ஹீரோ ஒரு போலிஸ் ஆஃபீசர்,இவர் ஒரு நாயை வளர்த்தறார்.ஹீரோயின் ஒரு பூனையை ஆசையா வளர்த்துது.நாயும் , பூனையும் லவ்விடுமோ?ன்னு யாரும் பயக்க வேண்டாம். இது ஒரு ஆக்சன் க்ரைம் கதை.
படத்தின் முதல் 2 ரீலை நாயும் நாய் சார்ந்த வளர்ப்புகள்னு கொண்டு போறாங்க. நாய்க்கு ஒரு பாட்டு கூட .இது ஜீவராசிகளுக்கான படமா?ன்னு யோசிக்கும்பொது மெயின் கதை வருது
ஹீரோவோட சம்சாரத்தை வில்லன் கடத்திட்டுப்போய் டறான்.தாய்க்குலத்தைக்கவர /அனுதாபம் வர வைக்க மாசமா இருக்கும் ஹீரோயின்க்கு வயிற்றில் அடிபடுது.அந்த ஹீரோயினை ஏன் வில்லன் கடத்தறான்?ன்னு வில்லனே சொல்லிடறான். அவனோட தம்பியை ஹீரோ ஏதோ கேஸ் விஷயமா சுட்டுக்கொன்னிருக்காரு. அதுக்கு ப்ழி வாங்க இப்டிப்பண்றானாம்.
லாஜிக்படி ஹீரோவோட அண்ணன்/தம்பி/பங்காளியைத் தானே வில்லன் கொல்லனும் /கடத்தனும்?ஆனா அவன் ஹீரோயினைக்கடத்திடறான்.
கமல்-ன் விக்ரம் படத்துல அடியாள்கள் எல்லோரும் ஒரு முகமூடி அணிஞ்சிருப்பாங்க. அந்த ஐடியாவை அப்படியே சுட்டு படத்தில் வரும் எல்லா அடியாட்களும் முகமூடி யோட வர்றாங்க.
கமல்- ன் வேட்டையாடு விளையாடு பட க்ளைமாக்ஸ்ல வருவது போல் ஹீரோயினை உயிரோட புதைச்ட்டதா வில்லன் சொல்ல இடைவேளை வருது.
இடைவேளைக்குப்பின் படம் பறக்குது. திரைக்கதையில் விறு விறுப்பு . 6 மணி நேரம் டைம்., அதுக்குள்ளே ஹீரோயினைக்காப்பாத்திடனும்.எப்படிக்காப்பாத்தறார்? என்பதே மிச்ச மீதிக்கதை
சிபிராஜ்க்கு நிஜமாகவே இது ஒரு கம் பேக்மூவி தான். இதுவரை இவர் நடித்த எல்லாப்படங்களூம் சுமார் ரகமே. இது ஸ்பெஷல் மூவி.நல்லா பண்ணி இருக்கார். பல காட்சிகளில் அப்பா சாயல் வருவதைத்தவிர்க்கனும்
நாயகி அருந்ததி நல்லா பண்ணி இருக்காங்க.
சைக்கோ வில்லன் நடிப்பு மிரட்டவில்லை. . ஆனாலும் இயக்குநரின் க்ரிஸ்ப்பான திரைக்கதையால் சமாளிக்கிறார்
எடிட்டிங், ஒளீப்பதிவு , இசை எல்லாம் ஒரு த்ரில்லர் மூவிக்கான பங்களிப்பை செவ்வமே செஞ்சிருக்கு

நாய்க்குக்கூட நல்ல ட்ரெய்னிங். ஆனால் இந்தக்கதையை நாய் இல்லாமலேயே பண்ணி இருக்கலாம்.
மனதைக் கவர்ந்த வசனங்கள்
1 ஹீரோயின் - அந்த நாய் பேரு சு்ப்ரமணின்னு உனக்கு எப்படித் தெரியும்?
மூன்றாம் பிறை காலத்தில் இருந்தே நாய்-னா சு்ப்ரமணி தான் # நா ஜா
2 நெட்ல ஒருத்தனைத்தேடனும்கறது கடல்ல் குண்டூசியை போட்டுத்தேடுவது போல் # நா ஜா
3 இப்பவெல்லாம் திருடனுங்க இண்ட்டர்நெட் யூஸ் பண்ற புத்திசாலிகளாத்தான் இருக்காங்க$# நா ஜா

படம் பார்க்கும்போது அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 ஹீரோ ஒரு நாய் வளர்த்தறார், ஹீரோயின் ஒரு பூனை வளர்த்துது. எப்படி ஓப்பனிங்க் சீன் ? ;-)) # நா ஜா
2 ஹீரோ விஜய் ரசிகரா இருந்தும் அஜித் படமான மங்காத்தா பார்ப்பது போல் ஒரு சீன்.இரு தரப்பு ரசிகரையும் கவரும் முயற்சியோ?
3 \நாய்க்கு ஸ்லோமோஷன்ல ஒரு பாட்டு சீன். ராமநாராயணனுக்கு சமர்ப்பணம்
4 ஹீரோவோட நாய் காமெடியன் மயில்சாமியோட நாயை ரேப் பண்ணிடுது.படத்துல இதுதான் பெரிய ட்விஸ்ட்டோ?
5 போலீஸா வரும் எல்லாரும் க்ளீன் ஷேவ்ல.ஹீரோ மட்டும் தாடியோட # தமிழ் சினிமாடா
6 துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டா ஹீரோவுக்கு அலர்ஜி.அவருக்கு இது சம்பந்தமா ஏதோ டிஸ் ஆர்ட்ர் வியாதியாம் # துப்பாக்கிடா
7 அந்தக்காலத்துல எல்லாம் வில்லன்னா ஹீரோயினை ரேப்புவாங்க. இப்போ லூசுங்க
மாதிரி கட்டிப்போட்டுட்டு தேமேன்னு பார்த்துட்டு இருக்காங்க .
8 இயக்க நருக்கு லிங்குசாமி மீது என்ன கோபமோ? நாயைப்பார்த்து ஒரு டயலாக் -அடடே. கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்குதே!
9 பின் பாதி திரைக்கதையில் இயக்குநர் கலக்கறார். ஸ்பீடு

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1 வித்யாசமான க்ரைம் த்ரில்லர் கதையை சிபி ராஜை தூக்கி விடும் அளவு விறுவிறுப்பாக எடுத்தது
2 போஸ்டர் டிசைன் , மார்க்கெட்டிங் எல்லாம் பக்கா.
3 ஒரு த்ரில்லர் மூவிக்கான இசை , பிஜிஎம் , ஒளிப்பதிவு எல்லாம் சராசரிக்கும்மேலே. சபாஷ்
4 இடைவேளைக்கு ப்பின் வரும் ட்விஸ்ட்

இயக்குநரிடம் சில கேள்விகள்
1 போலீஸ் ஆஃபீசருக்கான மிடுக்கை இன்னும் ஹீரோவிடம் வர வைத்து இருக்கலாம்.அவர் ஏன் தாடியோடயே இருக்கார்/?
2 திரைக்கதையில் நல்ல நம்பிக்கை இருக்கும்பொது எதுக்கு தேவை இல்லாமல் நாய் பில்டப் ? அந்த பின் பாதி எபிசோடே போதுமே?அதையே இன்னும் டெவலப் பண்ணி இருக்கலாம்

சி பி கமெண்ட் -நாய்கள் ஜாக்கிரதை - முன் பாதி சராசரி , பின் பாதி ஸ்பீடு , ஆக்சன் த்ரில்லர் . - விகடன் மார்க் = 41 , ரேட்டிங் = 2.5 / 5
பி , சி யில் போகும். சபாஷ் சிபி ராஜ்
பி , சி யில் போகும். சபாஷ் சிபி ராஜ்
ஆனந்த விகடன் மார்க் ( கணிப்பு) - 41
குமுதம் ரேங்க் ( கணிப்பு) -ஓக்கே
ரேட்டிங் -= 2.5 / 5
0 comments:
Post a Comment