1 செல்பி புள்ள =உங்கள ஃபாலோ பண்ணற ரசிகைகளுக்கு என்ன செய்ய போறீங்க??
டெய்லி 5 டி எம் அனுப்பறேன்
===================
டெய்லி 5 டி எம் அனுப்பறேன்
===================
2 விஜய்
= கூகுள் ல என்னைத்தான் நிறைய பேர் தேடி இருக்காங்க.எப்பூடி?
லைக்கா MD=12 நாள் ல 100 கோடி னு எல்லாரும் சொன்னாங்க.அதைத்தேடனும் முதல்ல
======================
3 டியர்!நீங்க வில்லங்கம் பிடிச்சவராமே?
ஆமா! வில் (போல்) அங்கம் (இருந்தா) பிடிக்கும்
====================
4
லைக்கா MD=12 நாள் ல 100 கோடி னு எல்லாரும் சொன்னாங்க.அதைத்தேடனும் முதல்ல
======================
3 டியர்!நீங்க வில்லங்கம் பிடிச்சவராமே?
ஆமா! வில் (போல்) அங்கம் (இருந்தா) பிடிக்கும்
====================
4
சார், என் படம் ஃபிளாப் ஆகிடுச்சு.அதை மறைக்க என்ன செய்யனும்?
6 மாசம் கழிச்சு பிளாக் பஸ்டர்னு ஒரு டேக் போட்டு ட்ரெண்ட் பண்ணுங்க
====================
5 ஏய் மிஸ்டர்! ரோட்டைப்பார்த்துப்போய்யா.இங்கே என்ன வேடிக்கை?
வேடிக்கை என் வாடி க்கை
====================
6 குரு உங்களை வக்ரமாப்பார்க்கறாரு.ஜாக்கிரதை.
யோவ்!ஜோசியரே! நான் ஆம்பளை.என்னை எதுக்கு அப்டி பார்க்கனும்?
===================
7 என் பொண்ணு டெய்லி பாதி நேரம் FBல செலவு செய்வா.
அது தேவலை மாமா.என் சம்பளத்துல முக்கா வாசி அவதான் செலவு பண்றா
===================
8

ஜட்ஜ் = எதுக்காக பட்டப்பகல் ல பேங்க் வந்து மாட்டிக்கிட்டே?
கைதி = 2005 க்கு முன் அச்சிட்ட 500/1000 ரூ நோட்டு செல்லாதுன்னாங்க.அதான் கொள்ளை அடிச்ச பணத்தைக்கொடுத்து மாத்திடலாம்னு வந்தேன்
=
=======================
9 சார்.நெக்லஸ் திருடற சீன் சைல்டிசா இருக்கே?
கரெக்ட் சார்.அந்த சீனே திருடுன சீன்தான்.சொந்தமா யோசிச்சிருந்தா இப்டியா இருக்கும்?
=====================
10 முதல் இரவில் மனைவி
டியர்.எனக்கு க்ளைமாக்ஸ் பிடிக்கலை.
கே எஸ் ரவிக்குமார் ரசிகன் = பிடிக்கலைன்னா.10 நிமிஷம் முன்னாலயே எந்திரிச்சுப்போய்டு
================
11 நான்
சின்னப்பையனா இருக்கும்போது பொண்ணுங்க எல்லாம் U/A பட
போஸ்டரைக்கூடப்பார்க்க மாட்டாங்க.இப்போ டிண்ட்டோ பிராஸ் கலெக்சன்ஸ்
ஒப்பிக்கறாங்க
===========================
12
ஏய் மிஸ்டர்! ரோட்டைப்பார்த்துப்போய்யா.இங்கே என்ன வேடிக்கை?
வேடிக்கை என் வாடி க்கை
====================
13 குரு உங்களை வக்ரமாப்பார்க்கறாரு.ஜாக்கிரதை.
யோவ்! நான் ஆம்பளை.என்னை எதுக்கு அப்டி பார்க்கனும்?
===================
14 என் பொண்ணு டெய்லி பாதி நேரம் FBல செலவு செய்வா.
அது தேவலை மாமா.என் சம்பளத்துல முக்கா வாசி அவதான் செலவு பண்றா
====================
ஜட்ஜ் = எதுக்காக பட்டப்பகல் ல பேங்க் வந்து மாட்டிக்கிட்டே?
கைதி = 2005 க்கு முன் அச்சிட்ட 500/1000 ரூ நோட்டு செல்லாதுன்னாங்க
===================
16 சார்.நெக்லஸ் திருடற சீன் சைல்டிசா இருக்கே?
கரெக்ட் சார்.அந்த சீனே திருடுன சீன்தான்.சொந்தமா யோசிச்சிருந்தா இப்டியா இருக்கும்?
=================
17 முதல் இரவில் மனைவி
டியர்.எனக்கு க்ளைமாக்ஸ் பிடிக்கலை.
கே எஸ் ரவிக்குமார் ரசிகன் = பிடிக்கலைன்னா.10 நிமிஷம் முன்னாலயே எந்திரிச்சுப்போய்டு
===================
18 கார் ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது-இதுதான் என் படத்தோட மெசேஜ்.
ஓ.இதை சொல்ல எதுக்கு.2 மணி நேரம்?னு யாரும் உங்களை ஓட்டலையா?
======================
19 டியர்.லவ் மட்டும் பண்றீங்க.ஏன் நோ மேரேஜ்?
நான் அந்தளவு வொர்த் இல்லிங்கோ ;-)
===============
20 புத்தம் புதிய புத்தகமே உன்னைப்புரட்டிப்பார்க்கும் புலவன் நான்.
ம்க்கும்.பாத்துட்டு மட்டும் தான் இருப்பீங்களா?
==================
1 comments:
அனைத்தும் அருமை...
வாழ்த்துக்கள்.
Post a Comment