1 பெற்றோர் வளர்ப்பு சரி இல்லாததால் வார்த்தைகள் வரம்பு மீறும்போது அவமானம்
வார்த்தை யை விட்டவருக்கே!
==================
2 அடுத்து மாரீசன் எப்போ வருமோ?அதுவரை எப்டி போழுது போக்குவது?யாரை ஓட்டுவது?;-))
=================
3 இந்த பொண்டாட்டிங்களை ( 1 தான்) எல்லாம் ஆபீஸ்ல டிராப் பண்ண பைக் ல
கூட்டிட்டுப்போறப்ப அவங்க சொல்லும் ஒரே வாசகம் = சீக்கிரம் சீக்கிரம்
=================
4
பொண்ணுங்க வெச்சிருக்கும் துக்ளியூண்டு கர்ச்சீப்பை ஒரு தீப்பெட்டிக்குள்
அடக்கிடலாம்னு அவதானிக்கிறேன்
=================
5 அன்பே! வீட்டில் குழந்தையோ ,வேலைக்காரியோ யார் தப்பு செய்தாலும் என்னை
அடிக்கிறாயே! நான் தப்பு செய்தால் யாரை அடிப்பாய்? (சாதா தப்பு)
=================
6 பஸ் ல ஒருத்தன் எல்லா லேடீஸ்க்கும் திருப்பதி லட்டு புட்டு புட்டு
குடுத்துட்டு இருக்கான்.இதுக்காகவே திருப்பதி போய் இருப்பானோ?
=================
7
உங்க ஏரியாவில் குடி இருந்த டீச்சர் வேற ஏரியாவுக்கு குடி போவதால்
நிகழும் மாற்றங்களே குரு பெயர்ச்சி பலன் கள்
====================
8 மீன ராசி அன்பர்களே! இன்னைக்கு உங்க ஆபீஸ் டேமேஜர்/எம்டி லீவ்
போடுவார்.இதை எப்டி கண்டுபிடிச்சேன்னா எங்க ஆபீஸ் ல லீவ் #கடலை போடு
கொண்டாடு
=================
9 மழைக்காலங்களில் கிராமங்களில் தவளை க்ராக் க்ராக் னு கத்தும்போது கருக்
கருக் னு இருக்கு.எங்கே பாம்பு வந்துடுமோன்னு
===================
10 ரோஹித் சர்மா ன்னா சூரியக்கதிர் னு அர்த்தம்.எப்டி சுள்ளுனு அடிச்சார்
பார்த்தீங்க்ளா?
===================
11 அறந்தாங்கி ல எக்சல் தியேட்டர் னு இருக்கு.நல்ல வேளை ஓனர் காம்ப்ளெக்சா
கட்டலை.கட்டி இருந்தா டபுள் எக்சல் ,ட்ரிபிள் எக்செல்னு இருக்கும்்
==================
12 ஹிந்தி ல ரோ -ன்னா அழுதல் னு அர்த்தம்.கிரிக்கெட் ல ரோஹித் னா எதிரி டீமை
அழ வைப்பவன் னு அர்த்தம்
=================
13 ரோஹித் ரோ"ஹிட்"
=================
14
ரோகித் இனி ரோகெத்து
=================
15
தக்காளி சாதத்தில் தக்காளி தென்படுது.தயிர் சாதத்தில் தயிர்
தென்படுது.லெமன் சாதத்தில் ஏன் லெமன் தென்படலை?
==============
16 பிரபு சாலமன் ன் கயல் இசை விழாவில் மீனம்மா கயல் வரும்னு
எதிர்பார்த்திருந்தா உங்களுக்கு ட்விட்டர் பைத்தியம் முத்திடுச்னு
அர்த்தம்்
===============
17
ஜாதி மல்லிகை ஒரு முழம் 8 0 ரூபாயாம்.ரொம்ப உயர்ந்த ஜாதி மல்லி போல
==================
18 நேத்து ஆல் இண்டியா பேங்க் ஸ்ட்ரைக் காக இருந்தும் யாரும் பேங்க்
கொள்ளையில் ஈடுபடவே இல்லை.விபரம் இல்லாத கொள்ளையர்கள் ;-)
====================
19
போன் டஸ்ட்டா இருக்கேன்னு வாய்க்காலில் வாட்டர் வாஷ் செய்து அலாசி காய
வெச்சேன்.அதான் லேட் ;-))
==================
20
இந்த பொண்டாட்டிங்க எல்லாம் உப்புமா செய்யும்போது நமக்கு மட்டும் அதை
பரிமாறிட்டு அவங்களுக்கு வேற சமைச்சுக்குவாங்க்ளோ?
===================
0 comments:
Post a Comment