1 ஹரி =யோவ்.என்ன ஆக்சன் பொறி பறக்குது? இது என் பாணி ஆச்சே?
சுந்தர் சி = வேணும்னா நீங்க அடுத்து காமெடிப்படம் இயக்கிக்குங்க# ஆம்பள
=====
2 ரிலீஸ் ஆகாம பிரச்னைல சிக்குன மதகஜராஜா தான் ஆம்பள ஆகிடுச்சா?னு டவுட்டா இருக்கு ;-
==============
3 டியர் டீச்சர்.ஐ ஆம் சப்ரிங் ப்ரம் லவ் பீவர் .ப்ளீஸ் லவ் மீ- தங்கள் கீழ் படிந்துள்ள படிக்காத மாணவன்
==============
4 லவ்
ஆக்சன் த்ரில்லர் படத்தை கிண்டல் பண்றவங்களுக்கு ஒரு நினைவூட்டல்.வளர்ந்து
வரும் ்.நம்ம அண்ணனோட படம் சயின்ஸ் பிக்சன்.2ம் உலகம் போல.கிகி்
==============
5 என்ன காரணத்தினால் கோபம் ? என்பதை சொல்லாமலேயே கோபம் கொள்வதில் விற்பன்னர்கள் பெண்கள்
==================
பைக்கை வித்துட்டு ஸ்கூட்டர் வாங்குனா நீ அஜித் ரசிகன்.ஸ்கூட்டரை வித்துட்டு ஸ்கூட்டி வாங்குனா விஜய் ரசிகை
====================
நடிகை தேவயானி க்கு திரட்டி சுத்தும்போது "உன்னைக்கட்டிக்க ஒரு ராஜகுமாரன் வராமலா போய்டுவான்"னு வாழ்த்துனாங்களாம்.
======================
8 எம்
சசிகுமார் ன் குட்டிப்புலி 20 நாள் ஓடுச்சு.அப்போ தளபதியோட புலி 10 நாள்
தான் ஓடுமா? ( தாய் 8 அடி பாய்ஞ்சா குட்டி 16 அடி பார்முலா)
===============
9 ஓ.அது மாய விழிகள்? நான் இத்தனை நாளா மாயா விழிகள் னு படிச்ட்டு இருந்திருக்கேன்
================
10 டைட்டிலை
S J சூர்யா கிட்டே வாங்கறோம்.கதையை செல்வராகவன்ட்ட இருந்து
சுடறோம்.பாடிலேங்குவேஜை மகேஷ்பாபு கிட்டே இருந்து இழுத்துக்கறோம்.புலி ரெடி
===================
11 கூட்டத்தோடு கோவிந்தா போட்டா உன் சத்தம் பத்தோட பதினொண்ணா இருக்கும்.
தனி ஆவர்த்தனம் னா எல்லார் மனதிலும் நிலைக்கும்
================
12 100 ரூபாக்கு டாப் அப் பண்ணா 100 ரூபாக்கு டாக் டைம் ஏறுவதையே பண்டிகைக்கால OFFER னு ஏமாற்றுவான் வியாபாரி
================
13 ரஜினி = ஆன்மீகம் + ஆண்மை தெறிக்கும் முகம்
கமல் = புதிய தொழில்நுட்பத்தை எப்போதும் அப்டேட்டிக்கொள்ளும் ONமீகம் +பெண் விரும்பும் முகம்
=================
14 பெருசு பெருசா டாட்டு போட்டுக்கிட்டா அது படாட்டு,சின்னதா டாட்டு
போட்டுக்கிட்டா அது சோட்டு - த்ரிஷா,வசுந்த்ரா டாட்டு போட்டு விட்டவர்
===================
15 விஷால் மைன்ட் வாய்ஸ் - புரட்சித்தளபதி பட்டத்தில் இருந்து நம்ம எல்லா டார்கெட்டும் இளையதளபதி தான்,ஆனா அது புரியாம இந்த ரசிகர்கள்;-)
==================
16 பொண்ணுங்க ட்வீட்சை கவனமா படிச்சுட்டே வந்தா அவங்களையும் அறியாம பல தகவல்களை கறந்துடலாம்- எங்க ஊரு பாட்டுக்காரன் டைரியிலிருந்து
=====================
17 தமிழ் நாட்டுல எனக்குப்பிடிக்காத ஒரே ஊர் விழுப்புரம் ;-))வி மைண்ட் வாய்ஸ்
=================
18 அகங்காரம் ,ஆணவம் கொண்டவர்கள் கெஞ்சும் நிலைக்கு வருவார்கள் என்பதற்கு வாழும் இரு உதாரணங்கள ் 1 இலங்கை 2 தமிழ்நாடு
=================
19 கள்ளக்காதலி இருப்பவர்கள் பர்சனல் லோன் கேட்டு பேங்க் போவதில்லை
===============
20

இந்தியா பாகிஸ்தான் பிரச்சனை தீர்ந்தாலும் இந்த அஜித் -விஜய் ரசிகர்கள் சண்டை தீராது போலயே.எப்போ பாரு ஏதோ ஒரு டேக் ;-)
===================
1 comments:
அனைத்தும் அருமை...
Post a Comment