1
·
அன்பே பத்மா!துக்ளியூண்டு டிபன் பாக்சில் கொண்டு போறியே உப்புமா!இது லஞ்ச்க்குப்பத்துமா?
==================
2
கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் மனைவியிடம் குறும்பு பண்ண வாகான இடம் ச"மையல்",அறையே!
===================
3
·
என்னை பலர் அலட்சியப்படுத்தியபோது யாரையும் நாம் அலட்சியப்படுத்தக்கூடாது என்ற குணத்தை வளர்த்துக்கொண்டேன்.
====================
4
பேங்க் வரும் கஸ்டமர்கள் ல பாதிப்பேரு புதுநோட்டா ( சலவைக்கட்டு)கேட்கறாங்க.செலவே பண்ணாம பத்திரமா வெச்சுக்குவாங்க்ளோ?
================
5
அன்பே! கிரவுன்ட் ப்ளோரில் இருக்கும் வரை நீ லோலிட்டா. மொட்டை மாடிக்கு வந்துட்டா ஹைலிட்டா #,சும்மா
====================
6
சாமியே நோக்கியா பேசிக் மாடல் 1100 வெச்சிருக்காம்.பூசாரி ஆண்ட்ராய்டு/ஐ போன்/ஆப்பிள் போன் கேட்டாராம்
======================
7
மச்சினி என்ற.தமிழ்ச்சொல்லின் முடிவில் இனிப்பின் ஆரம்பம் # இது ஒரு இலக்கணக்குறிப்பு மட்டுமே
=====================
8
எனது வெற்றியை, விருதை ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். சம்பளத்தை மனைவியிடம் சமர்ப்பிக்கிறேன் # கற்பனை
========================
·
9 மஞ்சள் பூசிக்குளித்தாயா? இல்லையா? எனக்கண்டறியமுடியா தக தகக்கும் தங்க நிற அழகி நீ!
=======================
10
சாரி கேட்பவள் மனுஷி. தாவணி கேட்பவள் பெரிய மனுஷி!
=====================
11 ·
சோலோவா ரிலீஸ் பண்ணாம ஏன் பல படங்கள் வரும்போது விடறீங்க?
கூட்டத்தோட வந்தாலும் நம்ம படம் தனியாத்தெரியும்
=======================
·
12 என் படம் 250 கோடி 25 நாள் ல கலெக்சன் பண்ணிடுச்சு.தமிழ் சினிமா உலகையே புரட்டி எடுத்துடுச்சு.
புரட்டு ன்னு சொன்னாங்க?
=======================
·
13 விஜய் = என் படத்துல விவசாயிக்காக குரல் கொடுத்தேன்.
அஜித் = நம்ம படமே விவசாயி கொண்டாடும் தினத்தில் தான் வருது
====================
14 ஷங்கர் = இது வரைக்கும் என் படம் அடி வாங்குனதில்லை.
கவுதம் = எல்லா த்துக்கும் ஒரு "ஆரம்பம்" வரும்ல? # சும்மா
=====================
15
நல்லா டைட் பனியன் /டிசர்ட் போட்டு வாக்கிங் வரும்
ஹைக்ளாஸ் பிகர்கள் சர்ட்டை இழுத்து இழுத்து விட்டுக்கறாங்க.நான் கேட்டேனா
முருகேசி?
==================
16
·
பிசிக்ஸ் மிஸ் பிந்து மாதவி = மாஸ் னா என்ன?னு விளக்கு.
சினிமா ரசிகன் = பொங்கல் வரை வெயிட் பண்ணுங்க டீச்சர்
=====================
·
17 ஏ,பி,சி
என எல்லா சென்ட்டர் ஆடியன்சும் உள்ள ஷங்கர் படம் ஏ சென்ட்டர் ஆடியன்ஸ்
மட்டுமே உள்ள கவுதம் படத்துடன் மோதுவது துரதிர்ஷ்டவசமானது
=====================
·
18 ஷங்கர்
= நமக்குப்பின்னால் வரும் சந்ததியினர் " மலையோடயே மோதிட்டாங்க"னு உங்களை
பாராட்டும்.
கவுதம் = உங்களையும்.தலையோடயே மோதிட்டீங்கனு
======================
·
19 அஜித் ரசிகர் மன்றத்துக்கு பேனர் ஐடியா.= காவியத் தலை WON
=================
20
அன்பே ரோசி! எப்போ கால் பண்ணாலும் நெம்பர் பிசி பிசின்னே வாய்ஸ் வருதே! நீ யவண ராணியா? கடலை ராணியா?
=========================
0 comments:
Post a Comment