1 ஜட்ஜ் = ATMகார்டை வெச்சு 50 இடங்கள் ல கொள்ளை அடிச்சிருக்கே.
கைதி = ஆமாங்க
எஜமான்
ஜட்ஜ் = 5 டைம் எடுத்தா ரூபா 20 பைன்.அப்போ நீ 200 ரூபா FINE கட்டு
===================
2
ஜட்ஜ் = பேங்க் ல ஒருரூபா கூட மிச்சம் வைக்காம கொள்ளை அடிச்சிருக்கே.ஏன்?
கைதி =
க்ளீன் இண்டியா திட்டத்துல சேர்ந்துட்டேன்.அதான் இண்டியன் பேங்க்கை் க்ளீன் பண்ணிட்டேன்
===================
3
ஏய்!மிஸ்டர்! இப்படி பப்ளிக்கா டைம் லைன் ல ப்ரப்போஸ்
பண்றீங்க்ளே?அறிவிருக்கா?
மிஸ்!,நீங்க தானே ஐ ஹேட் டிஎம் னீங்க?
======================
4 ஐஸ்வர்யா ராய் ஜீன்ஸ் ல தான் செம அழகு.
இல்லையே.ஜீன்ஸ்க்குப்பின் ரிலீஸ்
ஆன ராவணன் ல கூட அழகுதான்
====================
5
ஜாதி மல்லி ஒரு முழம் குடும்மா.
முழம் 50 ரூபா குவாலிட்டிலயா? 75 ரூபா விலைலயா?
ஓ!உயர்ந்த ஜாதி மல்லி தாழ்ந்த ஜாதி மல்லி னு இதுலயே 2 வகை இருக்கா?
=======================
6
சார்.வித்ட்ரா ஸ்லிப் வேணும்.
ATMகார்டு இருக்குமே.அதுலஎடுத்துக்கலாமே?
அந்த ஈர வெங்காயம் எல்லாம் எங்களுக்கும் தெரியும்.கார்டு கொண்டுவர்லை
================
7
விஜய் = டைட்டில் சுமாராத்தான் இருக்கு போல.
அஜித் = படம் சுமாரா
இருக்கறவங்களே ஆர்ப்பாட்டம் பண்றாங்க.டைட்டில் எப்டி இருந்தா என்ன?
=================
8
இந்தப்படத்துல உங்களுக்கு ரோல்.அப்பா பேரு மாரிசன்.முத பையன் பேரு
கேப்பமாரிசன் , வது பையன் பேரு மொள்ளமாரிசன்
===================
9
கில்மா லேடி = உங்க குறு நாவல் படிச்சேன்.படிக்கும்போது குறுகுறு னு
இருந்துச்சு.
சாரு = ஆமா.அது குறு குறு நாவல்
===================
10 நீங்க எழுதுன கவிதை தொல்காப்பியத்துல படிச்சிருக்கேனே?
ஹிஹி.அப்போ இது
தொல் "காப்பி"யக்கவிதை
==============
11
டியர்.பிரச்னையைப்பேசித்தீர்த்
துக்கலாம்.வாங்கனு கூப்ட்டா ஏன் வர
மாட்டேங்கறீங்க?
ஓஹோ.ஜஸ்ட் செக்கிங்.இளையராஜா.

பேசி "தீர்த்துட்டா?"
===================
12 மிஸ்!நீங்க பேயா?
12 மிஸ்!நீங்க பேயா?
இல்லை.ஏன்?
போன மாசம் ரிலீஸ் ஆன படத்துல
உயிரைக்கொடுத்து நடிச்சிருக்கேன்னு சொன்னீங்ளே?
உயிரைக்கொடுத்து நடிச்சிருக்கேன்னு சொன்னீங்ளே?
==================
13
பேங்க் மேனேஜர் = லோன் சேங்சன் ஆகிடுச்சு. இந்தாங்க
பேங்க் மேனேஜர் = லோன் சேங்சன் ஆகிடுச்சு. இந்தாங்க
சாரி சார்.நான் யார்
கிட்டயும் கை நீட்டி காசு வாங்க மாட்டேன்.என் அக்கவுன்ட்ல கட்டிடுங்க
கிட்டயும் கை நீட்டி காசு வாங்க மாட்டேன்.என் அக்கவுன்ட்ல கட்டிடுங்க
===================
14 டாக்டர்.நான் ஒரு இசைப்பைத்தியம்.இளையராஜா ன்னா உயிரையே விட்ருவேன்.
14 டாக்டர்.நான் ஒரு இசைப்பைத்தியம்.இளையராஜா ன்னா உயிரையே விட்ருவேன்.
ஓஹோ.ஜஸ்ட் செக்கிங்.இளையராஜா.
=================
15
உலகிலேயே மிகப்பெரிய அப்பாவி யார்?
உலகிலேயே மிகப்பெரிய அப்பாவி யார்?
வாட்சப் ல கடலை போட்டுட்டு இருக்கும்
பொண்ணு கிட்டே "மிஸ்! உங்க போன் நெம்பர் என்ன?"னு கேட்பவன் தான்.
பொண்ணு கிட்டே "மிஸ்! உங்க போன் நெம்பர் என்ன?"னு கேட்பவன் தான்.
==================
16
மன்னா! பல்லக்கில் இருந்து ஏன் இறங்கி விட்டீர்கள்?
மன்னா! பல்லக்கில் இருந்து ஏன் இறங்கி விட்டீர்கள்?
டோல்கேட் வருது.கைல
காசில்லை.நடந்தே போவோம்
காசில்லை.நடந்தே போவோம்
====================
17 ஜூவாலஜி மிஸ் ஜூலியா = நீளமான கடல் வாழ் உயிரினம் எது?
17 ஜூவாலஜி மிஸ் ஜூலியா = நீளமான கடல் வாழ் உயிரினம் எது?
லொள் மாணவன்
=விLONGகு மீன் டீச்சர்
=விLONGகு மீன் டீச்சர்
====================
18
ஏய் மிஸ்டர்.என்னை மத்த பொண்ணுங்க மாதிரி நினைக்காதீங்க.
ஏய் மிஸ்டர்.என்னை மத்த பொண்ணுங்க மாதிரி நினைக்காதீங்க.
ஆளாளுக்கு
இப்டியே சொல்லுங்க.அந்த மத்த பொண்ணு ல ஒத்தைப்பொண்ணு போன் நெம்பர்
குடுங்க
இப்டியே சொல்லுங்க.அந்த மத்த பொண்ணு ல ஒத்தைப்பொண்ணு போன் நெம்பர்
குடுங்க
===============
19 கோ-ஆப்டெக்ஸ் கடைகள் ஏன் தள்ளுபடி இருந்தும் காத்து வாங்குகின்றன?
பாதி
ரக சரக்குதான் இருக்கும்னு நினைச்சுக்கறாங்க.கோFULLடெக்ஸ்
னு மாத்தனும்
ரக சரக்குதான் இருக்கும்னு நினைச்சுக்கறாங்க.கோFULLடெக்ஸ்
===================
20 இங்க்லீஷ் மிஸ் இன்பவல்லி =கைகுட்டை க்கு இங்கிலிஸ் ல என்ன? LOL student
= short hand miss
20 இங்க்லீஷ் மிஸ் இன்பவல்லி =கைகுட்டை க்கு இங்கிலிஸ் ல என்ன? LOL student
= short hand miss
===================
0 comments:
Post a Comment