இசை,டூரிங் டாக்கீஸ்,பொங்கி எழு மனோகரா,கில்லாடி,தரணி.புலன் விசாரணை 2,மண்டோதரி,7th son#30 1 15 ரிலீஸ்
1 ‘புலன்விசாரணை 2' - திருட்டு
விசிடி, டிவிடிக்கள் தடுக்கும் புதிய முறை பற்றி இயக்குனர்
ஆர்.கே.செல்வமணி கூறியது:இப்ராகிம் ராவுத்தர் தயாரித்துள்ள படம்
‘புலன்விசாரணை 2'‘. பிரசாந்த், கார்த்திகா ஜோடி. வரும் 29ம் தேதி படம்
ரிலீஸ் ஆகிறது. முன்னதாக இதன் திருட்டு டிவிடி வெளிவராமல் இருக்க
பாதுகாப்பு தரும்படி தமிழக போலீஸ் அதிகாரி, அரசு செயலாளரிடம் மனு
கொடுத்துள்ளோம். ஆம்னி பஸ்களில் படங்கள் திரையிட அனுமதிக்கக்கூடாது என்றும்
கேட்டுக்கொண்டோம். அதை ஏற்று ஆம்னி பஸ் அதிபர்களை போலீசார் அழைத்து
எச்சரிக்கை செய்துள்ளனர். திருட்டு டிவிடியை தயாரிப்பவர்கள் புதுச்சேரியில்
இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கேட்டு புதுவை
முதல்வரிடம் மனு கொடுக்க உள்ளோம். இதற்கிடையில் படங்களை திருட்டு விசிடி
எடுப்பதை கண்டறிய இரண்டு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதை புலன்விசாரணை 2ம் பாகம் படம் மூலம் இணைத்திருக்கிறோம். எந்த
தியேட்டரிலிருந்து டிவிடி தயாரிக்கப்படுகிறது என்பது அந்த பகுதியில் உள்ள
செல்போன் டவர் கோட் நம்பர் மூலம் பதிவாகிவிடும். அடுத்து எந்த இடத்தில் அதை
பிரதிகள் எடுக்கிறார்கள், எந்த இடத்தில் ஒலிப்பதிவு செய்கிறார்கள்
என்பதும் பதிவாகிவிடும். இதன் மூலம் எளிதில் குற்றவாளியை
கண்டுபிடித்துவிடலாம். இந்த முயற்சிக்காக இப்படம் வெளிநாட்டு உரிமை
கொடுக்காமல் தமிழ் நாட்டில் மட்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. மேலும் கோர்ட்
மூலம் அணுகி திருட்டு விசிடி பார்ப்பது குற்றம் என்ற உத்தரவையும் பெற
உள்ளோம்.இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறினார். அ.செ.இப்ராகிம் ராவுத்தர்,
இயக்குனர்கள் லியாகத் அலிகான், சண்முகசுந்தரம் உடனிருந்தனர்.
291 15 ல் ரிலீஸான
புலன் விசாரணை பாகம் 2 - சினிமா விமர்சனம்
2 இசை -
இந்தா ரிலீஸ், அந்தா ரிலீஸ் என தள்ளிக்கொண்டே வந்த ‘இசை’ படத்தை வரும்
ஜன-3௦ல் வெளியிட தீர்மானித்துவிட்டார் எஸ்.ஜே.சூர்யா. இன்னொரு பக்கம்
ஜன-29ஆம் தேதி வெளியாகவிருந்த அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ ரிலீஸ் ஒரு
வாரம் தள்ளிப்போனது வேறு எஸ்.ஜே.சூர்யாவுக்கு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துவிட்டது.
இயக்குநராகவும் நடிகராகவும் வெற்றிபெற்ற எஸ்.ஜே.சூர்யா
இப்போது ‘இசை’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
படமும் இரண்டு இசையமைப்பாளர்கள் சம்பந்தப்பட்ட கதை தான்.
எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ் இருவரும் இசையமைப்பாளர்களாக நடிக்க, கதாநாயகியாக
புதுமுகம் சாவித்ரி நடித்துள்ளார்.
திருட்டு
விசிடி, டிவிடிக்கள் தடுக்கும் புதிய முறை பற்றி இயக்குனர்
ஆர்.கே.செல்வமணி கூறியது:இப்ராகிம் ராவுத்தர் தயாரித்துள்ள படம்
‘புலன்விசாரணை 2'‘. பிரசாந்த், கார்த்திகா ஜோடி. வரும் 29ம் தேதி படம்
ரிலீஸ் ஆகிறது. முன்னதாக இதன் திருட்டு டிவிடி வெளிவராமல் இருக்க
பாதுகாப்பு தரும்படி தமிழக போலீஸ் அதிகாரி, அரசு செயலாளரிடம் மனு
கொடுத்துள்ளோம். ஆம்னி பஸ்களில் படங்கள் திரையிட அனுமதிக்கக்கூடாது என்றும்
கேட்டுக்கொண்டோம். அதை ஏற்று ஆம்னி பஸ் அதிபர்களை போலீசார் அழைத்து
எச்சரிக்கை செய்துள்ளனர். திருட்டு டிவிடியை தயாரிப்பவர்கள் புதுச்சேரியில்
இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கேட்டு புதுவை
முதல்வரிடம் மனு கொடுக்க உள்ளோம். இதற்கிடையில் படங்களை திருட்டு விசிடி
எடுப்பதை கண்டறிய இரண்டு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதை புலன்விசாரணை 2ம் பாகம் படம் மூலம் இணைத்திருக்கிறோம். எந்த
தியேட்டரிலிருந்து டிவிடி தயாரிக்கப்படுகிறது என்பது அந்த பகுதியில் உள்ள
செல்போன் டவர் கோட் நம்பர் மூலம் பதிவாகிவிடும். அடுத்து எந்த இடத்தில் அதை
பிரதிகள் எடுக்கிறார்கள், எந்த இடத்தில் ஒலிப்பதிவு செய்கிறார்கள்
என்பதும் பதிவாகிவிடும். இதன் மூலம் எளிதில் குற்றவாளியை
கண்டுபிடித்துவிடலாம். இந்த முயற்சிக்காக இப்படம் வெளிநாட்டு உரிமை
கொடுக்காமல் தமிழ் நாட்டில் மட்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது. மேலும் கோர்ட்
மூலம் அணுகி திருட்டு விசிடி பார்ப்பது குற்றம் என்ற உத்தரவையும் பெற
உள்ளோம்.இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறினார். அ.செ.இப்ராகிம் ராவுத்தர்,
இயக்குனர்கள் லியாகத் அலிகான், சண்முகசுந்தரம் உடனிருந்தனர். - See more
at:
http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=15282&id1=3#sthash.AmX1VeQ7.dpuf

3 டூரிங் டாக்கீஸ்
எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கி, கதையின் நாயகனாகவும் நடித்துள்ள படம் டூரிங் டாக்கீஸ்.
இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில், எஸ் ஏ சந்திரசேகரனுடன்,
அபி சரவணன், பாப்ரி கோஷ், ஹேமமாலினி, அஸ்வின், காயத்ரி, ரோபோ சங்கர்,
ஆடுகளம் ஜெயபாலன் ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு 75 வயது இளைஞனின் சுவாரஸ்யமான
சேட்டைகள்தான் டூரிங் டாக்கீஸ் திரைப்படம் என்றார் இயக்குநர் எஸ்ஏ
சந்திரசேகரன்.
இப்படம் நாளை ரிலீசாக உள்ளது. கடந்த டிசம்பர் 31-ம் தேதி டூரிங்
டாக்கீஸ் படத்தை இசையமைப்பளர் விஜய் ஆண்டனிக்கு போட்டு காட்டியிருக்கிறார்
எஸ் ஏ சந்திரசேகரன். படத்தை பார்த்து முடித்ததும் எதுவும் பேசாமல் சென்று
விட்டாராம் விஜய் ஆண்டனி. காரணம் படத்தில் வரும் ஒரு பெண் கேரக்டர் விஜய்
ஆண்டனிக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாம்.
இதனால் அன்று இரவு அவருக்கு தூக்கமே வரவில்லையாம். இரவு முழுக்க மனைவி
தோளில் சாந்தபடியே இருந்தாராம். மறுநாள் எஸ் ஏ சந்திரசேகரனுக்கு போன்
செய்து அவருடைய அலுவலகத்துக்கு சென்றதும் டூரிங் டாக்கீஸ் படம் தன்னை
மிகவும் பாதித்து விட்டது என்று கூறி அழுதே விட்டாராம்.
4 பொங்கி எழு மனோகரா’
‘‘1995 காலகட்டத்தில் 23 நாட்களில் ஒரு
மனிதனின் வாழ்க்கையில் நடந்த நிஜசம்பங்கள் தான் ‘பொங்கி எழு மனோகரா’
படத்தின் கதை’’ என்கிறார் இப்படத்தை இயக்கியிருக்கும் ரமேஷ் ரங்கசாமி. அந்த
நிஜ மனிதன் வேறு யாருமல்ல; படத்தின் இயக்குனர் ரமேஷ் ரங்கசாமி தான்!
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இணை
இயக்குனராக பணியாற்றி அனுபவம் பெற்ற இவர் முதன் முதலாக இயக்கியுள்ள படம்
‘பொங்கி எழு மனோகரா’. இப்படத்தில் கதையின் நாயகனாக ‘ரூ’ படம் மற்றும்
‘சரவணன் மீனாட்சி’ தொடரில் நடித்த இர்ஃபான் நடித்துள்ளார். கதாநாயகிகளாக
புதுமுகங்கள் அருந்ததி நாயர், அர்ச்சனா நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய
கேரக்டர் ஒன்றில் இயக்குனர் சிங்கம் புலியும் நடித்துள்ளார்.
“இந்த படத்தில் இர்பானும் – சிங்கம்
புலியும் படம் முழுக்க நகைச்சுவை கடை விரித்திருக்கிறார்கள். படம்
முடிந்ததும் திரையரங்கை விட்டு வெளியே வரும் ரசிகர்கள் கனத்த இதயத்துடனேயே
வெளியே வருவார்கள் அப்படியொரு நெஞ்சை பிழியும் இறுதிக் காட்சி இந்த
படத்தில் உள்ளது” என்கிறார் இயக்குனர் ரமேஷ் ரங்கசாமி.
“98 சதவிகிதம் காமெடி, 2 சதவிகிதம் சீரியஸ் என்ற வகையில் இப்படம் இருக்கும்” என்கிறார் அவர்.
‘பேனியன்’ என்ற பட நிறுவனம் சார்பில் பரந்தாமன் தயாரித்துள்ள இப்படம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் படமாகியுள்ளது.
இப்படத்திற்கு சி.ஜே.ராஜ்குமார்
ஒளிப்பதிவு செய்திருக்க, கண்ணன் இசை அமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் மாத
வெளியீடாக திரைக்கு வர இருக்கிறது.
5 கில்லாடி.
1 comments:
இசை பார்க்கலாம்....
புலன் விசாரணை 2 வையும் பார்க்கலாம்.
மற்றவை..?
Post a Comment