 அஞ்சலி புடவைனு 1.வாங்கினேன்.ஒரு ஸ்வீப்பர் கட்டினதைப்பார்த்தேன்.நான் போடறதே இல்லை.
உங்க புருசன் நேத்து அதே ஸ்வீப்பர்ட்ட பேசுனாரே?
===========
12 சார்.உங்களுக்கு புடவை கட்டின பொண்ணுங்களைப்பிடிக்குமா? மாடர்ன் டிரஸ் போட்ட பொண்ணுங்களைப்பிடிக்குமா?
பொண்ணுங்களைப்பிடிக்கும்
பொண்ணுங்களைப்பிடிக்கும்
=====================
13 நிறைய சேலைகளை சேர்த்து வைப்பதுதான் என் ஹாபி.
உங்க புருஷன் ஸ்டில் ஹேப்பி?
உங்க புருஷன் ஸ்டில் ஹேப்பி?
========================
14 மாடர்ன் டிரஸ் போட என்ன காரணம் ?
ஃபிராங்க்காச்சொல்லனும்னா எனக்கு புடவை கட்டத்தெரியாது..
ஆனா இப்போ தெரியுதே? ட்ரான்ஸ்பரண்ட் பனியன்
ஃபிராங்க்காச்சொல்லனும்னா எனக்கு புடவை கட்டத்தெரியாது..
ஆனா இப்போ தெரியுதே? ட்ரான்ஸ்பரண்ட் பனியன்
===================
15 என் கிட்டே ஜஸ்ட் 600 புடவைதான் இருக்கு.
அடேங்கப்பா. எங்க ஊர் ஜவுளிக்கடைலயே 400 புடவை தான் இருக்கும்
அடேங்கப்பா. எங்க ஊர் ஜவுளிக்கடைலயே 400 புடவை தான் இருக்கும்
========================
16 சேலையை விட சுடி போட்டா பஸ் ஸை ஓடிப்போய் பிடிக்கலாம்.
சேலையப்பாத்தாலே ஓடும் பஸ் நின்னு ஏத்திட்டுப்போகுமே மேடம்?
சேலையப்பாத்தாலே ஓடும் பஸ் நின்னு ஏத்திட்டுப்போகுமே மேடம்?
=====================
17 மாடர்ன் டிரஸ் போட்டா தொட்டுப்பேசும் பாய்ஃப்ரண்ட் சேலை அணியும்போது தொடறது இல்லை
கண்ணுக்கு வேலை, கைக்கு ஓய்வு
கண்ணுக்கு வேலை, கைக்கு ஓய்வு
================
0 comments:
Post a Comment