1
ரஞ்சிதா = டெஸ்ட் ல பாஸ் ஆகிட்டீங்க்ளா?
நித்தியானந்தா = PASS OR FAIL I AM YR BOSS
===============
2 தரகரே!,எனக்கு வரப்போற மனைவி ஸ்மார்ட் கேர்ளா இருக்கனும்.
அப்போ ஸ்மார்ட் சிட்டி ல தான் தேடனும்
===============
3 மேடம்.மாலை நேரத்து மயக்கம் பட கதை என்ன?
கீதாஞ்சலி = காலைல கேட்டா எப்டி? மாலை வந்து கேட்டா செல்வா கிட்டே கேட்டு
சொல்வேன்
================
4 ஜிஞ்சிதா = டியர்.சென்னை டூ பெங்களூர் அடிக்கடி வர சிரமமா இருக்கு
ஜித்தி = அவ்ளவ் தானே? திருவண்ணாமலைக்கு ஆசிரமத்தை மாத்திடுவோம்.
================
5 டாக்டர்! தூங்கி எந்திரிக்கறப்ப இமை இரண்டும் ஒட்டிக்கிச்சு.இப்ப என்ன பண்ணனும்?
ஆபரேசனா பண்ணமுடியும்?FACE WASH பண்ணினா சரி ஆகிடும்மா
=================
6

பேங்க் மேனேஜர் = மிஸ் பாப்பா! பேங்க் ல வாங்குன OD அமவுன்ட்டை க்ட்டாம.விளையாடிட்டிருக்கீங்க?
"
ODI விளையாடு பாப்பா"ன்னு பாரதியார் சொன்னாரே?
==================
7 டாக்டர்.எப்பவும் லவ் பீலிங்காவே இருந்தா என்ன பண்ணனும் ?
ஒய்.டவுட்? லவ் தான் பண்ணனும்
================
8 எடிட்டர் சார்.இலக்கியம் குறைஞ்சுட்டுது.ஒரேசினிமா நியூசா இருக்கே உங்க புக் ல?
இல்லையே.பல சினிமா நியூஸ் இருக்குமே?
=================
9 டாக்டர்.எப்பவும் இனிக்க இனிக்கப்பேசுனா அவங்க நாக்குல ஹனி இருக்கும்னு அர்த்தமா?
அது தெரியல.உடம்புல சுகர் கூட இருக்கலாம்.செக் இட்
==================
10 ஜட்ஜ் = டெஸ்ட் க்கு ஏன் ஒத்துழைக்கலை?
நித்தி = எல்லாம் அவுட் ஆப் சிலபஸ்
==================
11 சுவாமி! ஏகப்ப்ட்ட பாவம் பண்ணிட்டேன்.எனக்கு பாவ விமோசனம் கிடைக்குமா?
அபிலாஷா வின் முதல் பாவம் பட விமர்சனம் வேணா கிடைக்கும்.லிங்க் தர"வா!"?
===============
12 மேடம்.செல் போனை அப்டி ஜாக்கெட்குள்ளே வைக்காதீங்க.கெடுதல்
அது கெட்டுச்சுன்னா இன்னொரு போன் வாங்கிக்கறேன். # அய்யோ ராமா
==================
13 டாக்டர்.உங்க பேருக்குப்பின்னால M.B னு இருக்கே?
பாதி தான் முடிச்சிருக்கேன்.அதான் MBBSல பாதி டிகிரி மட்டும் போட்டுக்கிட்டேன்
=================
14 சுவாமி!,என் புருசன் தொட்டது எதுவும் துலங்கவே மாட்டேங்குது.என்ன பண்ண?
முதல்ல ஒரு டச் போன் வாங்கிக்குடுங்க.என்ன ஆகுதுனு பார்ப்போம்
================
15 டியர்.ஐ ஆம் வெய்ட்டிங் 4 மேரேஜ்.
ஓஹோ.உனக்கு 4 அக்காங்க இருக்காங்களா?அவங்க மேரேஜ் முடிஞ்சபின் தான் நம்ம மேரேஜா? ஐ ஜாலி
=================
16 சுவாமி! சுரிதார்க்கு துப்பட்டா போடாததெல்லாம் ஒரு தப்பா ?
2 தப்பு
==================
17 ஷங்கர் = படம் பல்க் கா வந்திருக்கு.
விக்ரம் = ஹல்க் கா வந்திடுமோனு ஜனங்க பயப்படறாங்க #ஐ
================
18 ஏய் மிஸ்டர்! எதுக்காக என்னை கட்டிப்பிடிக்கறே?
உங்க ஜிமெயிலை யாரோ ஹேக் பண்ணிட்டாங்கன்னிங்ளே.இப்டி ஹக் பண்ணா ஹேக் பண்ணவனை கண்டுபிடிச்சிடலாம்
=================
19 ஜீரோ பேலன்ஸ் அக்கவுன்ட் னா என்ன?னு தெரியுமா?
ம்.அக்கவுன்ட் ல 10 பைசா கூட மிச்சம் வைக்காம எடுத்துட்டு எப்பவும் ஜீரோ வை MAINTAINபண்றது
=================
20 டாக்டர்.டெய்லி 4 கிமீ வாக் போக 2 மணி நேரம் ஆகிடுது.
எப்டி?
40 நிமிசம் தானே ஆகும்? நடந்த்து 4 கிமீதானா?னு இஞ்ச் டேப்ல அளந்தேன்

0 comments:
Post a Comment