·
1 மதிவதனி = அறிவுக்கொழுந்து # சபாஷ் துபாஷ்
======================
·
2 பனி
,குளிர் னு ஏதாவது சாக்கு சொல்லி வாக்கிங் வரும் பெண்கள் எல்லாம் ஒரு
ஸ்வெட்டர் போட்டு கவர் பண்ணிக்கறாங்க.இந்தியா எப்டி ஜொள்ளரசு ஆகும்?
===================
·
3 ஹிஸ்டரி மிஸ் வனசுதா = இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்க மூல காரணம் யாரு? காந்தியா?நேதாஜியா?
மிஸ்! அது மிசஸ் மவுண்ட்பேட்டன் பிரபு
==================
4 அன்பே பிரியாமணி! இன்னைக்கு மதியம் ப்ரீயா நீ? என் கூட பஞ்சாபி ஹோட்டல் வந்தா வாங்கித்தாரேன் சைவ பிரியாணி!
====================
5 உங்க அப்பா ஏதோ கோபத்துல கழுதை (DONKEY) னு திட்டுனா வருத்தப்படேல்.எதிர் காலத்தில் நீங்க டான் ஆவதற்கான கீ வோர்டாகக்கூட இருக்கலாம்
====================
6 ரோட்ல ஆள் நடமாட்டமே இல்லைன்னாக்கூட கொய்ங் கொய்ங் னு ஹார்னை அலற விட்டுட்டே லாரி ஓட்டுவான் தமிழன்
=================
·
7 100 ரூபா கடன் வாங்கி திருப்பித்தராம பாக்கி வெச்சிருந்தா அந்தப்பொண்ணு சௌ பாக்கி யவதி !
====================
·
8 சௌ(SOW)= 100,அப்போ சௌமியா = 100 மியா?# அதிகாலை கிறுக்கு சிந்தனைகள்
==================
·
9 ஓட்டப்பந்தயத்துல கூட ஓடி வருபவனின் வேகம் தான் முதலில் வருபவனின் வேகத்தை அதிகரிக்கும் .போட்டி நல்லது
====================
·
10 ஷங்கர்
= திட்டமிட்டு செய்யல.எதிர்பாராம அமைஞ்சிடுச்சு."ஐ"ஆம் சாரி.
அஜித் = பட
ரிலீஸ்க்குப்பின் ரிசல்ட் வந்ததும் நானும் சாரி சொல்றேன்
===================
11 அஜித் மாதிரி அழகன் மாப்ளையா அமைஞ்சா பொண்ணு பாக்யசாலி. அஜித்தே கணவனா அமைந்தா அது பாக்ய ஷாலினி
===================
12
ஓவியா நடித்த ஒரு குறும்படம் நேத்து நெட்டில் ரிலீஸ் ஆச்சாம்.ரவி வர்மாக்கள் யாராவது லிங்கு சாமி அனுப்பவும்
=================
·
13 காய்ச்சல்/தலைவலி வந்தா டாக்டரைப்போய்ப்பார்ப்பதற்கு முன் FB வந்து "எனக்கு காய்ச்சல்"னு ஸ்டேட்டஸ் போடுவார் மாடர்ன் தமிழச்சி
===============
14
·
ஆயுள் முழுவதும் தன் தலைக்கு எந்த ஆயிலும் தடவக்கூடாதுனு சிலர் தலை யாய கொள்கை வெச்சிருக்காங்க
==================
·
15 மாடர்ன்
பிகர்கள் 1 அடி உயர ஹை ஹீல்ஸ்செப்பலும் 1/2 அடி உயர ஜிலேபி கொண்டையும்
போட்டுக்கொள்வதால் நிஜ உயரத்தை கணிப்பது சிரமமா இருக்கு
====================
16
எப்பவும் உதடு பிரியாம சிரிக்கும்/ எப்போதும் சிரிக்காத பிகர் பல் டாக்டரின் ஆலோசனைப்படி க்ளிப் போட்ட பெண்ணாகவும் இருக்கலாம்
=====================
17 கேரள பிரபல பகவதிஅம்மன் கோவில் லிஸ்ட்
·
1 ஆட்டுக்கால்-திருவனந்தபுரம் 2
சக்குளத்துக்காவு-ஆலப்புழா 3 கொடுங்கலூர்-திருச்சூர் 4 மீன்
குளத்தி-பாலக்காடு 5 கோட்டானிக்கரை-எர்ணாக்குளம்
==================
18
·
மினிமீன்ஸ் = வீட்டுக்கு வந்தா சாந்தியே கிடைக்க மாட்டேங்குது.
ஆபீஸ் க்கு போங்கண்ணா.சாந்தியோ பூந்தியோ லட்டு மாதிரி பிகர் இருக்கும்
===================
·
19 பிரபல ட்வீட்டர் ஆகனும்னா ஓவியம் வரையத்தெரியனுமாம்.அய்யய்யோ. எனக்கு ஓவியா வை மட்டும் தானே தெரியும்?
==================
·
20 FB
ல ஒரு பொண்ணு " எனக்குக்காய்ச்சல் "னதும் 678 பேர் " எனக்கும் காய்ச்சல்
தான்" னு கமென்ட்.விட்டா சேம் பிஞ்ச் னு கிள்ளிக்குவாங்க போல
========================
0 comments:
Post a Comment