1 விஷயம் வெளில தெரியக்கூடாது 2 திரு வி க பூங்கா 3 விருதாலம்பட்டு 4வேதாளக்கோட்டை #,2 1,2015
1 விஷயம் வெளில தெரியக்கூடாது-
Movie Name : Vishayam Veliya Theriya Koodathu
Year : 2014
Starring : Sendrayan
Editer : Wilsy
Cinematography : Olikutty
Writter : A Raagaventira
Director : A Raagaventira
Producer : Dr V Ganesh
Studio : Open Theatres
Label : Saregama
Singers : Velmurugan, Malathi, Mukesh, Santhosh
Music Director : A Raagaventira
1 விஷயம் வெளில தெரியக்கூடாது-
Year : 2014
Starring : Sendrayan
Editer : Wilsy
Cinematography : Olikutty
Writter : A Raagaventira
Director : A Raagaventira
Producer : Dr V Ganesh
Studio : Open Theatres
Label : Saregama
Singers : Velmurugan, Malathi, Mukesh, Santhosh
Music Director : A Raagaventira
2 திரு வி க பூங்கா
This film is directed by and stars Senthil Sel Am.
Cast: Senthil Sel Am, Swathi
Crew: Senthil Sel Am (Director), Praveen Mirra (Music Director)
Rating: U
Genres: Romantic Comedy
Tamil Name: திரு .வி .க .பூங்கா
3 விருதாலம்பட்டு
ஒளிப்பதிவு வெங்கட், இசை ராம்ஜி. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் ஆர்.ஜெயகாந்தன்.படம் பற்றி இயக்குனர் கூறும்போது, “மீன் பிடிக்கும் தொழில் செய்யும் குடும்பத்தை சேர்ந்த நாயகன் கார்த்திக்கு, பண்ணையார் குடும்பத்தை சேர்ந்த நாயகி ரேவதிக்கும் எதிர்பாராத விதமாக காதல் வருகிறது. இந்த காதல் பண்ணையாருக்கு தெரிய வருகிறது. முதலில் காதலை எதிர்க்கிறார். பிறகு இரு வீட்டு சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடக்கிறது.
இது பிடிக்காத நாயகியின் தாய்மாமான் அவளது காதலனை அடித்து வீசுகிறான். உயிருக்கு போராடிய நிலையில் இருக்கும் நாயகன் காதலியுடன் சேர்ந்தாரா இல்லையா என்பது தான் திரைக்கதை
Crew: Senthil Sel Am (Director), Praveen Mirra (Music Director)
Rating: U
Genres: Romantic Comedy
Tamil Name: திரு .வி .க .பூங்கா
3 விருதாலம்பட்டு
தமிழ்த்தாய் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் “விருதாலம்பட்டு“
தமிழ்தாய் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் எம்.கனகராஜ், கே.எம்.வெங்கடாஜலபதி இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “விருதாலம்பட்டு”. இந்த படத்தில் கதாநாயகனாக ஹேமந்த் குமார் நடிக்கிறார். கதாநாயகியாக சான்யா ஸ்ரீவஸ்தவா நடிக்கிறார். கராத்தே ராஜா, பசங்க சிவகுமார், நெல்லை சிவா, மணிமாறன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.ஒளிப்பதிவு வெங்கட், இசை ராம்ஜி. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் ஆர்.ஜெயகாந்தன்.படம் பற்றி இயக்குனர் கூறும்போது, “மீன் பிடிக்கும் தொழில் செய்யும் குடும்பத்தை சேர்ந்த நாயகன் கார்த்திக்கு, பண்ணையார் குடும்பத்தை சேர்ந்த நாயகி ரேவதிக்கும் எதிர்பாராத விதமாக காதல் வருகிறது. இந்த காதல் பண்ணையாருக்கு தெரிய வருகிறது. முதலில் காதலை எதிர்க்கிறார். பிறகு இரு வீட்டு சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடக்கிறது.
இது பிடிக்காத நாயகியின் தாய்மாமான் அவளது காதலனை அடித்து வீசுகிறான். உயிருக்கு போராடிய நிலையில் இருக்கும் நாயகன் காதலியுடன் சேர்ந்தாரா இல்லையா என்பது தான் திரைக்கதை
4 வேதாளக்கோட்டை-இது ஹாலிவுட் பட தமிழ் டப்
நன்றி -மாலை மலர் , ஆல் சினி வெப்சைட்
0 comments:
Post a Comment