1 பைக்கை
நிறுத்தி சென்ட்டர் ஸ்டேன்ட் போட 30 நொடி ஆகுமா? அதுக்குக்கூட டைம் இல்லாம
10 நொடி ல சைடு ஸ்டேன்ட் போட்டுட்டுக்கிளம்புவான் தமிழன்
================
2
================
2
சிரிச்ச முகமா ஒரு பொண்ணு உன் கடையில் வேலை செஞ்சா உன் கடை என்ன கடையா இருந்தாலும் நகை கடை ஆகும்
=============
3 பேங்க் ல கவுன்ட்டர் டோரை மூடிட்டாக்கூட ஜன்னல் கம்பி வழியா பணம் /செல்லான் நீட்டுவான் அவசரத்தமிழன்
=============
4 AVOID ENVY & N V ( non veg)
=============
வாரமலர் அந்தரங்கம் கேள்வி பதில் ,குமுதம் குஷ்பூ கேள்வி பதில் எல்லாம் கேள்வியும் நானே பதிலும் நானே டைப் தான்
================
எதிரியின் மகனை நம்பினாலும்
டாஸ்மாக் குடிமகனை நம்பாதே!
===============
7 விபத்துக்குள்ளாகும்
பெரும்பாலான விமானங்கள் பொதுமக்கள் பயணம் செய்யும் வாகனமாத்தான்
இருக்கு.விஐபி கள் பாதுகாப்பாக போய் விடுகிறார்கள்
=================
8 உன் துறையில் சக போட்டியாளர்க்கு நீ ட்ரெண்ட் செட்டராக இரு.யாரோ ஒருவருக்காக ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆக்கிட்டு இருக்காதே!
==============
9 பரங்கிமலை
ஜோதி டைப் தியேட்டருக்கு அடிக்கடி போய்க்கொண்டு இருந்தால் உன் வாழ்வில்
ஜோதி தெரியாது.உன் தோழி ஜோதியும் உன்னை விட்டுட்டுப்போய்டும்
================
10 கோடிகளில்
சம்பளம்வாங்கும் ஹீரோவுக்கு அவர் ரசிகர் லட்சத்தில் ஒருவர்.உன்னை
யாரென்றே தெரியாதவருக்காக உன் வாழ்வின் பெரும்பகுதியை செலவழிக்காதே
===============
11 அபிமான நடிகரின் புகழ் பாடி உன் அருமையான நேரத்தை வீணாக்காதே!
================
12 வாசல்ல
புள்ளி வெச்சு1 மணி நேரம் சிரத்தை எடுத்து கோலம் போட்ட காலம் மலை
ஏறிடுச்சு.மாடர்ன் பொண்ணுங்க கோல அச்சை வெச்சு 5 நொடியில் போட்டுடறாங்க
================
13 திருப்பதி
மாதிரி புண்ணியஸ்தலங்களில் குடி இருப்போர்க்கு அதன் அருமை
தெரியாது.நம்முடனே வாழ்ந்து வரும் பெற்றோரின் பெருமை நமக்குப்புரியாது
===============
அலாரம் அடிக்கும் முன் அதிகாலையில் நீ எழுந்து விட்டால் அதிர்ஷ்ட தேவதை உன் வீட்டுக் காலிங் பெல்லை அடிக்கும்
===============
15 என் திருமண நிகழ்ச்சியை யாரும் வீடியோ எடுக்கக்கூடாது.த்ரிஷா அதிரடி அறிவிப்பு # கற்பனை
===============
16
===============
16
த்ரிஷா வின் கழுத்தில் 3 முடிச்சு போட்டார் தொழில் அதிபர் இ
னா வா னா .அட்சதை தூவினார்.1 ராணா 2,ஆர்யா 3 சிம்பு # கற்பனை ஹெட்டிங்
நியூஸ்
===============
17 நாணயமாகவும் ,நேர்மையாகவும் நடந்ததற்கு/நடப்பதற்கு பதில் மரியாதை
கிடைக்காவிடில் தடம் மாறுவதாலேயே பெரும்பாலானோர் ஊரோடு ஒத்து வாழ்கின்றனர்
===============
18
ஆனா சிம்பு மடம் ,ஆகாட்டி பிரபுதேவா மடம் .ஹேப்பி பர்த் டே நயன் தாரா
===============
19
மனக்கணக்கு/தப்புக்கணக்கு/பொய் க்கணக்கு 1,தலைவா.= 75 கோடி வசூல் 2 ஜில்லா = 90 கோடி வசூல் 3,கத்தி = 160 கோடி வசூல்
==============
20
உனக்கான யோகப்பொழுது விடியும் வரை காத்திரு!எதிரி அகஸ்மாத்தமாய் சறுக்கி விழுவான்.பார்த்திரு!
=================
1 comments:
அருமை...
Post a Comment