1 அண்ணா,
பெரியார் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது வழங்க கருணாநிதி கோரிக்கை #
சார், பக்கத்து இலைக்குப்பாயாசம் போட்டுட்டு அப்டியே.....
===============
2 இரட்டை
வேடம் போடும் ராஜபக்ச: கருணாநிதி சாடல் # தலைவா! நாமதான் தசாவதாரம்
கமலுக்கே சவால் விடுவோமே? நம்ம மாதிரியே எல்லாராலும் முடியுமா?
=================
3 கல்வெட்டில்
OPS பெயரா?- CM பெயரை தவிர்ப்பதற்காக திறக்கப்படாத அரசு கட்டிடங்கள்#
அப்போ 10 வருசம் ஆகுமா? என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா?
================
4 பொள்ளாச்சி
சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு , 44 ஆண்டுகள் சிறை
தண்டனை - பரபரப்பு தீர்ப்பு # சபாஷ்! பிரமாதமான தீர்ப்பு
==================
5 மதமாற்ற
தடைச்சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது-வெங்கையா
நாயுடு# கறுப்புப்பண விவகாரத்தை வெளிக்கொணர்வதில் BJP பண்றது போல்?
=================
6 சன்
குழும சி.ஓ.ஓ பாலியல் புகாரில் கைது - பெண் செய்தியாளருக்கு சம்பளம்
தராமலும் இழுத்தடித்தார்! -செய்தி # சன் மார்க்க நெறிகளை மீறிட்டாரே!!
=================
7 மாஸ்
படத்தில் வித்தியாச நயன்தாரா புகழும் சூர்யா# எப்டி?8 கஜம்
சேலையைக்கட்டிட்டு முழுக்க கவர் பண்ணிட்டு வர்றாரா?கவர் பண்ண முடியாதே
ரசிகனை
==========================
8 மனைவியிடம் இருந்து காப்பாற்றுங்கள்.. பெண் நீதிபதி மீது போலீசில் புகார் அளித்த கணவர்! #,சுத்தியலால் டெய்லி அடியாம்.அய்யோ பாவம்
================
9 எனக்கு 350 girl friends உள்ளனர்''-அம்பரீஷ்!
#அப்போ உங்க பேரை முன்னூத்தி அம்பரீஷ் னு வெச்சுக்குங்க
=================
10 ஆம்பள படப்பிடிப்பு முடிந்தது... பொங்கலுக்கு தயார்! - விஷால் #,ஆம்பள தயார் ஆக எப்பவும் லேட் ஆகாது
=============
11 பாகிஸ்தானில் பயங்கரவாத்திற்கு இடமில்லை -பிரதமர் நவாஸ். # ஒஹோ! நீங்க எங்கே தங்கறீங்க?."
=================
12 ஹாஸ்பிடலில்்
இருந்து தப்பிச் சென்று லிங்கா படத்தைப் பார்த்தபடியே உயிரை விட்ட ரஜினி
ரசிகர் # இதுக்கும் ரஜினி கிட்டே நட்ட ஈடு கேட்பாங்க்ளோ?
=====================
13 தாஜ்மஹாலை பார்க்க இனி ஆன்லைனிலேயே நுழைவுச் சீட்டு பெறலாம்!.#இதுதான் தாஜ்மஹால்னு ஆன் லைன் லயே காட்டி ஏமாத்திட்டா?
==============
14 பிரபல நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள் இணையத்தில் வெளியாகின! # தென்மேற்குப்பருவக்காற்று ஹோம்லி பிகர் ரூம்லி பிகர் ஆகிடுச்சே?
================
15 ஜெயலலிதா, ரஜினியை விட இயக்குனர் சங்கர் பெரிய ஆள் : ராம்கோபால்வர்மா
# பரபரப்பா நியூஸ் ல அடிபடனும்கறதுக்காக எதையாவது உளறிட்டு இருக்காக
=================
16 இந்தியாவில் வாழத்தகுந்த மாநகராட்சி!
சேலத்துக்கு 2வது இடம்! # கருத்து சொல்றேனு சேலத்தில் பெண் எடுக்காதே னு யாரும் இனி அடிச்சுவிட் முடியாது
=================
தமிழகத்தில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒரு கோடி # நல்ல வேளை.சினிமாக்காரங்கமாதிரி 100 கோடி னு அடிச்சு விடலை
=================
18 நானும் அக்சய்குமாரும் பஞ்சாபி ங்கறதால பேபி ஹிந்திப்பட ஷூட்டிங்கில் ஒரே குடும்பம் போல் பழகினோம்்-டாப்சி# அண்ணன் தங்கை போலவா?
===============
கவுதம் கார்த்திக் ரொம்ப சேட்டை செய்வார் -ப்ரியாஆனந்த்#அப்பாவுக்குப்பி ள்ளை தப்பாம பிறந்திருக்கு போல
==============
20 மோடி
படம் போட்ட சேலைகள் விற்பனை - செய்தி# இதைக்கட்டினா உலகம் பூரா சுற்றி
வரும் யோகம் உண்டு னு சொல்லி மார்க்கெட்டிங் பண்ணி இருப்பாங்ளோ?
========================
0 comments:
Post a Comment