Tuesday, December 02, 2014

ஒரே பில்டிங்கில் லோலிட்டா வும் ஹைலிட்டாவும் -யவண ராணி vs கடலை ராணி


    ·  
அன்பே பத்மா!துக்ளியூண்டு டிபன் பாக்சில் கொண்டு போறியே உப்புமா!இது லஞ்ச்க்குப்பத்துமா?
 
 
==================
 
 
2
கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் மனைவியிடம் குறும்பு பண்ண வாகான இடம் ச"மையல்",அறையே!
 
 
===================
 
 
3

    ·  
என்னை பலர் அலட்சியப்படுத்தியபோது யாரையும் நாம் அலட்சியப்படுத்தக்கூடாது என்ற குணத்தை வளர்த்துக்கொண்டேன்.
 
 
====================
 
 
பேங்க் வரும் கஸ்டமர்கள் ல பாதிப்பேரு புதுநோட்டா ( சலவைக்கட்டு)கேட்கறாங்க.செலவே பண்ணாம பத்திரமா வெச்சுக்குவாங்க்ளோ?
 
 
================
 
 
5
அன்பே! கிரவுன்ட் ப்ளோரில் இருக்கும் வரை நீ லோலிட்டா. மொட்டை மாடிக்கு வந்துட்டா ஹைலிட்டா #,சும்மா
 
 ====================



சாமியே நோக்கியா பேசிக் மாடல் 1100 வெச்சிருக்காம்.பூசாரி ஆண்ட்ராய்டு/ஐ போன்/ஆப்பிள் போன் கேட்டாராம்
 
 
 
======================
 
 

மச்சினி என்ற.தமிழ்ச்சொல்லின் முடிவில் இனிப்பின் ஆரம்பம் # இது ஒரு இலக்கணக்குறிப்பு மட்டுமே
 
 
=====================
 
 
 

எனது வெற்றியை, விருதை ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். சம்பளத்தை மனைவியிடம் சமர்ப்பிக்கிறேன் # கற்பனை
 
 
 
========================


    ·  
9  மஞ்சள் பூசிக்குளித்தாயா? இல்லையா? எனக்கண்டறியமுடியா தக தகக்கும் தங்க நிற அழகி நீ!
 
 
=======================
 
 
10
சாரி கேட்பவள் மனுஷி. தாவணி கேட்பவள் பெரிய மனுஷி!
 
 
 
=====================
 
 
 
11   · 
  
சோலோவா ரிலீஸ் பண்ணாம ஏன் பல படங்கள் வரும்போது விடறீங்க? 
 
 
கூட்டத்தோட வந்தாலும் நம்ம படம் தனியாத்தெரியும்
 
 
=======================

    ·  
12  என் படம் 250 கோடி 25 நாள் ல கலெக்சன் பண்ணிடுச்சு.தமிழ் சினிமா உலகையே புரட்டி எடுத்துடுச்சு.
 
 
 புரட்டு ன்னு சொன்னாங்க?
 
 
 
=======================

   ·  
13  விஜய் = என் படத்துல விவசாயிக்காக குரல் கொடுத்தேன். 
 
 
 
 
அஜித் = நம்ம படமே விவசாயி கொண்டாடும் தினத்தில் தான் வருது
 
 
====================
 
 
 14 ஷங்கர் = இது வரைக்கும் என் படம் அடி வாங்குனதில்லை. 
 
 
கவுதம் = எல்லா த்துக்கும் ஒரு "ஆரம்பம்" வரும்ல? # சும்மா
 
 
=====================
 
 
15 
நல்லா டைட் பனியன் /டிசர்ட் போட்டு வாக்கிங் வரும் ஹைக்ளாஸ் பிகர்கள் சர்ட்டை இழுத்து இழுத்து விட்டுக்கறாங்க.நான் கேட்டேனா முருகேசி?
 
 
 
 
==================
 
 
16
    ·  
பிசிக்ஸ் மிஸ் பிந்து மாதவி = மாஸ் னா என்ன?னு விளக்கு. 
 
 
 
சினிமா ரசிகன் = பொங்கல் வரை வெயிட் பண்ணுங்க டீச்சர்
 
 
=====================

    ·  
17  ஏ,பி,சி என எல்லா சென்ட்டர் ஆடியன்சும் உள்ள ஷங்கர் படம் ஏ சென்ட்டர் ஆடியன்ஸ் மட்டுமே உள்ள கவுதம் படத்துடன் மோதுவது துரதிர்ஷ்டவசமானது
 
 
=====================


    ·  
18  ஷங்கர் = நமக்குப்பின்னால் வரும் சந்ததியினர் " மலையோடயே மோதிட்டாங்க"னு உங்களை பாராட்டும்.
 
 
 கவுதம் = உங்களையும்.தலையோடயே மோதிட்டீங்கனு
 
 
 
======================

    ·  
19 அஜித் ரசிகர் மன்றத்துக்கு பேனர் ஐடியா.= காவியத் தலை WON
 
 
=================
 
 
 
20
அன்பே ரோசி! எப்போ கால் பண்ணாலும் நெம்பர் பிசி பிசின்னே வாய்ஸ் வருதே! நீ யவண ராணியா? கடலை ராணியா?

 =========================
 

0 comments: