பெங்களூரு: ஜெ., வை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி
பெஙகளூரு ஐகோர்ட்டில் இன்று நடந்த விசாரணையின்போது , ஜெ.,வுக்கு உடல் நலம்
சரியில்லை. அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டால் அதிகாரத்தை எதுவும் தவறாக
பயன்படுத்த மாட்டார் என்றும் பிரபல வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால் அவரை
விடுவிக்க கூடாது என அரசு வக்கீல் பவானிசிங் வாதிட்டார். கோர்ட் வளாகத்தில்
அ.தி.மு.க.,வக்கீல்கள் அதிகம் குவிந்தததால் கோர்ட்டில் பரபரப்பான சூழல்
நிலவியது. இதனால் வக்கீல்களை கட்டுப்படுத்த நீதிபதி சந்திரசேகரா
போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இன்றைய ஜாமின் மனு விசாரணையில் , உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி ஜெ., வுக்கு ஜாமின் வழங்குங்கள் ; என பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி தனது வாதுரையில் எடுத்துரைத்தார். தொடர்ந்து அவர் வாதிடுகையில், இந்த வழக்கில் சாட்சிகள் ஜெ.,வுக்கு ஆதரவாகத்தான் சாட்சியம் அளித்துள்ளனர். ஆனால் சிறப்பு கோர்ட் நீதிபதி அளித்த தீர்ப்பு தவறானது. ஊழல் தடுப்பு சட்டத்தின் படி முறையான விசாரணை நடக்கவில்லை. ஜெ.,தரப்பில் உள்ள ஆதாரங்களை சரியாக வழங்காமல் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பை நிறுத்தி வையுங்கள். ஜாமின் உடடியாக வழங்குங்கள் . இவருக்கு ஜாமின் வழங்காத பட்சத்தில் தமிழகத்தில் பதட்டம் நீடிக்கும். ஜெ.,வுக்கு ஆயுள் தண்டனையோ, மரணத்தண்டனையோ விதிக்கப்படவில்லை. இவர் உடல்நலமும் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு இதனால் ஜாமின் வழங்குவதில் தவறு இல்லை. இது போன்ற வழக்கில் சிறை தண்டனை பெற்ற லாலு பிரசாத்துக்கு வழங்கியது போல் ஜெ.,வுக்கு ஜாமின் வழங்கலாம். என பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டினார். ஜெத்மலானி ஒரு மணி நேரம் வாதிட்டார்.
மாதம் ஒரு ரூபாய் சம்பளம் : அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பவானிசிங், தனது வாதுரையில், மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெ., பல கோடி சொத்துக்களை குவித்துள்ளார். இது சட்டப்படி குற்றம் ஆகும். இது தொடர்பாக குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது. இவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டால் சாட்சியங்களை கலைப்பதுடன் , அதிகாரத்தையும் தவறாக பயன்படுத்துவார். எனவே இவரை ஜாமினில் விடுவிக்க முடியாது.
இதற்கு குறுக்கிட்ட ஜெத்மலானி, 17 ஆண்டுகள் வழக்கு நடந்துள்ளது. இதுவரை அவர் எந்தவொரு தவறான வழியிலும் ஈடுபடவில்லை. 2 முறை முதல்வராக இருந்துள்ளார். எங்கும் ஓடவில்லை. அரசியல் சூழ்ச்சி காரணமாக வழக்கு போடப்பட்டுள்ளது. என்றார்.
சசி வக்கீல் வாதம் : சசிகலா, இளவரசி தரப்பில் வக்கீல் பிரபல வழக்கறிஞர் அமித்தேசாய் தனது வாதத்தில் , இந்த வழக்கில் கோர்ட்டில் ஜெராக்ஸ் ஆவணங்களே அதிகம் வழங்கப்பட்டுள்ளன. சசிகலாவின் பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கவில்லை.

thanx - dinamalar
13:18 pm Arguments on behalf of Ms. Sasikala and Mr. Sudhakaran have been completed.
13:00 pm Posters put up by supporters seeking Jayalalithaa's release have unraveled a new facet of Tamil Nadu politics. Slideshow
12:49 pm Advocate of Ms. Sasikala and Mr. Sudhakaran contends
that there is absolutely no witness to establish that Ms. Sasikala is a
benami of Ms. Jayalalithaa.
12:36 pm Mr. Jethmalani has concluded his arguments. Now Ms. Sasikala and Mr. Sudhakaran's advocate begins his argument.
12:17 pm Meanwhile, fasts, protests and special prayers for the
early release of AIADMK supremo Jayalalithaa continued across Tamil Nadu
Slideshow
12:14 pm Refuting Mr. Singh's argument, Mr. Jethmalani says, Ms.
Jayalalithaa is a law abiding citizen and will not abscond from the
country.
12:10 pm Special Public Prosecutor G. Bhavani Singh had argued
that Ms. Jayalalithaa being an influential person in Tamil Nadu, if
granted bail, she may try to escape from conviction or abscond from the
country.
12:02 pm Lawyers and police personnel seen outside the Karnataka High Court in Bangalore on Tuesday. Photo: Krishnaprasad
The HinduLawyers and police personnel seen outside the Karnataka High Court in Bangalore on Tuesday. Photo: Krishnaprasad
12:01 pm Ms. Jayalalithaa is 66 years-old, a diabetic and is suffering from blood pressure and heart-related ailments, says her lawyer.
11:59 am Mr. Jethmalani points out that former Bihar CM Lalu
Prasad Yadav was too released on bail by Supreme Court after he was
convicted in fodder scam.
11:58 am Argument was halted for a while due to noise outside court hall, now resumed.
11:57 am Ms. Jayalalithaa had not indulged in any acts that
warranted cancellation of her bail during pendency of trial, Mr.
Jethmalani says.
11:56 am Senior lawyer Ram Jethmalani argues that Ms.
Jayalalithaa is entitled for bail during pendency of appeal against
conviction as per verdicts of Supreme Court on the subject of grant of
bail after conviction.
11:55 am Hearing on Ms. Jayalalithaa's appeal against her conviction in DA case commences in Karnataka High Court.
11:39 am When the bail plea was taken up for hearing on October
1, the Directorate of Vigilance and Anti-Corruption (DVAC), Chennai,
filed its objections against the suspension of the sentence imposed on
Ms. Jayalalithaa in the disproportionate assets case and her release on
bail.
11:34 am BJP leader Subramanian Swamy has urged the Public
Prosecutor in the disproportionate assets case against former Tamil Nadu
Chief Minister Jayalalithaa to vigorously oppose the bail applications
of the convicted persons fixed for hearing today. Full story
11:29 am While the ruling AIADMK partymen are keenly awaiting the
release of their party supremo Jayalalithaa from Bangalore central
prison, people are quite anxious to know the efficacy of the new
administration. Full story
11:06 am AIADMK cadres are opptimistic about Ms. Jayalalithaa's
release. Posters have already come up in several parts of the state
"welcoming" her. Here is a poster from Madurai.
The caption in the photo, written in Tamil, vaguely compares the party supremo to a lion. Photo: S. James
10:57 am The Karnataka High Court has refused to hear the bail plea
of Ms. Jayalalithaa as the first case of the day. It will be heard as
the 73rd case.
10:50 am The women’s wing of the AIADMK has conducted a special
‘yagam’ at Meenakshi Sundareswarar Temple in Madurai for early release
of Ms. Jayalalithaa from Bangalore prison. Full story
10:45 am Avvai Shanmugam Salai in Chennai, where the AIADMK
headquarters is located, appears calm. Anxious cadres hope their "Amma"
will get bail today. Full story
The HinduKarnataka
High Court will hear Jayalalithaa’s bail plea on Tuesday. Photo shows
AIADMK headquarters at Avvai Shanmugam Salai in Chennai on Tuesday.
Photo: G. Ramesh
10:32 am Jayalalithaa Tamil Nadu Chief Minister Jayalalithaa was
allotted the VVIP Cell number 23 in the Central Prison at Parappana
Agrahara. Full story
10:29 am Jayalalithaa’s DA case: chronology of events
10: 27 am On September 29, Ms. Jayalalithaa appealed against
Special Court's conviction order. Her advocates filed the appeal, with a
plea seeking suspension of sentence. Senior Supreme Court advocate Ram
Jethmalani will represent Jayalalithaa with the defence team.
10:25 am In depth: Jayalalithaa wealth case verdict
10:22 am Anticipating a large number of AIADMK cadre flocking to
the garden city, the Bangalore Police imposed prohibitory orders under
Section 144 in a one km radius around the Karnataka High Court and
around the Parappana Agrahara Central Prison. Full story
10:20 am The Hindu's K. Venkataraman answered users' questions
regarding the various legal ramifications following the September 27
verdict. Read here
10:15 am “Madam (Jayalalithaa) is getting no VIP treatment. She
is being treated as any other prisoner at Parapanna Agrahara,” DIG
Prisons P.M. Jaisimha said. Full story
10:10 am Following her sentencing in the disproportionate assets
case Jayalalithaa complained of dizziness. The judge then summoned the
prison doctor. Further treatment could be decided by the prison
authorities. She was subsequently lodged at the Parapanna Agrahara
Central prison.
10:05 am On September 27, 2014 All India Anna Dravida Munnetra Kazhagam supremo Jayalalithaa was sentenced to four years’ simple imprisonment
and a Rs. 100-crore fine was imposed on her for offences under the
Prevention of Corruption Act. Her co-accused — Sasikala Natarajan, V.
Sudhakaran and J. Elavarasi — were sentenced to four years’ imprisonment
with a fine of Rs. 10 crore each.
10:00 am Fasts, protests and special prayers for the early
release of AIADMK supremo Jayalalithaa continued across Tamil Nadu even
as the stage has been set for the hearing of her bail plea in the assets
case in the Karnataka High Court on Tuesday. Full story
thanx - the hindu
0 comments:
Post a Comment