1
துப்பாக்கி யின் சாதனையை கத்தி முறியடிக்கும் - ARM #
ட்ரெய்லரை முதல்ல விடுங்க்ணா.முறியடிக்குதா?உறி அடிக்குதா?பேக்
அடிக்குதா?னு சொல்றோம்
===============
2
கத்தியை இன்னும் 10வருஷத்துக்கு நினைவில் வச்சிருப்பீங்க-ARM# சுறாவைக்கூட 25 வருசத்துக்கு மறக்க மாட்டோம்
===========
3
கத்தியை திரையிட கூடாது-திருமா எச்சரிக்கை.# அண்ணனுக்கு நியூஸ்ல எப்டியாவது தன் பேரு வரனும்னு ஆசை போல
================
4
ராஜபக்ச
ஆதரவு நிறுவனமான லைக்கா தயாரித்த கத்தியை திரையிடக் கூடாது-திருமாவளவன் #
லைக்கா நிறுவன விழாவில் வக்கனையா சாப்ட்டீங்களே?அது ஓக்கேவா?
==================
5 ஏ ஆர் முருகதாஸ் ஒரு சின்ன மணி ரத்னம் - எஸ் ஜே சூர்யா @ விஜய் டி வி #
யாரு? இந்த கடல் ,ராவணன் எல்லாம் எடுத்தாரே அவருங்களா? ரைட்டு
===============
6 தமிழக
மக்களின் பேராதரவு இருக்கும் வரை எதைக்கண்டும் நான் அஞ்சப்போவதில்லை" -
ஜெ# படிப்பறிவில்லாத அப்பாவி ஜனங்க இருக்கும் வரை கவலையே இல்லை.
==================
7 தமிழகத்தில்
எங்குமே விஜய்யின் 'கத்தி'யை திரையிடக் கூடாது: திருமா எச்சரிக்கை #
லெட்டர் பேடு கட்சிக்கெல்லாம் வந்த நேரத்தைப்பாருய்யா
====================
வீடு திரும்பியதில் மகிழ்ச்சி, உங்களது நல்ல நேரத்துக்காக பிரார்த்திக்கிறேன்: ஜெ.க்கு ரஜினி கடிதம் # லிங்கா லிங்கா லிங்கா
====================
9 மனைவிகள் உதவியுடன் ஆசிரியையை கற்பழித்த குஜராத் மந்திரவாதி ‘மாமா சவுகான்’ கைது # மாமா வை சவுக்காலயே அடிக்கனும்
====================
10 தீபாவளி’க்
கொள்ளை. அதிக கட்டணம் வசூலித்த 21 ஆம்னி பஸ்களின் பர்மிட்டை ரத்து செய்ய
நடவடிக்கை #மீதி பஸ் ஓனர்ங்க எல்லாம் "கவனிச்ட்டாங்க"போல
=======================
11 டப்பிங் சீரியல்களால் தமிழக நடிகர்களுக்கு வேலையில்லை: நளினி # ஆமா.ராமராஜன் கூட ப்ரீ தான்
==================
12 ஜெயலலிதா வழக்குகளை தகர்தெறிந்து மீண்டும் முதல்வர் ஆவார்: சரத்குமார் #,அப்போக்கூட அவர் குற்றமற்றவர்னு சொல்லலை.நாட்டாமைடா
======================
13 கண்ணுபடப்
போகுதம்மா… தலையில் பூசணிக்காய் வைத்து திருஷ்டி கழித்த தொண்டர்கள் #
அடிச்சது அன்றைய மதிப்பில் 66 கோடி ஆச்சே?கண்ணு படத்தான் செய்யும்
=====================
14 ஜெக்கு
வாழ்த்து சொன்ன ரஜினி: அதிர்ச்சியில் பாஜக #நாளைக்கே அய்யா கலைஞர் டி வி
200 கோடி வழக்குல எஸ் ஆனா அதுக்கும் வாழ்த்துவாரு.ரஜினிடா
=============
15 லைகா
பெயருடன் ரிலீசானால் தீபாவளியின்போது கத்திக்கு பாதுகாப்பு தர முடியாது!-
கமிஷனர்# திருமா வைத்தூக்கி உள்ளே வைங்க சார்.ஆல் வில் க்ளியர்
==================
16 கத்தி
வந்தால்தான் பூஜையும் வரும்.விஷால் அதிரடி.தியேட்டர்களுக்கு நெருக்கடி #
அப்டிப்போடுய்யா அரிவாளை ! இப்போத்தான் இவரு புரட்சித்தள்பதி
=======================
17 நடிகர்களை வைத்து கட்சி நடத்த வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை -BJP # அப்போ ரஜினியை தேர்தல் டைம்ல ஏன் மோடி சந்திச்சாரு?
=================
=================
1 8
கத்தி கதையை திருடும் அளவுக்கு நான் மூளை இல்லாதவனா -முருகதோஸை #மொமன்ட்டோ மொமென்ட் (கஜினி)
=====================
19
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக EVKS இளங்கோவன் நியமனம் # காங் தமிழக தலைவர்
பிரபல ஹீரோயினின் காதலர் போல.வருசா.வருசம் மாறிட்டே இருக்கும்
================
20
மீனவர்களுக்கு தூக்கு... இலங்கைக்கு கமல் ஹாஸன் கடும் கண்டனம் #
விஸ்வரூபம் எடுத்தாதான் வேலைக்கு ஆவும்
===================
0 comments:
Post a Comment